நங்கவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
temple |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5:
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் =
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 385
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =10809
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8.13
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/nangavalli
|}}
'''நங்கவள்ளி''' ([[ஆங்கிலம்]]:'''Nangavalli'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]]
==அமைவிடம்==
[[தாரமங்கலம்]] – [[மேட்டூர்]] சாலையில் அமைந்த நங்கவள்ளி பேரூராட்சிக்கு கிழக்கில் 38 கி.மீ. தொலைவில் [[சேலம்]] உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கி.மீ. தொலைவில் [[மேட்டூர் அணை]]யில் உள்ளது.
இதன் மேற்கில் [[மேட்டூர்]] 21 கி.மீ.; வடக்கில் [[மேச்சேரி]] 8 கி.மீ.; தெற்கில் [[எடப்பாடி]] 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 44 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/nangavalli நங்கவள்ளி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,706 குடும்பங்களும், 10,809 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 74.48% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803448-nangavalli-tamil-nadu.html Nangavalli Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
▲==மக்கள் வகைப்பாடு==
==திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்==
இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில், நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்,
==பொழுதுபோக்குகள்==
நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.
==மேற்கோள்கள்==
<references/>
{{சேலம் மாவட்டம்}}
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||