நங்கவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>ElangoRamanujam
No edit summary
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 11:
|உயரம் = 385
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை =10,80910809
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 8.13
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/nangavalli
|}}
'''நங்கவள்ளி''' ([[ஆங்கிலம்]]:'''Nangavalli'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இப்பேரூராட்சி பகுதியில் இலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் சோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும்.
இப்பேரூராட்சி பகுதியில் இலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் சோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும்.
==அமைவிடம்==
[[தாரமங்கலம்]] – [[மேட்டூர்]] சாலையில் அமைந்த நங்கவள்ளி பேரூராட்சிக்கு கிழக்கில் 38 கிமீகி.மீ. தொலைவில் [[சேலம்]] உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 15 கிமீகி.மீ. தொலைவில் [[மேட்டூர் அணை]]யில் உள்ளது.
இதன் மேற்கில் [[மேட்டூர்]] 21 கிமீகி.மீ.; வடக்கில் [[மேச்சேரி]] 8 கிமீகி.மீ.; தெற்கில் [[எடப்பாடி]] 25 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
8.13 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 44 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/nangavalli நங்கவள்ளி பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,706 குடும்பங்களும், 10,809 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 74.48% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803448-nangavalli-tamil-nadu.html Nangavalli Population Census 2011]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear =, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nangavalli.html |title = Nangavalli |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 385&nbsp;[[மீட்டர்]] (1263&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்==
இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில், நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில், ஆகியஇராமலிங்க இரண்டுசௌடேஸ்வரி அம்மன் கோயில்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயில்களாகும். இது மட்டுமல்லாமல் பள்ளி வாசலும்,தேவாலயமும் இங்கு அமைந்து இருப்பது நங்கவள்ளிக்கே உள்ள தனி சிறப்புகளாகும். ஆண்டு தோறும் பங்குனி மாதம் நரசிம்ம ஸ்வாமி கோயிலில் கொண்டாடப்படும் தேர் திருவிழா சுற்று வட்டாரப் பகுதிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
 
==பொழுதுபோக்குகள்==
நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
"https://tamilar.wiki/w/நங்கவள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது