நங்கவள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல் |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/nangavalli
|}}
'''நங்கவள்ளி''' ([[ஆங்கிலம்]]:'''Nangavalli'''), என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இப்பேரூராட்சி பகுதியில் இலட்சுமிநரசிம்மசுவாமி கோவில் மற்றும் சோமேஸ்வரசௌந்திரவள்ளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் இப்பேருராட்சி மக்களின் தொழில் விவசாயம் மற்றும் பட்டு கைத்தறி நெசவு ஆகும்.
==அமைவிடம்==
[[தாரமங்கலம்]] – [[மேட்டூர்]] சாலையில் அமைந்த நங்கவள்ளி பேரூராட்சிக்கு கிழக்கில் 38
இதன் மேற்கில் [[மேட்டூர்]] 21
==பேரூராட்சியின் அமைப்பு==
8.13
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,706 குடும்பங்களும், 10,809 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 74.48% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 963 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803448-nangavalli-tamil-nadu.html Nangavalli Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
==திருவிழாக்கள் மற்றும் கோயில்கள்==
இங்கு சோமேஸ்வரர் திருக்கோயில், நரசிம்ம ஸ்வாமி திருக்கோயில்,
==பொழுதுபோக்குகள்==
நங்கவள்ளியில் ஒரு திரையரங்கு உள்ளது.மேலும் அரசு கிளை நூலகம் ஒன்றும் உள்ளது.
==மேற்கோள்கள்==
<references/>
| |||