வனவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>பொதுஉதவி
சி படங்கள்: சிறு திருத்தம்
 
(18 பயனர்களால் செய்யப்பட்ட 45 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Unreferenced|date=October 2009}}
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox Indian Jurisdiction |
ஊரின் பெயர் = வனவாசி |
வரி 6 ⟶ 5:
locator position = right |
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[சேலம் மாவட்டம்|சேலம்]]
|வட்டம் = [[மேட்டூர் வட்டம்|மேட்டூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
altitude = |
|கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 7130 |
population_total = 6749|
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரிசை 17:
|அஞ்சல் குறியீட்டு எண் = 636457
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/vanavasi
|பின்குறிப்புகள் =
|}}
'''வனவாசி''' ([[ஆங்கிலம்]]:''Vanavasi''), [[இந்தியா|இந்தியாவின்]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில்மாவட்டத்தின் [[மேட்டூர் வட்டம்|மேட்டூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== அமைவிடம் ==
==புவியியல்==
வனவாசி பேரூராட்சி, [[சேலம்|சேலத்திலிருந்து]] 38 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 15 கி.மீ. தொலைவில் உள்ள [[மேட்டூர்|மேட்டூரில்]] உள்ளது.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
5.21 ச.கி.மீ. பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[எடப்பாடி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/vanavasi வனவாசி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள்தொகை பரம்பல் ==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,890 குடும்பங்களும், 7,130 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 78.09% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 970 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803449-vanavasi-tamil-nadu.html Vanavasi Population Census 2011]</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.75|N|77.88|E|}} ஆகும்.
 
== பள்ளி மற்றும் நூலகம் ==
==மக்கள் வகைப்பாடு==
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன. மேலும் ஒருஓர் அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நூலகம் ஒப்பற்ற பல நூல்களின் மூலம் மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுகிறது. அது தவிர, அரசு சார்ந்த தனியார் ஆங்கில வழிக் கல்வி பயில்விக்கும் இரண்டு பள்ளிகள் உள்ளன.
வனவாசியில் முதலியார் மற்றும் தேவாங்க இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.வனவாசி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாகக் கொண்டது.குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.மேலும் இங்கு விசைத்தறி கூடங்களும் நிறைய உள்ளன.இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.
 
=பள்ளி= கோயில்கள் மற்றும் நூலகம்திருவிழாக்கள் ==
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை [[மாரியம்மன் கோயில்]], முத்துகுமாரசாமி கோயில், திரௌபதியம்மன் கோயில், சுப்ரமணியசாமி கோயில், ஓம்காளியம்மன் கோயில்,பத்ரகாளியம்மன் கோயில்,சௌடேஸ்வரி அம்மன் கோயில், முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளனஆகியன. இங்கு ஆறுஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னட தேவாங்க செட்டியார் இனத்தால் கொண்டாடப்படும் திரௌபதியம்மன்ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும். ஆண்டு தோறும் [[ஐப்பசி]] மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாகசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வனவாசியில் ஒரு [[மலை]] உள்ளது. அதன் உச்சியில் கொப்பு கொன்றாயப் பெருமாள் கோயில் உள்ளது. [[புரட்டாசி]] சனிக்கிழமைகளில் இங்கு வெகு விமரிசையாக வழிபாடு நடைபெறும்.
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன.மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது.
=கோயில்க்ள் மற்றும் திருவிழாக்கள்=
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன.அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை மாரியம்மன் கோயில்,முத்துகுமாரசாமி கோயில்,திரௌபதியம்மன் கோயில்,சுப்ரமணியசாமி கோயில்,ஓம்காளியம்மன் கோயில்,பத்ரகாளியம்மன் கோயில்,சௌடேஸ்வரி அம்மன் கோயில்,முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும்.ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
== மருத்துவமனை ==
வனவாசியில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. இம்மருத்துவமனை இப்போது அருகில் உள்ள பெரிய வனவாசிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
== வங்கி ==
வனவாசியில் ஒரு [[ஐசிஐசிஐ]] [[வங்கி]] உள்ளது. மேலும் [[சிட்டி யூனியன் வங்கி]] சார்பில் வனவாசி மேல்ரோட்டில் ஒரு ஏடிஎம் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
 
== அருகிலுள்ள ஊர்கள் ==
==References==
வனவாசியில் இருந்து பின்வரும் ஊர்கள் கீழ்க் குறிப்பிட்ட தொலைவுகளில் அமைந்துள்ளன:
{{Reflist}}
 
[[சேலம்]] - 36 கி.மீ., [[மேட்டூர் அணை]] - 20 கி.மீ., [[எடப்பாடி]] - 20கி.மீ., [[ஜலகண்டபுரம்]] - 8 கி.மீ., [[தாரமங்கலம்]] - 12 கி.மீ., [[நங்கவள்ளி]] - 2 கி.மீ. இந்த ஊர்களுக்குப் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை [[பேருந்து]] வசதிகள் உள்ளன. மேலும் சிற்றுந்துகளும் உள்ளன.
 
== பொழுதுபோக்குகள் ==
நெசவுத் தொழிலே வனவாசியில் பெரும்பான்மை மக்கள் மேற்கொள்ளும் முதன்மைத் தொழிலாக விளங்குகின்றது. மேலும் மாதந்தோறும் [[அமாவாசை]] தினம் விடுமுறை நாளாக பின்பற்றப்படுகிறது. அன்றைக்கு மக்கள் யாரும் [[நெசவு]]<nowiki/>மேற்கொள்ளமாட்டார்கள். வேலைகளுக்கு விடுப்பு எடுத்து கொள்வர். பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபடுவர். அன்று அனைவரும் அவர்களின் குடும்பத்தோடும், நண்பர்களுடன் கோவிலுக்குச் செல்லுதல், விளையாடுதல், பொழுது போக்கு இடங்களுக்குச் செல்லுதல் போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். மேலும் இங்கு பல கோவில்கள் உள்ளன. வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
 
== படங்கள் ==
<gallery>
படிமம்:Vanavasi landscape1.jpg|வனவாசியின் தெரு
படிமம்:Vanavasi-street view.jpg|வனவாசி சாலை
படிமம்:Vanavasi-temple.jpg|சௌடேஸ்வரி அம்மன் கோயில்
</gallery>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
*[http://pincode.net.in/TAMIL_NADU/SALEM/V/VANAVASI www.pincode.net.in]
*[http://bankifsccode.com/ICICI_BANK_LTD/.../SALEM/VANAVASI www.bankifsccode.com/ICICI_BANK_LTD]
*[http://www.veethi.com/places/vanavasi-tamil-nadu-place-15032.htm http://www.veethi.com/places/vanavasi-tamil-nadu-place-15032.htm]
*[http://maps.mapmyindia.com/explore/maps-of-South-Indian-States/Vanavasi%20Bus%20Stop-Salem%20District-Tamil%20Nadu-66A824.html]
*[http://maps.mapmyindia.com/explore/maps-of-South-Indian-States/Vanavasi]
 
{{சேலம் மாவட்டம்}}
[[Category:Cities and towns in Salem district]]
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:বনবাসি]]
[[en:Vanavasi]]
[[it:Vanavasi]]
[[new:वनवासी]]
[[pt:Vanavasi]]
[[vi:Vanavasi]]
"https://tamilar.wiki/w/வனவாசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது