இந்து சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
ʶ{{இந்து சமயம்}}
'''இந்து சமயம்''' ([[ஆங்கிலம்]]: ''Hinduism'') [[இந்திய துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தில்]] தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான [[உலகின் சமயங்கள்|உலகின் முக்கிய சமயங்களில்]] ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய [[சமயம்|சமயமாக]] இருக்கின்றது.<ref>{{Cite web |url=http://www.religioustolerance.org/worldrel.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2006-11-04 |archive-date=2021-01-25 |archive-url=https://web.archive.org/web/20210125003953/https://www.religioustolerance.org/worldrel.htm |url-status= }}</ref><ref>{{Cite web |url=http://www.adherents.com/Religions_By_Adherents.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2006-11-04 |archive-date=2008-06-15 |archive-url=https://web.archive.org/web/20080615140203/http://www.adherents.com/Religions_By_Adherents.html |url-status=dead |=https://web.archive.org/web/20080615140203/http://www.adherents.com/Religions_By_Adherents.html }}</ref> பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், [[நேபாளம்|நேபாளத்திலும்]] வசிக்கின்றார்கள். [[இலங்கை]], [[இந்தோனேசியா]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[சுரினாம்]], [[பிஜி|பிசி]] தீவுகள், [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]], [[கனடா]] மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
வரிசை 24:
== ஒரு சுருக்கமான மேலோட்டம் ==
இந்து சமயம் [[வேதம்|வேதங்களையும்]], தொடர்ந்து வந்த [[உபநிடதம்|உபநிடதங்கள்]] மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், [[பக்தி யோகம்]], [[கர்ம யோகம்]] [[ஞான யோகம்]] மற்றும் [[யோகா]], [[தந்திரம்|தந்திர]] ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.
== யோக தர்மம் ==
வரி 132 ⟶ 127:
[[படிமம்:Deepawali-festival.jpg|thumb|250px|தீபாவளி திருவிழா]]
== சமூகம்
== இந்து மத பிரிவுகள் ==
{{Main|இந்து சமயப் பிரிவுகள்}}
இந்து மதத்தில் [[சைவம்]], [[வைணவம்]], [[சாக்தம்]], [[காணாபத்தியம்]], [[கௌமாரம்]], [[சௌரம்]] என ஆறு பிரிவுகள் உள்ளன.
வரி 285 ⟶ 281:
== வெளி இணைப்புகள் ==
<!-- {{No more links}}
Please be cautious adding more external links.
Wikipedia is not a collection of links and should not be used for advertising.
Excessive or inappropriate links will be removed.
See [[விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள்]] and [[Wikipedia:Spam]] for details.
If there are already suitable links, propose additions or replacements on
the article's talk page.
-->
{{Sister project links|Hinduism|d=Q9089|n=Category:Hinduism|s=Category:Hinduism|voy=Hinduism}}
{{refbegin}}
; Main resources
| |||