ஆட்சி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆட்சி மொழி''' அல்லது '''அரசகரும மொழி''' அல்லது '''அலுவல் மொழி''' அல்லது '''உத்தியோகப்பூர்வ மொழி''' என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Gowtham Sampath
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''ஆட்சி மொழி''' அல்லது '''அரசகரும மொழி''' அல்லது '''அலுவல் மொழி''' அல்லது '''உத்தியோகப்பூர்வ மொழி''' என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட [[சட்டம்|சட்ட]] அந்தஸ்து வழங்கப்பட்ட [[மொழி]]யைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.<ref>"Official Language", ''Concise Oxford Companion to the English Language'', Ed. Tom McArthur, Oxford University Press, 1998.</ref> மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது<ref>[http://muniz-arguelles.com/resources/The+status+of+languages+in+Puerto+Rico.pdf ''The Status of Languages in Puerto Rico.''] {{Webarchive|url=https://web.archive.org/web/20171010203050/http://muniz-arguelles.com/resources/The+status+of+languages+in+Puerto+Rico.pdf |date=2017-10-10 }} Luis Muñiz-Arguelles. University of Puerto Rico. 1986. Page 466. Retrieved 23 November 2012.</ref>பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.<ref>Pueblo v. Tribunal Superior, 92 D.P.R. 596 (1965). Translation taken from the English text, 92 P.R.R. 580 (1965), p. 588-589. See also LOPEZ-BARALT NEGRON, "Pueblo v. Tribunal Superior: Español: Idioma del proceso judicial", 36 Revista Juridica de la Universidad de Puerto Rico. 396 (1967), and VIENTOS-GASTON, "Informe del Procurador General sobre el idioma", 36 Rev. Col. Ab. (P.R.) 843 (1975).</ref>
'''ஆட்சி மொழி''' ({{audio|Ta-ஆட்சிமொழி.ogg|ஒலிப்பு}}) அல்லது '''அரசுமொழி''' அல்லது '''அலுவல் மொழி''' அல்லது '''உத்தியோகப்பூர்வ மொழி''' என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட [[சட்டம்|சட்ட]] அந்தஸ்து வழங்கப்பட்ட [[மொழி]]யைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.<ref>"Official Language", ''Concise Oxford Companion to the English Language'', Ed. Tom McArthur, Oxford University Press, 1998.</ref> மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது<ref>[http://muniz-arguelles.com/resources/The+status+of+languages+in+Puerto+Rico.pdf ''The Status of Languages in Puerto Rico.''] {{Webarchive|url=https://web.archive.org/web/20171010203050/http://muniz-arguelles.com/resources/The+status+of+languages+in+Puerto+Rico.pdf |date=2017-10-10 }} Luis Muñiz-Arguelles. University of Puerto Rico. 1986. Page 466. Retrieved 23 November 2012.</ref>பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.<ref>Pueblo v. Tribunal Superior, 92 D.P.R. 596 (1965). Translation taken from the English text, 92 P.R.R. 580 (1965), p. 588-589. See also LOPEZ-BARALT NEGRON, "Pueblo v. Tribunal Superior: Español: Idioma del proceso judicial", 36 Revista Juridica de la Universidad de Puerto Rico. 396 (1967), and VIENTOS-GASTON, "Informe del Procurador General sobre el idioma", 36 Rev. Col. Ab. (P.R.) 843 (1975).</ref>


விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என [[சட்டம்]] வலியுறுத்துகிறது.
விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என [[சட்டம்]] வலியுறுத்துகிறது.


அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு [[பாடசாலை]]களில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.
அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு [[பாடசாலை]]களில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

== இந்தியாவில் ஆட்சி மொழி ==
{{முதன்மை|இந்தியாவின் அலுவல் மொழிகள்}}
[[இந்திய அரசு|இந்திய ஒன்றிய அரசின்]] ஆட்சி மொழியாக [[தேவநாகரி]] [[எழுத்து முறை]] கொண்ட [[இந்தி மொழி]] மற்றும் [[ஆங்கில மொழி]] இருக்கும். ஆனால் ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆட்சி மொழியாக தொடரும் என இந்திய அரசியலமைப்பின் பிரிவு 343 கூறுகிறது.<ref>[https://indiankanoon.org/doc/379861/ Article 343 in Constitution of India]</ref>[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில்]] [[ஆங்கில மொழி]]யுடன், அந்தந்த மாநில மற்றும் ஒன்றியப் பகுதியின் மொழிகளே ஆட்சி மொழியாக இருக்கும்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{Reflist}}


{{Wikiquote|ஆட்சி மொழி}}
[[பகுப்பு:மொழிகள்]]
[[பகுப்பு:மொழிகள்]]

13:36, 19 மே 2025 இல் கடைசித் திருத்தம்

ஆட்சி மொழி (ஒலிப்பு) அல்லது அரசுமொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழியாகப் பயன்படுத்துகின்றன.[1] மக்கள் பயன்படுத்தும் மொழியைச் சட்டத்தினால் மாற்ற முடியாது[2]பயன்படுத்தும் மொழியைக் குறிக்காது ஆனால் அரசாங்கம் பயன்படுத்தும் மொழியையே குறிக்கும்.[3]

விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக, ஆட்சி மொழியானது அந்நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகும்; இருந்த போதிலும், பல நாடுகளில் ஆட்சி மொழியற்ற ஏனைய மொழிகளிலும் ஆவணங்கள் வரையப்படவேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது.

அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழிகள் அல்ல. அரசால் அங்கீகரிக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பயன்படுத்தப்படும் சிறுபான்மை மொழிகள் ஆட்சிமொழியாக இருக்க வேண்டிய கட்டாயம் கிடையாது.

இந்தியாவில் ஆட்சி மொழி

இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி மொழியாக தேவநாகரி எழுத்து முறை கொண்ட இந்தி மொழி மற்றும் ஆங்கில மொழி இருக்கும். ஆனால் ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே தொடர்ந்து ஆட்சி மொழியாக தொடரும் என இந்திய அரசியலமைப்பின் பிரிவு 343 கூறுகிறது.[4]இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஆங்கில மொழியுடன், அந்தந்த மாநில மற்றும் ஒன்றியப் பகுதியின் மொழிகளே ஆட்சி மொழியாக இருக்கும்.

மேற்கோள்கள்

  1. "Official Language", Concise Oxford Companion to the English Language, Ed. Tom McArthur, Oxford University Press, 1998.
  2. The Status of Languages in Puerto Rico. பரணிடப்பட்டது 2017-10-10 at the வந்தவழி இயந்திரம் Luis Muñiz-Arguelles. University of Puerto Rico. 1986. Page 466. Retrieved 23 November 2012.
  3. Pueblo v. Tribunal Superior, 92 D.P.R. 596 (1965). Translation taken from the English text, 92 P.R.R. 580 (1965), p. 588-589. See also LOPEZ-BARALT NEGRON, "Pueblo v. Tribunal Superior: Español: Idioma del proceso judicial", 36 Revista Juridica de la Universidad de Puerto Rico. 396 (1967), and VIENTOS-GASTON, "Informe del Procurador General sobre el idioma", 36 Rev. Col. Ab. (P.R.) 843 (1975).
  4. Article 343 in Constitution of India

-

"https://tamilar.wiki/w/index.php?title=ஆட்சி_மொழி&oldid=262767" இலிருந்து மீள்விக்கப்பட்டது