திருமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox Indian jurisdiction | நகரத்தின் பெயர் = திருமயம் | latd = 10.2471 | latNS = N | longd = 78.750481 | longEW = E | coordinates_display = inline,title | locator_position = right | மாநிலம் = தமிழ்நாடு |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G removed Category:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்; added Category:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் using HotCat |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 11:
| மாவட்டம் = [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]]
| பகுதி = [[சோழ நாடு]]
| தலைவர் பதவிப்பெயர் =
| தலைவர் பெயர் =
| உயரம் =
வரிசை 24:
}}
''' திருமயம் ''' ({{lang-en|Thirumayam}}) என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு
[[திருமயம் ஊராட்சி|ஊராட்சியாக]] இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[பேரூராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref>
==பெயர்க்காரணம்==
'திருமயம்' என்ற சொல் 'திருமெய்யம்' என்ற பெயரில் இருந்து வந்தது. 'திருமெய்யம்',
மஹா விஷ்ணு "மெய்யர்" என்ற பெயரிலும் அழைக்கப்படுவார். அவர் இங்கு வந்தது எழுந்தருளியதால் 'திருமெய்யம்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திருமயம் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== சிறப்புகள் ==
இங்கு சிவனுக்கும் திருமாலுக்கும் [[திருமயம் குடைவரைகள்|குடைவரை கோயில்]]கள் உண்டு. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. சிவன் கோயில் சற்று பழையது என்பர். வைணவர்களுக்கு இவ்வூர் சிறப்பு மிக்கது. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம்.
திருமங்கை ஆழ்வார் இவ்வூரில் உள்ள திருமாலை,
::“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
வரி 47 ⟶ 49:
=== பாரத மிகு மின் நிறுவனம் : திருமயம் பிரிவு ===
திருமயத்தில் பாரத மிகு மின் நிறுவனம் (பாரத் ஹெவி எலக்ட்டிக்கல்ஸ் லிமிடெட்) புதிய தொழிற்சாலை ஒன்று 300 கோடி ரூபாய் செலவில் அமைந்துள்ளது. இது
==காட்சியகம்==
வரி 64 ⟶ 66:
* [[திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்]]
* [[திருமயம் மலைக்கோட்டை]]
* [[திருமயம் குடைவரைகள்]]
* [[திருமயம் வட்டம்]]
* [[திருமயம் (சட்டமன்றத் தொகுதி)]]
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
[[பகுப்பு:புதுக்கோட்டை
| |||