1191: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags துவக்கம் |
No edit summary |
||
வரிசை 3:
'''1191''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCXCI]]''') பழைய [[யூலியன் நாட்காட்டி]]யில் ஒரு [[செவ்வாய்க்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான]] ஒரு சாதாரண [[ஆண்டு|ஆண்டா]]கும்.
== நிகழ்வுகள் - ஆசியா ==
*[[சூலை 12]] – [[சிலுவைப் போர்கள்|மூன்றாம் சிலுவைப் போர்]]: ஏக்கர் நகர் மீதான இரண்டு-ஆண்டுகள் முற்றுகை முடிவுக்கு வந்தது. [[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] படைகள் சரணடைந்தன. [[எருசலேம் பேரரசு|எருசலேம் பேரரசின்]] கொடிகள் பறக்க விடப்பட்டன.<ref>''King John'' by Warren. Published by University of California Press in 1961. p. 43</ref>
*[[ஆகத்து 20]] – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான [[சலாகுத்தீன்|சலாகுத்தீனின்]] முசுலிம் இராணுவத்தினர் [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.
வரி 11 ⟶ 10:
*[[முதல் தாரைன் போர்]]: ஆப்கானிய ஆக்கிரமிப்பாளரான [[கோரி முகமது|கோரி முகமதின்]] படைகளுக்கும், [[ராஜ்புத்|இராசபுத்திர]] [[சௌகான்]] மரபைச் சேர்ந்த [[பிரித்திவிராசு சௌகான்|பிரித்திவிராச் சௌகானின்]] படைகளுக்கும் இடையில் நடந்த போரில் பிரித்திவிராச் வென்றார்.
*[[மே 12]] – [[இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட்]] பெரெங்காரியாவைத் திருமணம் செய்தார்.
*ஆறாம் என்றி [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசராக]] மூன்றாம் செலஸ்டீன் [[திருத்தந்தை]]யால் முடி சூடப்பட்டார்.
*[[ஆகத்து]] – [[சிசிலி]]யர்கள் பேரரசர் ஆறாம் என்றியின் முற்றுகையை முறியடித்தனர்.
*ஐரோப்பாவில் [[காற்றாலை]] பற்றிய முதல் குறிப்புகள் டீன் ஹெர்பர்ட் என்பவரால் எழுதப்பட்டது.
*[[ஏப்ரல் 14]] – மூன்றாம் கிளெமெண்டிற்குப் பின்னர் மூன்றாம் செலஸ்டீன் 175-வது [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| |||