1253: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT
ஆ.வி. மேற்கோள் கடத்தல்
 
No edit summary
 
வரிசை 3:
'''1253''' ('''[[உரோமை எண்ணுருக்கள்|MCCLIII]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[புதன்கிழமையில் துவங்கும் சாதாரண ஆண்டு|புதன்கிழமை ஆரம்பமான]] ஒரு [[சாதாரண ஆண்டு|சாதாரண ஆண்டாகும்]].<ref>Steven Runciman (1952). ''A History of The Crusades. Vol III: The Kingdom of Acre'', p. 233. {{ISBN|978-0241-29877-0}}.</ref><ref>O'connor, Kevin (2003). ''The History of the Baltic States'', p. 15. Greenwood Publishing. {{ISBN|0-313-32355-0}}.</ref><ref name=CBH>{{cite book|last=Palmer|first=Alan|last2=Palmer |first2=Veronica|year=1992|title=The Chronology of British History|publisher=Century Ltd|location=London|pages=84–86|isbn=0-7126-5616-2}}</ref>
 
== நிகழ்வுகள் - ஐரோப்பா ==
=== ஐரோப்பா ===
* [[சனவரி 18]] &ndash; [[சைப்பிரசு]] மன்னர் முதலாம் என்றி இறந்தார்.
* [[சூலை]] &ndash; [[ஒல்லாந்து|ஒல்லாந்தின்]] இரண்டாம் வில்லியம் [[பிளாண்டர்சு|பிளெமிசு]] இராணுவத்தை வெசுட்காப்பெல் சமரில் தோற்கடித்தார்.
வரி 12 ⟶ 11:
* [[மாக்னா கார்ட்டா]]வின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மூன்றாம் என்றி ஆங்கிலேய பெருங்குடி மக்களையும் திருச்சபைத் தலைவர்களையும் சந்தித்தார்.
 
=== ஆசியா ===
* [[ஏப்ரல் 28]] &ndash; [[சப்பான்|சப்பானிய]]ப் பௌத்தத் துறவி நித்திரன் ''[[தாமரை சூத்திரம்|தாமரை சூத்திரத்தை]]'' உண்மையான [[பௌத்தம்|பௌத்த]]க் கொள்கையாகப் போதிக்கப்போவதாக அறிவித்தார்.
* [[மே]] &ndash; [[தாதர்கள்|தத்தார்களை]] மதம் மாற்றுவதற்காக [[பிரான்சு|பிரான்சின்]] ஒன்பதாம் லூயி மன்னர் [[கான்ஸ்டண்டினோபில்]]லில் இருந்து ருப்ரூக்கைச் சேர்ந்த வில்லியம் என்பவரை மத்திய, கிழக்காசியாவிற்கு அனுப்பினார்.
"https://tamilar.wiki/w/1253" இலிருந்து மீள்விக்கப்பட்டது