1523: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
No edit summary
 
No edit summary
 
வரிசை 10:
* [[நவம்பர் 19]] - ஆறாம் கிளெமென்டு 219வது [[திருத்தந்தை]]யாகப் பதவி ஏற்றார்.
 
=== தேதி அறியப்படாதவை ===
* [[போர்த்துகல்|போர்த்துகீசியர்]] புனித [[தோமா (திருத்தூதர்)|தோமா]] கல்லறை மீது பெரிய அளவில் [[சென்னை சாந்தோம் தேவாலயம்|சாந்தோம் தேவாலயத்தைக்]] கட்டி எழுப்பினார்கள்.
* [[சென்னை]], [[புனித தோமையார் மலை|புனித தோமையார் மலையில்]] போர்த்துகீசிய மறைப்பணியாளர்கள் அழகியதொரு [[புனித தோமையார் மலை|புனித தோமையார் மலை கோவிலைக்]] கட்டி எழுப்பினார்கள்.
வரிசை 24:
* [[ஏப்ரல் 5]] – பிளேய்சு டி விகெனெரெ, பிரெஞ்சுத் தூதர், [[மறையீட்டியல்|மறையீட்டியலாளர்]] (இ. [[1596]])
 
=== தேதி தெரியாதவைகள் ===
* சான்சோ டீ அவிலா, எசுப்பானிய [[இராணுவம்|இராணுவத்]] தலைவர் (இ. [[1583]])
* காப்ரியல் பெலோபியோ, இத்தாலிய [[உடற்கூற்றியல்|உடற்கூறு வல்லுநர்]], மருத்துவர் (இ. [[1562]])
வரிசை 40:
* [[அக்டோபர்]] - வில்லியம் கோர்னிய்ஷ். [[ஆங்கிலம்|ஆங்கில மொழி]] இசையமைப்பாளர்
 
=== தேதி தெரியவில்லை ===
* வீஜெர்ட் ஜேலக்காம, பிரீஸ்லாந்தைச் சார்ந்த போராளி மற்றும் ராணுவ தலைவர் (பி, [[1490]])
* அலிசாண்ட்ரோ அலிசாண்ட்ரி, [[இத்தாலி]]ய சட்ட இயல் வல்லுநர் (பி. [[1461]])
"https://tamilar.wiki/w/1523" இலிருந்து மீள்விக்கப்பட்டது