2019: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Aswn
சி *திருத்தம்*
 
No edit summary
 
வரிசை 4:
 
== நிகழ்வுகள் ==
===சனவரி===
*[[சனவரி 1]] – [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] காப்புரிமைச் சட்டங்கள் எதுவும் மாற்றப்பட மாட்டாது. [[1923|1923இல்]] வெளிவந்த அனைத்து ஆக்கங்களும் பொதுவுடைமையாக்கப்படும்.
===மார்ச்===
* [[மார்ச் 15]] -[[கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள்]]
===ஏப்ரல்===
* [[ஏப்ரல் 21]] - [[2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்]]
===மே===
* [[மே 11]] முதல் [[மே 19]] முடிய [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019 இந்தியப் பொதுத் தேர்தல்கள்]] நடத்தப்பட்டது.
* [[மே 30]] -[[நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவை]] பதவியேற்றது.
 
===சூலை===
*[[சூலை 1]] – [[உருமேனியா|உருமேனியாவானது]] [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
* [[சூலை 31]] - [[முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019|முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்]] மூலம் [[இந்தியாவில் முத்தலாக்]] முறை ஒழிக்கப்பட்டது.
===திசம்பர்===
*[[திசம்பர் 26]] - இந்நாளன்று [[சூரிய கிரகணம்]] ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதனை [[தெற்காசியா]]வில் காணலாம்.<ref>{{citation |title=NASA: Annular Solar Eclipse of 2019 December 26 |url=http://eclipse.gsfc.nasa.gov/SEsearch/SEsearchmap.php?Ecl=20191226 |date=2009-09-15 |accessdate=2010-08-07 }}</ref>
=== நாள் தெரியாதவை ===
*[[மீத்திறன் கணினி|மீத்திறன் கணினிகளின்]] செயல்படு வேகம் 1 எக்சா [[மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்|ஃப்ளாபைத்]] தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*2019ஆம் ஆண்டிற்கான [[இரக்பி|இரக்பி உலகக் கோப்பைப் போட்டிகள்]] [[சப்பான்|சப்பானில்]] துவங்கும்.
"https://tamilar.wiki/w/2019" இலிருந்து மீள்விக்கப்பட்டது