திசம்பர் 14: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary
 
imported>S. ArunachalamBot
சி நிகழ்வுகள்: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
வரிசை 6: வரிசை 6:
*[[1287]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
*[[1287]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர்சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
*[[1542]] – இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி|முதலாம் மேரி]] என்ற பெயரில் [[ஸ்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தின்]] அரசியாக முடிசூனாள்.
*[[1542]] – இளவரசி மேரி ஸ்டுவர்ட் பிறந்த ஒரே வாரத்தில் [[ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி|முதலாம் மேரி]] என்ற பெயரில் [[ஸ்கொட்லாந்து|இசுக்கொட்லாந்தின்]] அரசியாக முடிசூனாள்.
*[[1782]] – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று [[ஊதுபை|பலூனை]] முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கிமீ உயரம் வரை இது பறந்தது.
*[[1782]] – மொண்ட்கோல்பியர் சகோதரர்கள் ஆளில்லா வெப்பக்காற்று [[ஊதுபை|பலூனை]] முதன் முதலில் பிரான்சில் சோதித்தனர். 2 கி.மீ. உயரம் வரை இது பறந்தது.
*[[1812]] – [[உருசியா]] மீதான [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
*[[1812]] – [[உருசியா]] மீதான [[பிரான்சு|பிரெஞ்சு]]ப் படையெடுப்பு முடிவுக்கு வந்தது.
*[[1814]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: பிரித்தானிய [[அரச கடற்படை]] [[லூசியானா]]வின் புரோக்னி ஆறுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
*[[1814]] – [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]]: பிரித்தானிய [[அரச கடற்படை]] [[லூசியானா]]வின் புரோக்னி ஆறுப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

07:24, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

<< திசம்பர் >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
MMXXVI

திசம்பர் 14 (December 14) கிரிகோரியன் ஆண்டின் 348 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 349 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 17 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

  1. "Remarkable events". Ferguson's Ceylon Directory, Colombo. 1871. 
  2. 2.0 2.1 John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003)

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=திசம்பர்_14&oldid=394948" இலிருந்து மீள்விக்கப்பட்டது