திசம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சி Protected "திசம்பர் 3" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
 
imported>Kanags
 
வரிசை 18:
*[[1944]] – [[கிரேக்க நாடு|கிரேக்கத்தில்]] [[ஏதென்சு]] நகரில் [[கம்யூனிசம்|கம்யூனிஸ்டு]]க்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
*[[1959]] – [[சிங்கப்பூர்]] [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] கீழ் சுயாட்சி பெற்று ஆறு மாதத்தின் பின்னர் சிங்கப்பூரின் தற்போதைய கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
*[[1967]] – [[தென்னாபிரிக்கா]]வின் [[கேப் டவுன்|கேப் டவுனில்]] கிறித்தியான் பார்னார்டு தலைமையில் உலகின் முதலாவது [[இதய மாற்று அறுவைஅறுவைச் சிகிச்சை]] 53 வயது லூயிசு வாசுகான்சுக்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
*[[1971]] – [[1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்]]: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் [[இந்தியா]] மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது.
*[[1973]] – [[வியாழன் (கோள்)|வியாழனின்]] முதலாவது மிகக்கிட்டவான படங்களை [[பயனியர் திட்டம்|பயனியர் 10]] விண்கலம் [[பூமி]]க்கு அனுப்பியது.
வரிசை 51:
*[[1933]] – [[பால் சோசப் கிரட்சன்]], டச்சு வேதியலாளர்
*[[1935]] – [[நெல்லை ஆ. கணபதி]], தமிழக சிறுவர் புதின எழுத்தாளர்
*[[1939]] – [[எம். சரவணன் (திரைப்படத் தயாரிப்பாளர்)|ஏவிஎம் சரவணன்]], திரைப்படத் தயாரிப்பாளர் (இ. [[2025]])
*[[1948]] – [[புதுவை இரத்தினதுரை]], ஈழத்துக் கவிஞர்
*[[1960]] – [[ஜூலியானா மூரே]], அமெரிக்க நடிகை, எழுத்தாளர்
"https://tamilar.wiki/w/திசம்பர்_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது