4ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
No edit summary
 
வரிசை 6:
 
==4ஜி வழங்கும் நாடுகள்==
===ஆப்கானிஸ்தான்===
19 பிப்ரவரி 2013 [[எடிசலாட் ஆப்கானிஸ்தான்]] 4ஜி (எல்.டி.ஈ) தொழிநுட்பத்தின் பரீட்சாத்த சேவையை தொடங்குவதாக அறிவித்தது.
 
===ஆப்ரிக்கா===
சபரி கொம் (Safaricom) கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் 2010 அக்டோபரில் 4ஜி சேவையை வழங்குவதாக அறிவித்து பின் 2012 இல் தனது சேவையை வழங்கியது.
 
===ஆஸ்திரேலியா===
டெல்ஸ்டிரா 4ஜி எல்.டி.ஈ (LTE) சேவையை 2011 இறுதிக்குள் அனைத்து ஆஸ்திரேலிய தலைநகர் நகரங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்திய மையங்கள் மத்திய வர்த்தக மாவட்டங்களில் 4 ஜி யை மேம்படுத்த விரும்புகிறது என்று, 15 பிப்ரவரி 2011இல் அறிவித்தது. பின் செப்டம்பர் 2011இல் நாட்டின் முதல் 4ஜி எஃப்டி-எல்.டி.ஈ (FD-LTE) சேவை தொடங்கப்பட்டது.<ref>[http://www.telstra.com.au/abouttelstra/media-centre/announcements/telstra-to-launch-4g-mobile-broadband-network-by-end-2011.xml Telstra to launch 4G mobile broadband network by end 2011] {{Webarchive|url=https://web.archive.org/web/20130513180107/http://www.telstra.com.au/abouttelstra/media-centre/announcements/telstra-to-launch-4g-mobile-broadband-network-by-end-2011.xml |date=2013-05-13 }} Telstra, February 15, 2011</ref>
 
===பெல்ஜியம்===
28 ஜூன் 2011 அன்று 4ஜி சேவையை வழங்க தீர்மானித்தது.<ref>{{Cite web |url=http://www.belgacom.com/be-en/newsdetail/ND_20110628_fon.page |title=Roll-out of the first 4G network in Belgium and strategic partnership with Fon |access-date=2013-05-14 |archive-date=2013-12-18 |archive-url=https://web.archive.org/web/20131218091029/http://www.belgacom.com/be-en/newsdetail/ND_20110628_fon.page |url-status=dead }}</ref> 2012, ஜூலை 3ஆம் நாள் இந்த நுட்பம் 5 முக்கிய நகரங்களில் தனது பரீட்சாத்த சேவையை தொடங்கியது பின் 2012 ஆண்டின் இறுதியில் சேவை வணிகமக்கபட்டது.<ref>{{Cite web |url=http://www.belgacom.com/be-en/newsdetail/ND_20120703_4G.page |title=Belgacom extends 4G network in five more cities |access-date=2013-05-14 |archive-date=2013-12-18 |archive-url=https://web.archive.org/web/20131218085521/http://www.belgacom.com/be-en/newsdetail/ND_20120703_4G.page |url-status=dead }}</ref>
 
===பிரேசில்===
27 ஏப்ரல் 2012, பிரேசில் டெலிகாம் 4ஜி சேவை ஆரம்பிப்பதாக அறிவித்து 2013 ஆரம்பத்தில் 6 நகரங்களில் 4ஜி சேவையை தொடங்கியது.<ref>[http://www.telegeography.com/products/commsupdate/articles/2012/04/25/anatel-will-begin-reviewing-4g-tender-proposals-and-reveal-auction-date-on-5-june/ Anatel will begin reviewing 4G tender proposals and reveal auction date on 5 June]</ref>
 
===கனடா===
தெலுஸ்(Telus) மற்றும் பெல் கனடா நிறுவனங்கள் 4ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் கனடாவில் தொடங்கியது.
 
===பிரான்ஸ்===
22 நவம்பர் 2012 ஆரஞ்சு (Orange) நிறுவனம் 4ஜி திட்டம் தொடங்கப்பட்டது.பின்னர், 29 நவம்பர் 2012 எஸ்.எப்.ஆர்( SFR) 4ஜி சேவை தொடங்கப்பட்டது. இது பிரான்சில் முதல் 4ஜி வர்த்தக வெளியீட்டு இருந்தது.
 
===இந்தியா===
ஜூன் 2011 4 இந்தியாவில் [[பிஎஸ்என்எல்]] இந்தியாவின் முதல் 4ஜி [[வைமேக்ஸ்]] பிராட்பேண்ட் சேவைகளை கொச்சி கேரளா தொடங்கப்பட்டது.
 
பார்தி ஏர்டெல் ஏப்ரல் 10, 2012 இல் கொல்கத்தாவில் டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவின் முதல் 4ஜி டீ.டி எல்.டி.ஈ (TD-LTE) சேவையை தொடங்கியது.<ref>{{cite news| url=http://timesofindia.indiatimes.com/business/india-business/Airtel-launches-4G-in-Kolkata/articleshow/12617622.cms | work=The Times Of India | title=Airtel launches 4G in Kolkata&nbsp;— The Times of India}}</ref>
 
===இத்தாலி===
டிசம்பர் 2012 முதல் பாதி முதல் இத்தாலியின் முக்கிய நகரங்களில் சிலவற்றில் 4ஜி சேவையை அறிமுகபடுத்தபட்டது.
 
===கஜகஸ்தான்===
2012 இறுதியில் தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழு 4 ஜி சேவைகளை தொடங்கியது.2013 இறுதியில் சேவையை முழு நாடு முழுவதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
===மத்திய கிழக்கு===
செப்டம்பர் 2011 இல்[http://www.mobily.com.sa/ ] சவுதி அரேபியாவின் மொபிலி நிறுவனம் சோதனைக்கு பின் 4ஜி சேவைக்கு தயார் என அறிவித்தது.
 
வரிசை 49:
ஏப்ரல் 2013 இல் க்யு டெல் (Qtel) (இப்போத ஊரெடூ (Ooredoo) அழைக்கப்படுகிறது) கத்தார்ரில் வணிக ரீதியில் அதன் 4ஜி நடத்த அமைக்கப்படுகிறது.<ref>{{Cite web |url=http://blog.marhaba.com.qa/2013/03/14/ooredoo-announces-4g-lte-commercial-launch-for-april/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-05-21 |archive-date=2013-12-15 |archive-url=https://web.archive.org/web/20131215040034/http://blog.marhaba.com.qa/2013/03/14/ooredoo-announces-4g-lte-commercial-launch-for-april/ |url-status=dead }}</ref>
 
===பாக்கிஸ்தான்===
===நெதர்லாந்து===
===நியூசிலாந்து===
===பிலிப்பைன்சில்===
===ருமேனியாவில்===
===ஸ்காண்டிநேவியா===
===தென் கொரியா===
===இலங்கை===
*30 டிசம்பர் 2012 இல் டயலொக் பிராட்பேண்ட் வலையமைப்பு இலங்கையின் முதல் ​​டீ.டி-எல் டி ஈ(TD-LTE) சேவை தொடங்கியது.<ref>{{Cite web |url=http://www.sundayobserver.lk/2012/12/30/new04.asp |title=Dialog launches first fixed 4G-LTE service in Sri Lanka |access-date=2013-10-19 |archive-date=2013-12-15 |archive-url=https://web.archive.org/web/20131215033627/http://www.sundayobserver.lk/2012/12/30/new04.asp |url-status=dead }}</ref>
*2 ஏப்ரல் 2013 இல் [[டயலொக்|டயலொக் அக்சியாடா]] தென் ஆசியாவின் முதல் முறையாக இலங்கையில் எஃப்டி-எல் டி ஈ(FD-LTE) சேவை தொடங்கியது.<ref>{{Cite web |url=http://www.dailynews.lk/2013/04/02/bus20.asp |title=Dialog Launches First Mobile 4G-LTE Service |access-date=2013-10-19 |archive-date=2013-05-18 |archive-url=https://web.archive.org/web/20130518002521/http://www.dailynews.lk/2013/04/02/bus20.asp |url-status=dead }}</ref>
*2 ஜூன் 2013 இல் [[மொபிடெல்]] இலங்கையில் எஃப்டி-எல் டி ஈ(FD-LTE) சேவை தொடங்கியது.<ref>{{Cite web |url=http://www.sundayobserver.lk/2013/06/02/new05.asp |title=Mobitel Launches Mobile 4G-LTE Service |access-date=2013-10-19 |archive-date=2013-06-09 |archive-url=https://web.archive.org/web/20130609074614/http://www.sundayobserver.lk/2013/06/02/new05.asp |url-status=dead }}</ref>
 
===தாய்லாந்து===
===ஐக்கிய ராஜ்யம் மற்றும் அயர்லாந்து===
4ஜி எனப்படும் புதிய நான்காவது தலைமுறை உயர் வேக மொபைல் நெட்வொர்க் சேவை, விரைவில் இங்கிலாந்து கிடைக்க வேண்டும். அதை ரோல் அவுட் ஆரம்பத்தில் 2012 இறுதியில் இங்கிலாந்து முழுவதும் 10 நகரங்களில், பிளஸ் மேலும் ஆறு நகரங்களில் இலக்கு
 
===அமெரிக்காவில்===
20 செப்டம்பர் 2007 அன்று வெரிசோன் வயர்லெஸ் நிறுவனம் வோடபோன் குழுவுடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சி திட்டத்தினை அறிவித்தது.4ஜி தரமான எல் டி ஈ(LTE) வலையமைப்பு தொடர்பாக.அவர்கள் 2010 இறுதிக்குள் தங்களது சேவை தொடங்கும் என்று கூறினார்கள்.
 
"https://tamilar.wiki/w/4ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது