6174 (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Semmal50 No edit summary |
imported>Sukanthi "{{dablink|இதே பெயரில் உள்ள கணித எண் பற்றிய கட்டுரையைப் படிக்க '''6174 (எண்)''' கட்டுரையைப் பார்க்க.}} {{Infobox Book | name = 6174 | title_orig = | translator = | image = 6174.jpg | image size = 150..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
12:07, 8 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்
| |
| நூலாசிரியர் | க. சுதாகர் |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
| வகை | அறிவியல் புனைவு |
| வெளியீட்டாளர் | வம்சி பதிப்பகம் [1] |
6174 என்கிற இப்புதினம் க. சுதாகரால் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும், இது இந்நூலாசிரியரின் முதல் படைப்பு ஆகும். இந்தியக் கணிதவியலாளர் டி. ஆர். கப்ரேக்கரால் விவரிக்கப்பட்ட 6174 என்ற கப்ரேக்கர் மாறிலி அடிப்படையாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது.