அ. மாதவையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.4 |
imported>Lingam No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
[[படிமம்:அ. மாதவையா.jpg|thumb|right|200px|அ. மாதவையா]]
'''அ. மாதவையர்''' அல்லது '''அ. மாதவையா''' (''A. Madhaviah'', ஆகத்து 16, 1872 – அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். ''பத்மாவதி சரித்திரம்'' என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர்.
== பிறப்பு ==
அ. மாதவையர், [[திருநெல்வேலி]] அருகே உள்ள ''பெருங்குளம்'' என்ற கிராமத்தில் பிறந்தவர்.
== கல்வி ==
வரிசை 17:
== இதழாளர் ==
அ. மாதவையர் தமிழர் நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை வெளியிட்டார்.
== மரணம் ==
[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு [[அக்டோபர் 22]] ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார்.
== குடும்பம் ==
வரிசை 31:
== படைப்புகள் ==
=== நாவல் ===
*''பத்மாவதி சரித்திரம்'' (1898)
*''முத்துமீனாட்சி'' (1903)
*''விஜயமார்த்தாண்டம்'' (1903)
வரிசை 84:
== வெளி இணைப்புகள் ==
*[http://www.indiaclub.com/shop/searchresults.asp?prodstock=9631 Padmavati - A. Madhaviah]
*[http://12.107.205.67/isbn/0-19-567021-3 A. Madhaviah - A Biography and a Novella]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
| |||