அஞ்சலட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
No edit summary
 
வரிசை 5:
[[ஐக்கிய அமெரிக்க அஞ்சல் சேவை]] தபாலட்டை, குறைந்தது 3-½ அங்குல உயரம் x 5 அங்குல நீளம் x .007 அங்குலத் தடிப்புக் கொண்டதாகவும், 4-¼ அங்குல உயரம் x 6 அங்குல நீளம் x .016 அங்குலத் தடிப்புக்கு மேற்படாத அளவு கொண்டதாகவும் உள்ள செவ்வக வடிவமானது என வரையறுக்கின்றது. எனினும் சில அஞ்சலட்டைகள் இவ்வரையறைகளில் இருந்து விலகியும் காணப்படுகின்றன.
 
===வரலாறு - ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சலட்டையின் சுருக்க வரலாறு===
==வரலாறு==
===ஐக்கிய அமெரிக்காவில் அஞ்சலட்டையின் சுருக்க வரலாறு===
[[Image:1905DuPontGunpowderMill.jpg|200px|right|thumb|1905 ஆம் ஆண்டின் பிரிக்கப்படாத பின்புறம் கொண்ட அஞ்சலட்டையின் தகவல் எழுதப்பட்ட முன்பக்கம்]]
[[Image:1905DuPontMillpcardback.jpg|200px|right|thumb|மேற்காட்டிய அதே 1905 ஆம் ஆண்டின் அஞ்சலட்டையில் பின்புறம்]]
வரி 24 ⟶ 23:
1916 ஆம் ஆண்டுக்கும் 1930 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் "வெண்கரைக் காலம்" எனவும், 1931 தொடக்கம் 1950 வரையான காலப்பகுதி "துணி அட்டைக் காலம்" எனவும் அழைக்கப்படுகின்றன. கடைசியாகக் குறிப்பிட்ட காலப்பகுதியில், அட்டைகளின் மேற்பரப்பு துணிகளைப் போன்ற பரப்புத்தன்மை கொண்டிருந்ததால் அதற்கு அப்பெயர் வழங்கப்பட்டது. அதற்குப் பின் வருவதும் இன்றுவரை நிலைத்திருப்பதுமான காலப்பகுதி "குரோம் காலம்" எனப்படுகிறது. இக் காலத்தைச் சேர்ந்த அட்டைகள் பளபளப்பான மேற்பரப்பைக் உடையனவாக இருந்தன. இவற்றின்மீது அச்சிடப்படும் படங்கள் நிற [[நிழற்படம்|நிழற்படங்களை]] அடிப்படையாகக் கொண்டவை. இத்தகைய அட்டைகள் 1939 ஆம் ஆண்டு வாக்கிலேயே அறிமுகமாகி இருந்தபோதும் 1950க்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கின.
 
===பிரித்தானிய அஞ்சலட்டைகள்===
1894 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் "ராயல் மெயில்" எனப்படும் அரச அஞ்சல் சேவை, அஞ்சல் மூலம் அனுப்பப்படக்கூடிய படம் தாங்கிய அஞ்சலட்டைகளை வெளியிடுவதற்குத் தனியாருக்கு அனுமதி வழங்கியது. முதல் இவ்வாறான அஞ்சல் அட்டைகள் [[எடின்பரோ]]வைச் சேர்ந்த இசுட்டெவார்ட்சு என்னும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தொடக்கத்தில் இத்தகைய அஞ்சலட்டைகளில், புகழ்பெற்ற [[கட்டிடம்|கட்டிடங்கள்]], இயற்கைக் காட்சிகள், பெயர்பெற்றவர்களின் நிழற்படங்கள் அல்லது வரைதல்கள் போன்றவை இடம்பெற்றன. நீராவித் தொடர்வண்டிகளின் அறிமுகத்துடன் போக்குவரத்து இலகுவானதாகவும் கட்டுப்படியானதாகவும் ஆனதால், கடற்கரைகள் சுற்றுலாவுக்கான முக்கிய இடங்களாக மாறின. இவை தமக்கேயுரிய நினைவுப் பொருட்கள் உற்பத்தித் துறையை உருவாக்கின. படந்தாங்கிய அஞ்சல் அட்டைகள் இவற்றுள் முக்கியமான இடத்தை வகித்தன.
 
"https://tamilar.wiki/w/அஞ்சலட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது