அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G
சி BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
imported>Thiagalingam
"thumb {{unit of length| |name= அடி |m= 0.3048 |accuracy=4 <!--Number of significant figures--> }} '''அடி''' (''Foot'') என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 10: வரிசை 10:
{{Reflist}}
{{Reflist}}


{{குறுங்கட்டுரை}}
{{குறுங்கட்டுரை பொது}}


[[பகுப்பு:நீள அலகுகள்]]
[[பகுப்பு:நீள அலகுகள்]]

10:30, 15 சூலை 2024 இல் கடைசித் திருத்தம்

அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும்.[1] ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும்.[2] 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர்.[3] எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=அடி_(அளவை)&oldid=103332" இலிருந்து மீள்விக்கப்பட்டது