அன்னம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan No edit summary |
No edit summary |
||
வரிசை 36:
சங்க இலக்கியச் சான்றுகளின்படி நோக்கினால் '''அன்னம்''' நீரிலும் நிலத்திலும் வாழ்ந்த ஒரு பறவை.<ref>நல் தாமரைக் குளத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல் - என்று 16ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடுகிறார்</ref>
:மென்மையான தூவிகளையும், சிவந்த கால்களையும் கொண்டது <ref>மென் தூவி செங்கால் அன்னம் - நற்றிணை 356</ref>,
:கால் சிவப்பாக இருக்கும் <ref>மதுரைக்காஞ்சி 386</ref>,
வரிசை 42:
:வலிமையான சிறகுகளை உடையது.<ref>நிறைபறை அன்னம் அகநானூறு 234-3,</ref>
:அன்னம் பொதியமலையில் வாழ்ந்ததாகச் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.<ref>பாணர்கள் வெளியூர் செல்லும்போது தம் கிணைப் பறையை மரக்கிளைகளில் தொங்கவிட, அதனைக் குரங்குகள் தட்ட, அந்தத் தாளத்துக்கு ஏற்ப அன்னங்கள் ஆடும் என்பது ஒரு கற்பனை - புறநானூறு 128</ref>
:தாழைமரத்தில் அமர்ந்திருக்கும் <ref>சிறுபாணாற்றுப்படை 146</ref>
வரிசை 51:
:உப்பங்கழிகளில் மேயும் <ref>நெடுங்கழி துழாஅய குறுங்கால் அன்னம் - அகநானூறு 320</ref>
:ஆணும் பெண்ணுமாக மாறி மாறி விடியலில் கரையும் <ref>மதுரைக்காஞ்சி 675</ref>
:மணல் முற்றத்தில் [[எகினம்]] என்னும் பறவையோடு சேர்ந்து விளையாடும்.<ref>எகினத்துத் தூநிற ஏற்றை குறுங்கால் அன்னமொடு உகளும் (துள்ளி விளையாடும்) நெடுநல்வாடை 92</ref>
வரிசை 59:
:பொய்கையில் ஆணும் பெண்ணும் விளையாடும் <ref>கலித்தொகை 70-1,</ref>
:பெண் அன்னத்தின் நடை அழகாக இருக்கும்.<ref>அணிநடை அன்னமாண் பெடை - அகநானூறு 279-15,</ref>
:மயில் போல் ஆடும்.<ref>வழிச்செல்வோர் பலாமரத்தில் மாட்டிய கிணை என்னும் பறையை மந்தி தட்டுமாம். அதன் தாளத்துக்கேற்ப அன்னம் ஆடுமாம். - புறநானூறு 128</ref>
:மகளிரை அன்னம் அனையார் எனப் பாராட்டுவது வழக்கம்.<ref>பரிபாடல் 10-44, 12-27</ref>
:அன்னத்தின் தூவி மென்மையானது <ref>அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் - திருக்குறள் 1120</ref>
:துணையுடன் புணரும்போது உதிரும் அன்னத்தூவியை அடைத்து அரசியின் மெத்தை செய்யப்படும்.<ref>நெடுநல்வாடை 132</ref>
| |||