அரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.2
 
No edit summary
 
வரிசை 19:
 
== வரலாறு ==
=== எகிப்திய அரங்கு ===
* தற்போது நாம் அறிந்தபடி பதிவு செய்யப்பட்டுள்ள மிகப் பழைய அரங்கியல் நிகழ்வுகள், கிமு 2000 ஆண்டுகளில் பண்டைய எகிப்தில் இடம்பெற்றுள்ளன. [[ஒசிரிசு]] (Osiris) என்னும் கடவுளின் வரலாற்றுக்கதை இந்த நாகரிகக் காலத்தின் பண்பாட்டு விழாக்கள் பலவற்றிலும் நிகழ்த்தப்பட்டு வந்தது. இது சமய சடங்கிற்கும், அரங்குக்கும் இடையிலான மிக நீண்டகாலத் தொடர்பின் தொடக்கத்தையும் குறித்து நிற்கிறது.
* எகிப்தியர்களின் நம்பிக்கையான இறப்பிற்குப்பிறகான வாழ்க்கைப் பற்றிய தத்துவங்கள் நாடகமாக நடித்துக் காட்டப்பட்டன. நாடகம்பற்றிய நிகழ்வுகள் அவர்தம் பிரமிடு அரண்மனைகளில் குறிப்புகளாகவும், சில குறியீட்டு முறைகளாகவும் குறித்து வைத்துப் பின்பற்றினர். மேலும் புதிய ஃபறொ மன்னனின் முடிசூட்டு விழா நாடகங்கள், இஜிஸ் எனும் கடவுளைப் பற்றிய மருத்துவ நாடகங்கள், ஒசிரிசு மன்னனின் உயிர்த்தெழும் நாடகங்கள், உள்ளிட்ட நாடகங்களின் குறியீடுகள் மம்மி கல்லறைகளிலும் பிரமிடுகளிலும் பொறிக்கப்பட்டன. மேற்கூறியவற்றால் எகிப்தியர்கள் பண்பாட்டுச் சடங்கில் நாடகத்தைப் புகுத்தியதில் முதன்மையானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
 
=== கிரேக்க அரங்கு ===
{{main|கிரேக்க நாடக வரலாறு}}
[[File:Panorama Epidaurus.jpg|thumb|400px|பனோரமா - எபிடாரஸ்]]
வரிசை 34:
* கி.மு.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எபிடாரஸ் அரங்கம் பண்டைய ஏதன்ஸிய அரங்கங்களுக்கு சான்றாகும்.
 
=== உரோமானிய அரங்கு ===
[[படிமம்:Bosra-a03(js).jpg|thumb|left|உரோம அரங்கு]]
* உரோமர்கள் முதன்முதலில் தங்கள் அரங்குகளை கல்லாலும், மரத்தினாலும் கட்டினார்கள். அவ்வரங்குகள் சுமார் 80,000 பார்வையாளர்களுடன் அலங்காரத்துடன் கூடிய மூன்று மாடிகளைக் கொண்டிருந்தன.
வரிசை 42:
== அரங்கின் மூலங்கள் ==
அரங்குகளில் நிகழ்த்தப்படும் கலைகளின் மூலங்கள் அதன் ஒருங்கமைவால் அறியப்படுகின்றன. ஆற்றுகை, ஆற்றுபவர், அதன் ஆற்றுகைத் தளம் என மூவகை படும்.
=== நிகழ்த்தம் (அ) ஆற்றுகை ===
காட்சியின் மூலக்கருப்பொருள் அசைவுகளின் மூலமோ, ஒலி, ஒளி அமைப்பு மூலமோ, அல்லது சிறப்பு ஒப்புமைப் பொருட்களின் மூலமோ ஆற்றுகை / நிகழ்த்திக்காட்டுதல் மூலம் பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.
==== கலை இயக்குநர் (அ) நெறியாளர் ====
கலை இயக்குநர் என்பவர் நடிகர்களையும், கதையினையும் மற்றும் நிகழ்ச்சியைச் சார்ந்த ஒப்புமைக் காட்சிகளையும் பார்வையாளரின் மனநிலையிலிருந்து ரசிக்கும்படியாக ஒருங்கமைப்பவர் ஆவார்.
 
==== நடிகர் (அ) நிகழ்த்துவோர் ====
நாடகத்தின் தலையாய அம்சமான ஆற்றுகைக்கு இதயத்துடிப்பாக விளங்குவபன் நடிகன் ஆவான்.<ref name="e-thaksalawa.moe.gov.lk">{{Cite web |url=http://www.e-thaksalawa.moe.gov.lk/web/en/e-library/item/543-.html?catid=0 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-10-19 |archive-date=2017-09-17 |archive-url=https://web.archive.org/web/20170917180028/http://www.e-thaksalawa.moe.gov.lk/web/en/e-library/item/543-.html?catid=0 |url-status= }}</ref> இங்கு தனி ஒரு மனிதனாகவோ (நடிகன்), குழுவாகவோ (பலதரப்பட்ட கதாபாத்திர நடிகர் குழு) நிகழ்த்துக்கலை ஆற்றப்படலாம்.
 
==== பார்வையாளர்கள் ====
* நிகழ்த்திக்காட்டப்படும் நிகழ்கலையை பார்த்து அதன் நிறை, குறைகளை ஆய்பவர்கள், அனுபவம் செய்பவர்கள் பார்வையாளர்களாவர். மேலும் ஒன்றி அதனால் ஈர்க்கப்படுபவர்கள் ரசிகர்கள் எனப்படுவர்.
* பார்வையாளர்கள் அரங்கத்தில் மேடையின் எதிரே அமர்ந்தோ, நின்றபடியோ பாா்த்து ரசிக்கும்படியாக இருக்கைகள், நிலைகள், அமர்விடங்கள் அமையப்பெற்றிருக்கும்.
* அரங்குகளில் மாடங்கள், வரிசைகள், உள் மற்றும் வெளி வாயில்கள், இருக்கைகள், குடைகள், கூரைகள், தளங்கள் என அடுக்குகளில் பிரிக்கப்பட்டிருக்கும்.
 
=== மோதுகை ===
இருவேறு கருத்துக்களைக் கொண்ட மனிதப் போராட்டங்களுக்கான மோதுகை அரங்கத்தில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது.
இது மனித எண்ணங்களின் அல்லது உணர்ச்சிகளின் கொந்தளிப்பாகக் கொள்ளப்படுகிறது.
 
=== களம் (அ) தளம் ===
நிகழ்த்திக்காட்டுவதற்கான, மக்களிடையே காட்சிப்படுத்துவதற்கான ஒரு தளம், இயற்கையில் கண் முன்னே காட்சியளிக்கக் கூடிய
நிகழ்வின் ஒப்புமைக் களம் அரங்கம் ஆகும். அரங்குகள் ஒலி, ஒளி அமைப்புடன், காட்சி ஒப்புமை திரைச்சீலைகள், நிகழ்வின் மாதிரிப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், புகைகள் என பல்வேறுபட்ட அலங்கார அமசங்களைக் கொண்டிருக்கும்.
 
==== அரங்க வடிவம் ====
அரங்கத்தின் வடிவங்களின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது,<ref name="e-thaksalawa.moe.gov.lk"/>
* வட்ட அரங்கு
வரிசை 72:
* செவ்வக அரங்கு
 
==== அரங்க காட்சியமைப்பு & வெளிப்பாடு ====
* காட்சியின் சூழலை உருவாக்குதல்
* காட்சியைப் பற்றிய மனநிலையை உருவாக்குதல்
வரிசை 80:
 
== அரங்கேற்றங்கள் ==
=== இசை ===
* ஒலி அமைப்புடனும், இசை வாத்தியங்களுடனும் இசைக்கப்படும் பாடல் அரங்கேறும் மேடை, இசை அரங்கேற்றமேடை ஆகும். இங்கு பிரதானமாக விளங்குவது இசை ஒலி அமைப்பும் ஒலிப்பெருக்கிகளும் வாத்தியங்களும் மற்றும் இசை விற்பன்னர்களும் ஆவா். இம்மேடைகள் ஒருங்காக ரசிகர் கூட்டத்தின் நடுவிலோ அல்லது முனைப்பாகவோ அமைந்திருக்கும்.
* கச்சேரி எனப்படும் இசை அரங்கேற்றம் அரங்க மேடைகளில் நிகழ்த்திக்காட்டப்படுகின்றன.
=== நடனம் ===
* ஒலி, ஒளி அமைப்புடன் திறம்பெற்ற நடனக்கலைஞர்களைக் கொண்டு அங்க அசைவுகளுடன் மேடையில் நிகழ்த்திக் காட்டப்படும். இன்றளவும் பெரும்பாலாக "அரங்கேற்றம்" எனும் பதம் நடனத்தைக் குறிக்கிறது.
* நடனத்திற்கு தகுந்தாற்போல் பாடல் (அ) இசை அரங்கில் ஒலிக்கப்படும். சிறப்பான ஒளி அமைப்பு மற்றும் திரை அலங்காரங்களுடன் நடனம் அரங்கேற்றப்படுகிறது.
வரிசை 89:
* நடன அரங்கானாது இசைப்பவர்கள், மேடை, பார்வையாளர்கள், உடைமாற்றுமிடம், ஏறுவாயில், இறங்கு வாயில், ஒப்பனை, திரைச்சீலை என பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகும்.
 
=== நாடகம் ===
[[File:Ghashiram Kotwal play (2).JPG|thumb|300px|காசிராம் கோட்வால், மராத்தி நாடகம்]]
இயலும் இசையும் சேர்ந்த கதைக்களங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட உரைநடையுடன் நாடகமாக படைக்கப்படுகிறது. நாடகம் மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளவும், கருத்துக்களை பதியவும் ஏதுவாக அமைந்தன. புராதன மனிதனின் சமய சடங்குகளே பிறகு நாடகமாக மாற்றம் பெற்றதாக கருதப்படுகிறது.
வரிசை 95:
நாடகமும் அதைச்சார்ந்த அரங்கமைப்பும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபெற்றே நன்கு வளர்ச்சி பெற்றன. நாடகம் பற்றிய கோட்பாடுகளும், அதன் அமைப்பு முறைகளும் ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் சார்புடையதாகவே இருந்தன. நாடகங்கள் திறாஜெடி எனப்படும் துன்பியல், அதனைக் கேலிச்செய்யும் நகைச்சுவை நாடகங்கள், இன்பியல் நாடகங்கள் என பலவகைகளில் உள்ளன.
 
=== அரங்கத்தின் மாற்றுகள் ===
* கூத்து - தெருவில் நிகழ்த்தப்பட்ட நிகழ்த்துக்கலை. இருப்பினும் கூத்துக்காரர், கூத்துத்திரை, இசைப்பவர்கள், பின்பாட்டுக்காரர், மக்கள் அமருமிடம் என அரங்கத்தின் அமைப்பை பெற்றிருந்தன.
* மேடைகள் - பட்டி மன்றங்கள், அரசியல் மேடைகள், விவாத மேடைகள், பேச்சரங்கங்கள் எனவும் தற்கால அரங்க மேடைகள் வகைப்படுத்தப்படுகின்றன.
==== நவீன அரங்குகள் ====
மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப அரங்குகள் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. ஆடல், பாடல், நாடகம் போன்றவற்றை காட்சிப்படுத்திய அரங்குகள் மின்னணுத் தொழில்நுட்பம், கணினி போன்றவற்றால் இன்று மிகப்பெரிய மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
* திரையரங்குகள் - நாடக சகாப்தங்கள் முடிந்து திரைச்சீலைகளில் ஒளிக்கற்றையால் சிறப்பு ஒலி அமைப்புடன் கோப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன. இவை வெள்ளித்திரை திரையரங்குகளாகும்.
"https://tamilar.wiki/w/அரங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது