அரசின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20250319)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
No edit summary |
||
வரிசை 15:
அராஜகவாதம் பொதுவாக ஒரு தீவிர இடதுசாரி சிந்தனையாகக் கருதப்படுகிறது இதன் கருத்துருவுக்கான சொல் முதலில் ''ஆட்சியாளரின்றி'' எனப் பொருள்படும் கிரேக்கமொழியில் உருவாகி அதே பொருளுடன் வேறு மொழிகளுக்கும் பரவியது. அராஜகம் என்பது இதே பொருள் கொண்ட [[சமஸ்கிருதம்|சமசுகிருதச்]] சொல்லாகும். அரசியலுக்கான சுருக்க ஆக்சுபோர்ட் அகரமுதலியில் (The Concise Oxford Dictionary of Politics) கொடுத்துள்ளபடி, அராஜகம் என்பது, இறுக்கமான அரசு இல்லாமல் ஒரு சமூகத்தை ஒழுங்கமைக்க முடியும் என்றும், ஒழுங்கமைக்க வேண்டும் என்றும் கருதும் ஒரு நோக்கு ஆகும். எனினும் பல்வேறு கருத்துநிலைகள் அரசின்மை கோட்பாட்டில் உள்ளன.
== வரலாறு - தோற்றம் ==
[[File:Levellers declaration and standard.gif|thumb|upright|வில்லியம் எவர்டாரால் ஒரு டீக்கர்ஸ் ஆவணத்திலிருந்து மரஞ்செதுக்கு ஓவியம்]]
<!--Anarcho-communist Joseph Déjacque, the first person to use the term "libertarian" in a political sense and self-proclaimed advocate of libertarianism, needs to be added here. His work and stances on anarchism are very relevant to this particular section of the article. Additionally, his criticisms of Pierre-Joseph Proudhon's mutualism are very relevant here.-->
வரி 22 ⟶ 21:
ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றில் அரசின்மை சிந்தனையின் சில வெளிப்பாடுகள் கலிபக இஸ்லாமிய உள்நாட்டுப் போரில் காணப்படுகின்றன இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இமாம் என்பது ஒரு உரிமை என்று போரினால் பாதிக்கப்பட்ட ஹரிஜித்கள் வலியுறுத்தினார்.<ref>{{cite web|url=http://theanarchistlibrary.org/library/mohamed-jean-veneuse-anarca-islam#fn_back31|title=Anarca-Islam|work=theanarchistlibrary.org|access-date=2014-02-19|archive-url=https://web.archive.org/web/20140225023248/http://theanarchistlibrary.org/library/mohamed-jean-veneuse-anarca-islam|archive-date=2014-02-25}}</ref>
பல்வேறு இடதுசாரிகளும் அரசின்மைக் கோட்பாட்டாளர்களும் இணைந்து 1864 இல் [[முதலாம் தொழிலாளர் ஒன்றியம்|முதலாம் தொழிலாளர் ஒன்றியத்தை]] அமைத்தனர்.<ref>[https://books.google.com/books?id=1dtn0olA8PcC&pg=PA85&dq=The+International+Workingmen's+Association,+communism&as_brr=3&cd=8#v=onepage&q=The%20International%20Workingmen's%20Association%2C%20communism&f=false "Dictionary of politics: selected American and foreign political and legal terms"]. Walter John Raymond. p. 85. Brunswick Publishing Corp. 1992. Accessed January 27, 2010.</ref> இது முதலாம் அகிலம் என்று அழைக்கப்படுகிறது. மார்க்சு, எங்கல்சு ஆகியோருக்கும் பக்கூனின் உள்ளிட்டோருக்கும் இடையிலான கோட்பாட்டு முரண்கள் முற்றி சில ஆண்டுகளிலேயே இடையே வேறுபாடு வளர்ந்தது. அரசைத் தகர்த்து நேரடியாக தொழிலாளர் உழவர்கள் உள்ளிட்ட வெகுமக்களின் ஆட்சியை நிறுவ அரசின்மையாளர்கள் விரும்பினர். அரசு என்பதை இல்லாதொழிப்பதே சமவுடமையைச் சாத்தியமாக்கும் என்று அவர்கள் கருதினர். ஆனால், மார்க்சியர்கள் தொழிலாளர்கள் புதிய உலகத்தின் ஆளும் வகுப்பாக இருப்பர் என்று கருதினர். ஆளும் வகுப்பாக பாட்டாளிகள் மாறி அரசைக் கைப்பற்றி சமவுடமையை உருவாக்கவேண்டும் என்று அவர்கள் விளக்கினர். அதாவது, அரசதிகாரத்தை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கருதினர். அரசின்மைக் கொள்கையாளர்கள் அரசு இருக்கும் வரை சமவுடமை மலராது என்பதில் உறுதியாய் நின்றனர். மேலும் அதிகாரம் புரட்சிவாதிகளையும், எல்லோரயும் மாசுபடுத்தும் என்றும், யார் அரசுக்கு வந்தாலும் அவர் சர்வதிகாரத்தை நோக்கி நகர்வார் என்றும் கூறினர். மேலும் இவ்விரு தரப்பினர்க்கும் இருந்த வேறொரு முதன்மை வேறுபாடு நடுவமை (CENTRALISM) குறித்த நிலைப்பாடு. மார்க்சியர்கள் நடுவமையை பொருளியல், அரசியல், அமைப்பியல் என அனைத்துத் தளங்களிலும் முறபோக்கானதாகவும் இன்றியமையாததாகவும் கருதினர். உற்பத்தி மேலும் மேலும் நடுவமையாதலை சமவுடமைக்கும் தேவையான ஒன்றாகக் கருதினர்<ref>[https://theanarchistlibrary.org/library/murray-bookchin-listen-marxist Listen, Marxist!- Murray Bookchin]
வரி 33 ⟶ 32:
அரசு, சமயம், மற்றும் மற்றையை அதிகார மையங்ள், பொருளாதார சட்ட முறைமைகள் மனிதர்களின் சுதந்திரத்தை ஒடுக்கும், சுரண்டும் கருவிகளாக அரசின்மை அணுகியது. அவற்றை எதிர்ப்பதுற்கு, அவை இன்றி வாழ்வதற்கு தீர்வுகளைத் தர அரசின்மை முயற்சி செய்கிறது.
ஒடுக்குமுறைகளை எதிர்க்க மார்க்சிய சிந்தனை அரசை தொழிலாளர்கள் கைப்பற்ற வேண்டும் என்று கூறியது. அரசை யார் வைத்திருந்தாலும், அது ஒடுக்குமுறைக் கருவியாக மாறும் என்று கருதிய அரசின்மையாளர்கள் அதற்கு மாற்றாக சிறிய குமுகங்களைப் பரிந்துரைத்தார்கள். சிறிய குமுகங்களில் அதிகார அடுக்கமைவு இல்லாமல் செய்யலாம் எனப்பட்டது.
| |||