அரியானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sumathy1959
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
[[File:India HR.svg|360px| right]]
{{Infobox settlement
| name = அரியாணா
| image =
| official_name =
| native_name =
வரி 8 ⟶ 10:
| image_seal =
| seal_alt = Official seal of the Government of Haryana
| image_map = India HR.svg
| map_alt = [[இந்தியா|இந்திய]] வரைபடத்தில் உள்ள அரியாணா மாநிலம்
| map_caption = [[இந்தியா|இந்திய]] வரைபடத்தில் உள்ள அரியாணா மாநிலம்
வரி 143 ⟶ 144:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி அரியானா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 25,351,462 ஆக உள்ளது. நகர்புறங்களில் 34.88% மக்களும், கிராமப்புறங்களில் 65.12% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.90% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 879 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 573 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 75.55% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 84.06% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 65.94% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,380,721 ஆக உள்ளது.<ref>http://www.census2011.co.in/census/state/haryana.html</ref>
 
=== சமயம் ===
இம்மாநிலத்தில் [[இந்து]] சமயத்தவரின் மக்கள் தொகை 22,171,128 (87.46%) ஆகவும், [[இசுலாம்|இசுலாமிய சமய]] மக்கள் தொகை 1,781,342 (7.03%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 50,353 (0.20%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 1,243,752 (4.91%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை
52,613 (0.21%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 7,514 (0.03%) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 2,548 (0.01%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 42,212 (0.17%) ஆகவும் உள்ளது.
 
=== மொழி ===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[இந்தி மொழி]]யுடன், அரியானாவின் வட்டார பேச்சு மொழியான [[அரியான்வி]] மற்றும் [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[உருது மொழி|உருது]] பேசப்படுகிறது. ஆனால் இதற்கு அரசாங்க அங்கிகாரம் இல்லை. இது இந்தியின் வட்டார பேச்சு மொழியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதன் பெரும்பாலான சொற்கள் [[இராச்சசுத்தானி|ராஜஸ்தானி மொழி]]யின் ஒரு கிளை மொழியான [[பாக்ரி மொழி]]யை ஒத்து உள்ளது. அரியானாவாதியின் சில சொற்கள் இந்தியின் அதிகாரபூர்வமான கிளைமொழியான [[கரிபோலி]]யை ஒத்து இருந்தாலும் பெரும்பாலானாவை வேறுபட்டவை.
 
முதலில் [[தமிழ்|தமிழுக்கு]] இரண்டாம் மொழி தகுதி வழங்கப்பட்டது. ஆனால் 2010இல் பஞ்சாபிக்கு இரண்டாம் மொழி தகுதி வழங்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dnaindia.com/india/report-punjabi-edges-out-tamil-in-haryana-1356124 | title=Punjabi edges out Tamil in Haryana | publisher=DNAindia | accessdate=24 அக்டோபர் 2014}}</ref>
 
=== பண்பாடு ===
ஹரியானாவின் பண்பாடு், நீடிய வரலாற்றை கொண்டது. கிராமிய கலைகள் இன்றும் பெரிதும் போற்றப்படுகின்றன. இம்மாநில நடனம் கோமர் எனப்படும் நடனமாகும். [[இந்தி]] மொழியும், [[அரியான்வி]] மொழியும் பெரும்பாலும் பேசப்படுகினறன. சில வட்டாரப் பேச்சு மொழிகளும் வழக்கில் உள்ளன. [[சமஸ்கிருதம்]] பல பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. நகரங்களில் ஆங்கிலம் கலந்த இந்தி பேசப்படுகிறது.
 
வரி 162 ⟶ 163:
அரியானா மாநிலம் 2006-07 ஆண்டில் மட்டும் ரூ 11,000 கோடி நேரடி அன்னிய முதலிட்டை ஈர்த்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய நிறுவன்ங்களில் ஒன்றான ரிலையன்ஸ் குழும நிறுவனம், அரியானாவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் சுமார் ரூ 40,000 கோடி செலவில், தனது தொழிலகங்களை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.<ref name="autogenerated1">[http://www.financialexpress.com/old/fe_full_story.php?content_id=131174 ரிலையன்ஸ் குழும முதலிடு <!-- Bot generated title -->]</ref> இம்மாநிலம் 4500 வங்கி கிளைகளுடன், வங்கிதுறையில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
 
=== தொழில்துறை ===
[[படிமம்:Apartmentingurgaon.JPG|right|thumb|250px|அடுக்குமாடி குடியிருப்புகள், குர்கான் நகரம்]]
[[படிமம்:Gurgaon Panorama.jpg|thumb|250px|right|[[குர்கான்]] நகரம் , அரியானாவின் தொழில்நுட்ப நகரம் ]]
தயாரிப்பு மற்றும் சேவை துறைகளில் முன்னேற்றம் கண்ட [[குர்கான்]], [[பஞ்குலா மாவட்டம்|பஞ்சகுலா]], [[பரிதாபாத்]] ஆகிய நகரங்களில் மட்டும் சுமார் $ 40.4 பில்லியன் முதலிட்டில் ஆயிரத்துகுமதிகமான மத்திய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களுள், [[இந்துஸ்தான் கண்ணாடிகள் நிறுவனம்]], [[மாருதி உத்யோக் நிறுவனம்]], [[எச்காட் நிறுவனம்]], [[ஹேரோ ஹோண்டா]], [[அல்கேடல்]], [[சோனி]], [[வீர்பூல்]], [[ஏர்டெல்|பாரதி தொலைதொடர்பு]] ஆகியவை குறிப்பிடதக்கவை. இது தவிர சுமார் 80,000 சிறு தொழிலகங்கள் இயங்கி வருகின்றன. [[யமுனாநகர் மாவட்டம்]] [[BILT]] காகித தொழில்சாலை செயல்பட்டு வருகிறது. [[பரிதாபாத்]] நகரம், அரியானாவின் மற்றுமொரு பெரிய தொழில்துறை நகராகும்.<ref>[http://www.tribuneindia.com/2005/20051228/delhi.htm]</ref> இங்கு புகழ்பெற்ற நிறுவனங்களான [[ஓரியன்]] காற்றாடிகள் (பிர்லா குழுமம்), [[JCB இந்தியா]], [[யமகா விசைப்பொறி இந்தியா Pvt. Ltd.]], [[வீர்பூல்]] , [[குட் ஈயர் உருளிப்பட்டை நிறுவனம்]] ஆகியன செயல்பட்டு வருகின்றன. [[பானிபட்]] நகரம் ஆடை தயாரிப்புக்கும், கம்பள தயாரிப்புக்கும் பெயர் பெற்றது. இங்கு தயாராகும் கைத்தறி ஆடைகள், உலகப் புகழ் பெற்றவை. மேலும், பானிபட் நகரில் இந்திய எண்ணெய் கழகத்திற்கு சொந்தமான ஒரு கல்நெய் சுத்திகரிப்பாலை செயல்பட்டு வருகிறது.
 
=== சேவை துறை ===
[[குர்கான்]] நகரம்,கடந்த சில வருடங்களில் மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்ப மையமாக உருவெடுத்து வந்துள்ளது. கணிணித்துறையில் புகழ்பெற்று விளங்கும் பல நிறுவனங்கள் தங்கள் கிளை அலுவலகங்களை [[குர்கான்]] நகரில் அமைத்துள்ளனர்.
 
=== பொருளாதார போக்கு ===
கீழ்காணும் வரைபடம் இம்மாநிலத்தின் மொத்த உற்பத்தியினை சந்தை விலையில் குறிக்கிறது. எண்கள் ரூபாய் கோடிகளில்.<ref>{{Cite web |url=http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2008-08-18 |archive-date=2016-03-03 |archive-url=https://web.archive.org/web/20160303231836/http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm |url-status=dead }}</ref>
 
வரி 195 ⟶ 196:
|}
 
=== வேளாண்மை ===
தற்காலத்தில் அரியானா தொழில்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பினும், அரியானா மக்களின் முக்கிய தொழில் வேளாண்மையே. சுமார் 70% மக்கள் விவசாய தொழிலிலேயே ஈடுபட்டுள்ளனர். [[கோதுமை]]யும் [[அரிசி]]யும் முக்கிய விளைபொருள்கள். இவை தவிர, [[கரும்பு]], [[பருத்தி]], [[ஆமணக்கு|எண்ணெய் வித்துக்கள்]] , [[பருப்பு]], [[பார்லி]] , [[சோளம்]], [[தினை]] ஆகியனவும் விளைகின்றன.
சுமார் 86 விழுக்காடு நிலப்பரப்பு விவசாயத்திற்குகந்த நிலமாகவும், அதில் 96 விழுக்காடு விவசாய நிலமாகவும் பயன்படுத்தபடுகிறது. சுமார் 75% விவசாய நிலங்கள் ஆழ்குழாய் நீர்பாசனத்தையும் கால்வாய் நீர்பாசனத்தையும் நம்பியுள்ளவை. வேளாண்மை துறைக்கு பெரும் பங்காற்றியுள்ள [[சவுத்திரி சரண் சிங் அரியானா வேளாண்மை பல்கலைக்கழகம்]] இம்மாநிலத்திலுள்ள [[கீசார்]] நகரில் அமைந்துள்ளது.
"https://tamilar.wiki/w/அரியானா" இலிருந்து மீள்விக்கப்பட்டது