நாவிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"{{Infobox caste |caste_name = நாவிதர் அல்லது அம்பட்டன் |populated_states = தமிழ்நாடு |population = |classification = தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்#மிகவும் பிற்படுத்தப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Gowtham Sampath சி →வரலாற்றுத் தகவல்: *விரிவாக்கம்* |
||
| வரிசை 9: | வரிசை 9: | ||
|subdivisions = ''மருத்துவர்'', ''நாவிதர்'', ''[[மங்களா]]'' |
|subdivisions = ''மருத்துவர்'', ''நாவிதர்'', ''[[மங்களா]]'' |
||
}} |
}} |
||
'''நாவிதர்''' (பொதுவாக '''அம்பட்டன்''' |
'''நாவிதர்''' (பொதுவாக '''அம்பட்டன்''' மற்றும் '''மருத்துவர்''' என்றும் அழைக்கப்படுகின்றனர்)<ref>{{cite web|url=https://www.tangedco.gov.in/linkpdf/Communitylist.pdf|title=தமிழ்நாடு சாதிகள் பட்டியல்}} pdf</ref> எனப்படுபவர் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழகத்தில், நாவிதர்கள் [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] பேசும் நாவிதர்கள் [[மங்களா]] என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.<ref>{{cite book|editor1-last=ஏ.என். சட்டநாதன்|author2=|title=தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக்குழு அறிக்கை|volume= |publisher=தமிழ்நாடு அரசு வெளியீடு |year=1970|page=49|quote=Mangalas are the Telugu - speaking people of this community | url=https://books.google.co.in/books?id=rmVDAAAAYAAJ&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&focus=searchwithinvolume&q=Mangalas+++Telugu+-+speaking++++}}</ref> |
||
<ref>{{cite book|editor1-last=தேமொழி |author2=|title=எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் |
<ref>{{cite book|editor1-last=தேமொழி |author2=|title=எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் |
||
|volume= |publisher=அறிவொளி பதிப்பு |year=மார்ச் 2018|page=158|quote=தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள்| url=https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA146&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&hl=en&sa=X&ved=2ahUKEwiM2aPaxNPrAhXEV30KHQ_OAswQ6AEwAHoECAMQAQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&f=false}}</ref> இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும்,<ref>{{cite book|editor1-last=Dr. S.Soundarapandian |author2=|title=Descriptive Catalogue of the Telugu Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras-5: D. nos. from 2658 to 3284 and Mackenzie vols. no. 251 to 252 |
|volume= |publisher=அறிவொளி பதிப்பு |year=மார்ச் 2018|page=158|quote=தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள்| url=https://books.google.co.in/books?id=uSdNDwAAQBAJ&pg=PA146&dq=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&hl=en&sa=X&ved=2ahUKEwiM2aPaxNPrAhXEV30KHQ_OAswQ6AEwAHoECAMQAQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2&f=false}}</ref> இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும்,<ref>{{cite book|editor1-last=Dr. S.Soundarapandian |author2=|title=Descriptive Catalogue of the Telugu Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras-5: D. nos. from 2658 to 3284 and Mackenzie vols. no. 251 to 252 |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
== வரலாற்றுத் தகவல் == |
== வரலாற்றுத் தகவல் == |
||
வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் "[[நந்தர்]]கள்" சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் "[[அம்பஷ்டன்]]" (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=206081810&format=html பிரகஸ்பதி எழுதிய நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை - பகுதி 2]</ref> |
வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் "[[நந்தர்]]கள்" சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் "[[அம்பஷ்டன்]]" (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=206081810&format=html பிரகஸ்பதி எழுதிய நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை - பகுதி 2]</ref> |
||
=== ஆரம்பகால தமிழ் வரலாறு === |
|||
சித்தி பெற்றதாகக் கூறும் பண்டைய தமிழ் மருத்துவர்களான [[சித்தர்]]கள், பெரும்பாலும் அம்பட்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.<ref>{{Cite book|url=https://books.google.com/books?id=wygbAAAAIAAJ|title=Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1-2)|last1=State)|first1=Madras (India |last2=Baliga|first2=B. S.|last3=Bahadur.)|first3=B. S. Baliga (Rao|date=1999|publisher=Superintendent, Government Press|isbn=|location=|pages=1447|language=en}}</ref> |
|||
=== இலங்கை === |
|||
இலங்கை அம்பட்டாரின் நாட்டுப்புறக் கதைகளின்படி, அவர்கள் [[யாழ்ப்பாண அரசு|யாழ்ப்பாண]] இராச்சியத்திற்கு போர்வீரர்களின் உதவியாளர்களாக வந்தனர். அவர்கள் தங்கள் மனைவிகள் இல்லாமல் வந்ததால், அவர்கள் [[வெள்ளாளர் (இலங்கை)|இலங்கை வெள்ளாளர்]] பெண்களை மணந்தனர்.<ref>{{Cite book|title=The New Wind: Changing Identities in South Asia|last=David|first=Kenneth|date=2011-06-03|publisher=Walter de Gruyter|isbn=9783110807752|location=|pages=189|language=en}}</ref> |
|||
== இவற்றையும் காண்க == |
== இவற்றையும் காண்க == |
||
01:57, 27 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
| நாவிதர் அல்லது அம்பட்டன் | |
|---|---|
| வகைப்பாடு | மிகவும் பிற்படுத்தப்பட்டோர் |
| மதங்கள் | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: இந்து |
| மொழிகள் | தமிழ், தெலுங்கு |
| மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | தமிழ்நாடு |
| உட்பிரிவுகள் | மருத்துவர், நாவிதர், மங்களா |
| தொடர்புடைய குழுக்கள் | தமிழர், இலங்கைத் தமிழர் |
நாவிதர் (பொதுவாக அம்பட்டன் மற்றும் மருத்துவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்)[1] எனப்படுபவர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். தமிழகத்தில், நாவிதர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தெலுங்கு பேசும் நாவிதர்கள் மங்களா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர்.[2] [3] இவர்கள் கிராமப்புற மருத்துவர்களாகவும்,[4] ஒப்பனைத் தொழில் செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர்.
சொற்பிறப்பு
அம்பட்டன் என்ற பெயர் ஒரு தமிழ் வார்த்தையாகும், இது முதலில் சமசுகிருத வார்த்தையான அம்பாஸ்தா என்னும் வார்த்தையிலிருந்து வந்தது.[5] இந்த வார்த்தை இரண்டு சமசுகிருத வார்த்தைகளான அம்பா என்பது "அருகில்" என்றும், ஸ்தா என்பது "நிற்க" என்றும் பொருள்படும். இந்த பொருளானது "அருகில் நின்று முடிதிருத்தும் ஒருவரை" குறிக்கிறது.[6]
நாவிதர் என்ற சொல் நாவிகர் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது, இதற்கு புனித மனிதன் என்று பொருளாகும். இவர்கள் மருத்துவர், பரியாரி, வைத்தியர் என்ற பெயராலும் அறியப்படுகின்றனர். இவை அனைத்தும் மருத்துவர்களுக்கான ஒத்த சொற்கள் ஆகும்.[7][8]
மக்கள்தொகை
தமிழகத்தில் மருத்துவர், நாவிதர், மங்களா, அம்பட்டர் என்று சொல்லப்படுகின்ற வகுப்பினர் 4 லட்சத்து 26 ஆயிரத்து 427 பேர் வசிக்கின்றனர்.[9][தொடர்பிழந்த இணைப்பு][சான்று தேவை] இவர்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
வரலாற்றுத் தகவல்
வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் "நந்தர்கள்" சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் "அம்பஷ்டன்" (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது.[10]
ஆரம்பகால தமிழ் வரலாறு
சித்தி பெற்றதாகக் கூறும் பண்டைய தமிழ் மருத்துவர்களான சித்தர்கள், பெரும்பாலும் அம்பட்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.[11]
இலங்கை
இலங்கை அம்பட்டாரின் நாட்டுப்புறக் கதைகளின்படி, அவர்கள் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு போர்வீரர்களின் உதவியாளர்களாக வந்தனர். அவர்கள் தங்கள் மனைவிகள் இல்லாமல் வந்ததால், அவர்கள் இலங்கை வெள்ளாளர் பெண்களை மணந்தனர்.[12]
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "தமிழ்நாடு சாதிகள் பட்டியல்" (PDF). pdf
- ↑ ஏ.என். சட்டநாதன், ed. (1970). தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலக்குழு அறிக்கை. தமிழ்நாடு அரசு வெளியீடு. p. 49.
Mangalas are the Telugu - speaking people of this community
{{cite book}}: no-break space character in|quote=at position 17 (help) - ↑ தேமொழி, ed. (மார்ச் 2018). எங்கள் வாழ்வும் எங்கள் வளமும். அறிவொளி பதிப்பு. p. 158.
தெலுங்கு மொழியில் நாவிதரை மங்கல என அழைப்பார்கள்
{{cite book}}: Check date values in:|year=(help); no-break space character in|quote=at position 9 (help)CS1 maint: year (link) - ↑ Dr. S.Soundarapandian, ed. (1995). Descriptive Catalogue of the Telugu Manuscripts in the Government Oriental Manuscripts Library, Madras-5: D. nos. from 2658 to 3284 and Mackenzie vols. no. 251 to 252. Government Oriental Manuscripts Library (Tamil Nadu, India). p. 12.
The main community that practising the siddha medical SCience was 'Navithar
{{cite book}}: no-break space character in|editor1-last=at position 4 (help) - ↑ Menon, T. Madhava; Linguistics, International School of Dravidian (2002). A handbook of Kerala (in ஆங்கிலம்). International School of Dravidian Linguistics. p. 764. ISBN 9788185692319.
- ↑ Bhanu, B. V. (2004). Maharashtra (in ஆங்கிலம்). Anthropological Survey of India: Popular Prakashan. p. 1169. ISBN 9788179911013.
- ↑ Béteille, André; Beteille, Professor Emeritus of Socio Logy Andre (1965). Caste, Class, and Power: Changing Patterns of Stratification in a Tanjore Village (in ஆங்கிலம்). University of California Press. p. 89. ISBN 9780520020535.
- ↑ General, India Office of the Registrar (1966). Census of India, 1961: Madras (in ஆங்கிலம்). Manager of Publications. p. 7.
- ↑ "அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம்". விகடன் (சூலை 10, 2009)
- ↑ பிரகஸ்பதி எழுதிய நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை - பகுதி 2
- ↑ State), Madras (India; Baliga, B. S.; Bahadur.), B. S. Baliga (Rao (1999). Madras District Gazetteers: Tiruchirappalli (pt. 1-2) (in ஆங்கிலம்). Superintendent, Government Press. p. 1447.
- ↑ David, Kenneth (2011-06-03). The New Wind: Changing Identities in South Asia (in ஆங்கிலம்). Walter de Gruyter. p. 189. ISBN 9783110807752.