அளபெடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
No edit summary
 
வரிசை 33:
4. செய்யுளிசை அளபெடை.
 
===இயற்கை அளபெடை===
இயல்பாகவே சொல்லில் வரும் எழுத்துகள் அளபெடுத்து நின்றால் அதை இயற்கை அளபெடை என்று கூறுவர்.
* ஆடூஉ <ref>இதில் ஆடவன் > ஆடவு என்னும் சொல் ஆடூஉ எனத் தொன்று தொட்டு மருவி வந்துள்ளது</ref>, மகடூஉ <ref>இதில் மகள் > மகவு என்னும் சொல் மகடூஉ எனத் தொன்று தொட்டு மருவி வந்துள்ளது</ref>, இதில் குழு < குழுவு என்னும் சொல் குழூஉ எனத் தொன்று தொட்டு மருவி வந்துள்ளது
வரிசை 40:
இவை இயற்கையாகவே அளபெடுப்பதால் இயற்கை அளபெடை எனப்படுகின்றன
 
===சொல்லிசை அளபெடை===
ஒரு பெயர்ச் சொல்லை வினை எச்சமாக மாற்றுவது சொல்லிசை அளபெடை எனப்படும்.
நசை என்பது விருப்பம் என்று பொருள்படும். அதையே
வரிசை 48:
வளை வளைஇ (வளைத்து)
 
=== இன்னிசை அளபெடை ===
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசை தருவதற்காக குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகள் ஆகி, அளபெடுத்தல் இன்னிசை அளபெடை ஆகும்.
 
"https://tamilar.wiki/w/அளபெடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது