ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Alangar Manickam
சிNo edit summary
 
No edit summary
 
வரிசை 32:
}}</ref> இந்த '''a''' என்பது நில அளவைக் குறிக்கும் [[எக்டேர்]] என்ற அலகையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் y அல்லது yr என்பது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. y அல்லது yr என்ற குறியீடுகள் [[விண்வெளி அறிவியல்|விண்வெளி அறிவியலிலும்,]] [[தொல்லுயிரியல்|தொல்லுயிரியலிலும்]], [[நிலவியல்|நிலவியலிலும்]] வேறுபட்டு பயன்படுத்தப்படுவதால், கணக்கீடுகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. (எ.கா) 10 [[இலட்சம்]] ஆண்டுகள் என்பதனைக் குறிக்க myr என்றும், Ma என்றும் குறிப்பிடுகின்றனர்.
 
=== பெருக்கல் அலகுகள் ===
<!-- இப்பகுதி {.{Fossil range}}என்ற வார்ப்புருவில் பயன்படுத்தப்படுகிறது -->
'''[[அனைத்துலக முறை அலகுகள்|SI]]''' அலகுகளோடு இவை [[பெருக்கல் (கணிதம்)|பெருக்கலின்]] மூலம் அறியப்படுகிறது.
==== Ma ====
* '''Ma''' (for megaannum), என்ற [[காலம்|கால]] அலகு பத்து இலட்சம் ஆண்டுகளைக் குறிக்கிறது. (10<sup>6</sup>=10,00,000=10 [[இலட்சம்]]) . நீண்ட காலத்தைக் குறிக்க பயனாகிறது.
*: (எ.கா)[[கறையான்]], புதைப்படிவ காலம்: 228 - 0 Ma என்றால் 22,80,00,000 ஆண்டுகள் என்பதனைக் குறிக்கும்.
*:: '''Ma''' என்பதனை, '''mya''' என்றும் குறிப்பிடுவர்.
 
===சுருக்கங்கள் yr, ya===
 
வானியலிலும் புவியியலிலும் தொல்லுயிரியலிலும் ''yr'' ஆண்டுகள் கால இடைவெளிக்கும் ''ya'' ''ஆண்டுகள் முன்பு'' என்பதற்கும் சில வேளைகளில் உரிய ஆயிரம், மில்லியன், பில்லியன் முன்னொட்டுகளுடன் பயன்படுத்தப்படுகிறது.<ref name="NASC">{{cite journal
வரிசை 104:
எந்த வானியல் ஆண்டும் முழு எண் நாட்களையோ முழு எண் நிலா மதங்களையோ கொண்டமைவதில்லை. எனவே அவற்றில் நெட்டாண்டுகள் போன்ற சில விதிவிலக்கான இடைவெளிக் கணக்கீடுகள் உண்டு. நிதி, அறிவியல் கணக்கீடுகள் எப்போதும் [[365 நாள் நாட்காட்டி]]யையே பின்பற்றுகின்றன.
 
=== பன்னாட்டு நாட்காட்டிகள் ===
 
கிமு, கிபி ஆண்டுகள் சார்ந்த கணிப்புகளில் பொதுவாக வானியல் ஆண்டு எண்வரிசை பின்பற்றப்படுகிறது. இதில்கிமு 1 என்பது 0 ஆகவும் கிமு 2 என்பது -1 ஆகவும் கொண்டு குறிக்கப்படுகிறது.
வரிசை 110:
பல்வேறு பன்பாடுகளிலும் சமயங்களிலும் அறிவியல் சூழ்நிலைகளிலும் வேற் பிற காலக் கணிப்பு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
 
=== பாரசீக நாட்காட்டி ===
 
பாரசீக நாட்காட்டி அல்லது ஈரானிய நாட்காட்டி ஆப்கானித்தானிலும் இர்ரானிலும் பயன்படுகிறது. இதில் வடக்குச் சம பகலிரவு நாளுக்கு அருகிலான நள்ளிரவில் ஆண்டு தொடங்குகிறது. இது தெகுரான் நேர வலயத்தைச் சார்ந்த் கணிக்கப்படுகிறது. இது நெட்டாண்டு நெறி முறையைப் பின்பற்றுவதில்லை.
 
===நிதி ஆண்டு ===
 
===கல்வி ஆண்டு===
 
==வானியல் ஆண்டுகள் == <!-- This section is linked from [[பருவ காலம்]] -->
 
=== ஜூலிய ஆண்டு ===
{{Main|ஜூலிய ஆண்டு (வானியல்)}}
 
=== விண்மீன், வெப்ப மண்டல, பிறழ்நிலை ஆண்டுகள் ===
 
=== ஒளிமறைப்பு ஆண்டு ===
 
=== முழு நிலாச் சுழற்சி ===
 
=== நிலா ஆண்டு ===
 
=== அலைவாட்ட ஆண்டு ===
 
=== விண்மீன் எழுச்சி ஆண்டு ===
 
=== சீரசு எழுச்சி ஆண்டு ===
 
=== காசு ஈர்ப்பாண்டு ===
 
===பெசலிய ஆண்டு ===
 
===ஆண்டு, நாள் கால அளவு வேறுபாடுகள் ===
 
==== ஆண்டு வேறுபாட்டு எண்மதிப்பு ====
 
இப்பிரிவின் நிரல் ஆண்டுக் கால அளவு 2000 ஆண்டுக் காலகட்டத்துக்கு கணக்கிடப்பட்டதாகும். 2000 நிலைமையோடு ஒப்பிட்டு ஆண்டுக் கால அளவு வேறுபாடுகள் கடந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் தரப்பட்டுள்ளன. அட்டவணையில் ஒரு நாள் 86,400 பசெ (SI) நொடிகள் கால அளவு கொண்டதாகும்.<ref>
வரிசை 221:
|}
 
===தொகுசுருக்கம் ===
{| class="wikitable sortable"
|-
வரிசை 249:
 
== "பேரளவு" வானியல் ஆண்டுகள் ==
=== பேராண்டு ===
பேராண்டு வான்கோள நடுவரையைச் சுற்றிவரும் புவிசார் சம இரவுபகல் நாள் சுழற்சி ஆகும். பேராண்டின் கால அளவு ஏறத்தாழ 25,700 ஆண்டுகளாகும். இதன் துல்லியமான மதிப்பை இன்னமும் கண்டறிய முடியவில்லை. வான்கோள தலையாட்ட வேகம் பல காரணிகளைச் சார்ந்துள்ளதால் இம்மதிப்பீடு அரியதாகிறது.
 
=== பால்வெளி ஆண்டு ===
பால்வெளி மையத்தைப் புவியின் சூரியக் குடும்பம் ஒருமுறை சுற்றி வலம்வரும் கால அளவே பால்வெளி ஆண்டாகும். இதன் கால அளவு 230 மில்லியன் புவியாண்டுகளாகும்.<ref>{{cite web
| url=http://www.orau.gov/SCIENCEBOWL/teams/files/astrset2.pdf
வரிசை 278:
 
== மேற்கோள்கள் ==
===குறிப்புகள்===
{{Reflist|30em}}
==மேலும் படிக்க==
"https://tamilar.wiki/w/ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது