ஆந்தரே பரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5 |
No edit summary |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{{தகவற்சட்டம் நபர் |
{{தகவற்சட்டம் நபர் |

| name = {{PAGENAME}} |

|fetchwikidata=ALL |

| image = AndreParrot1961.jpg |

| dateformat = dmy |

| title = {{PAGENAME}} |

| noicon=on |

| imagesize = |

| caption = |

| birth_name = André Charles Ulrich Parrot |

Désandans |

| birth_date = 15 பெப்ரவரி 1901 |

| birth_place = |

| death_date = 24 ஆகத்து 1980 (அகவை 79) |

| death_place = 5th arrondissement of Paris |

| othername = |

| education = முனைவர் பட்டம் |

| known_for = |

| occupation = மானிடவியலர்,
தொல்லியலாளர்,
பல்கலைக்கழகப்
பேராசிரியர்,
assyriologist,
கலை வரலாற்றாளர்,
அருங்காட்சியகக்
காப்பாளர் |

| yearsactive = |

| awards = Grand Officer of the Legion
of Honour, Commandeur
des Arts et des Lettres,
Croix de guerre 1939–1945,
honorary doctor of the
University of Utrecht,
Grand Cross of the
National
Order of Merit |

| spouse = Marie-Louise Girod |

| Children = |

|parents = |

|alma_mater = École du Louvre
Protestant Faculty
of Theology in Paris
Faculty of Arts of Paris |

|employer = French Biblical and
Archaeological School
of Jerusalem
Protestant Faculty of
Theology in Paris
இலூவா
அருங்காட்சியகம்
École du Louv |

|citizenship = |

| nationality = |

| website = |

| genre = |

| notable role = |

| signature = |

'''ஆந்தரே பரோ''' (''André Parrot'', 1901 – 1980) [[பிரான்சு]] நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் [[ஈராக்கு]], [[சிரியா]], [[இலெபனான்]] போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் [[மாரி, சிரியா|மாரி]] என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.<ref>{{cite journal|last=Parrot|first=André|title=Les fouilles de Mari (Première campagne)|language=French|year=1935|journal=Syria|publisher=Institut français du Proche-Orient|volume=16|issue=1|pages=1–28|url=http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf|doi=10.3406/syria.1935.8338|access-date=2015-11-20|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924163116/http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf|url-status=dead}}</ref> . |
'''ஆந்தரே பரோ''' (''André Parrot'', 1901 – 1980) [[பிரான்சு]] நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் [[ஈராக்கு]], [[சிரியா]], [[இலெபனான்]] போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் [[மாரி, சிரியா|மாரி]] என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.<ref>{{cite journal|last=Parrot|first=André|title=Les fouilles de Mari (Première campagne)|language=French|year=1935|journal=Syria|publisher=Institut français du Proche-Orient|volume=16|issue=1|pages=1–28|url=http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf|doi=10.3406/syria.1935.8338|access-date=2015-11-20|archive-date=2015-09-24|archive-url=https://web.archive.org/web/20150924163116/http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf|url-status=dead}}</ref> . |

12:04, 17 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்
ஆந்தரே பரோ | |

| படிமம்:AndreParrot1961.jpg | |
| பிறப்பு | André Charles Ulrich Parrot
Désandans 15 பெப்ரவரி 1901 |
| இறப்பு | 24 ஆகத்து 1980 (அகவை 79) 5th arrondissement of Paris |
| கல்வி | முனைவர் பட்டம் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | École du Louvre Protestant Faculty of Theology in Paris Faculty of Arts of Paris |
| பணி | மானிடவியலர், தொல்லியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், assyriologist, கலை வரலாற்றாளர், அருங்காட்சியகக் காப்பாளர் |
| பணியகம் | French Biblical and Archaeological School of Jerusalem Protestant Faculty of Theology in Paris இலூவா அருங்காட்சியகம் École du Louv |
| பட்டம் | ஆந்தரே பரோ |
| வாழ்க்கைத் துணை | Marie-Louise Girod |
| விருதுகள் | Grand Officer of the Legion of Honour, Commandeur des Arts et des Lettres, Croix de guerre 1939–1945, honorary doctor of the University of Utrecht, Grand Cross of the National Order of Merit |
ஆந்தரே பரோ (André Parrot, 1901 – 1980) பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு தொல்லியலாளர். இவர் ஈராக்கு, சிரியா, இலெபனான் போன்ற நாடுகளில் அகழாய்வு செய்த புகழ்பெற்ற தொல்லியலாளர். குறிப்பாக சிரியாவில் மாரி என்னும் இடத்தில் 1933 முதல் 1975 வரை முக்கியமான அகழாய்வுகள் செய்தவர்.[1] .
வாழ்க்கை வரலாறு
பரோ 1901 இல் பிரான்சு நாட்டில் "தூ" (Doubs) என்னும் பகுதியில் தெசானான் (Désandans) என்னும் இடத்தில் பிறந்தார். 1946 இல் பிரான்சின் தேசிய அருங்காட்சியத்தின் பொறுப்பாளராகவும் பின்னர் 1958 முதல் 1962 வரை புகழ்பெற்ற இலூவா (Louvre) அருங்காட்சியத்தின் இயக்குநராகவும் இருந்தார்[2][3]. இவர் பிரான்சு நாட்டின் பெருமையப்படையின் [Legion of Honor) கமாண்டர் என்னும் பட்டம் பெற்றார். பிரான்சின் அறிஞர் பேரவையாகிய அகதெமி தெ இன்சிக்கிரிப்சோன் எ பெல்-லெத்து (Académie des Inscriptions et Belles-Lettres) என்பதில் உறுப்பினர் ஆனார். இவர் மரி-லூயீசு கிரோ என்பாரை 1969 இல் மணந்தார். ஆந்தரே பரோ பாரிசில் 1980 இல் இயற்கை எய்தினார்.
எழுதிய நூல்கள்
- Mari, a lost city (1936)
- Mesopotamian Archaeology (1946–1953)
- The Temple of Jerusalem (1957)
- Sumer (1960)
- Assur (1961)
- Abraham and His Times (1962, Oxford UP)
- The Treasure of Ur (1968)
- The Art of Sumer (1970)
- The excavations of Mari, 18th and 19th campaigns (1970–1971)
- Mari, fabulous capital (1974)
- Archaeology (1976) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-228-89009-X)
- Archaeological Adventure (1979) (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-221-00392-6)
மேற்கோள்கள்
- ↑ Parrot, André (1935). "Les fouilles de Mari (Première campagne)" (in French). Syria (Institut français du Proche-Orient) 16 (1): 1–28. doi:10.3406/syria.1935.8338. http://www.persee.fr/articleAsPDF/syria_0039-7946_1935_num_16_1_8338/article_syria_0039-7946_1935_num_16_1_8338.pdf. பார்த்த நாள்: 2015-11-20.
- ↑ "Deaths elsewhere". St Petersburg Times. 26 August 1980. http://news.google.com/newspapers?id=uG9IAAAAIBAJ&sjid=KFoDAAAAIBAJ&pg=2918,2425773&dq=andr%C3%A9-parrot+louvre&hl=en. பார்த்த நாள்: 6 January 2011.
- ↑ "André Parrot", in Je m'appelle Byblos, Jean-Pierre Thiollet, H & D, 2005, p. 256.