ஆன்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.3 |
|||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 10:
அரிஸ்டாட்டில் (384 கி.மு. - 322 கி.மு.) இயற்கையாக ஒழுங்கமைக்கப்பட்ட உடலின் "முதல் இயல்புநிலை" ஆன்மா அல்லது பஷு (ψυχή) என வரையறுக்ககிறார்.<ref>{{cite book|last=Aristotle|title=On The Soul|pages=412b5}}</ref> மேலும் இது உடலினின்றும் தனித்து இருத்தல் என்ற கருத்தை எதிர்க்கிறார். அரிஸ்டாட்டிலின் பார்வையில், உயிரினத்தின் முதன்மை செயல்பாடு அல்லது முழுமையான தன்மை அதன் ஆன்மாவாக அமைகிறது.<ref>{{cite book|last=Aristotle|title=Physics, Book VIII, Chapter 5|pages=256a5-22}}</ref> உதாரணமாக ஒரு கண்ணின் முழு உண்மைத்தன்மை அதன் தனித்துவமான பார்த்தல் திறன் ஆகும். ( இதுவே அதன் நோக்கம் அல்லது இறுதி காரணம்) . மற்றொரு உதாரணம், ஒரு மனிதனின் முழு இயல்புத்தன்மையும் காரணத்துடன் ஒரு முழுமையான செயல்பாட்டு வாழ்வினைக் கொண்டதாகும். (மனிதாபிமானம் என்ற தனித்துவம் மனிதனில் கானப்படுதல்)<ref>{{cite book|last=Aristotle|title=Nicomachean Ethics, Book I, Chapter 7|pages=1098a7-17}}</ref> அரிஸ்டாட்டில் கருத்துப்படி ஆத்மா என்பது ஒரு முழுமையான இயல்பின் வடிவம் மற்றும் பொருளின் அமைப்பாகும், இது அதன் முழுமையான செயல்பாட்டிற்காக போராடுவதற்கு அனுமதிக்கிறது. எந்தவொரு இயற்கை உயிர்களின் செயல்பாட்டிற்கும் வடிவம் மற்றும் விபரம் இடையிலான அமைப்பு அவசியம். உதாரணமாக இல்லம் என்பது மனிதர்களின் குடியிருக்கும் விட்டினைக் குறித்தாலும் அதனை அமைக்க செந்கல், மரம் போன்ற பொருட்களின் பங்கும் இன்றியமையாததாகிறது.<ref>{{cite book|last=Aristotle|title=Physics, Book III, Chapter 1|pages=201a10-25}}</ref> இயல்பான மனிதர்களில், இயல்பின் இந்த ஆதாரம் தன்னளவில் இருப்பது. அவர் ஆன்மாவின் திறன்களை உரையாற்றும்போது அரிஸ்டாட்டில் இந்தப் புள்ளியை விளக்குகிறார்.
ஆன்மாவின் புலங்களாக, ஊட்டச்சத்து, இயக்கம் (விலங்குகளில் முதன்மையானது), காரண காரியமறிதல் (மனிதப் பண்புகள்), உணர்தல் (சிறப்பு, பொது மற்றும் எதேச்சையான) மற்றும் முன்னர் பயன்படுத்தும் போது உயிருடன் இருக்கும் தன்மை "இரண்டாவது" இயல்மையை கட்டமைக்கும் திறனாகும். உதாரணமாக தூங்கிக் கொண்டிருப்பரை நம்மால் எழுப்ப முடியும். ஆனால் இறந்த ஒரு சடலத்தை எழுப்ப இயலாது.
வரிசை 39:
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
| |||