ஒட்சிசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 27:
உலக நீர் நிலைகளின் கரைசல்களில் இருந்தும் தனி ஆக்சிசன் தோன்றுகிறது. தாழ்வெப்ப நிலைகளில் அதிகரிக்கும் ஆக்சிசனின் கரைதிறன் கடல்சார் வாழ்க்கையுடன் மிக முக்கியமான தொடர்பைக் கொண்டுள்ளது. உயிர்வாழ்வன அடர்த்தியாக துருவக்கடல்களில் காணப்படுவதற்கு அங்கு ஆக்சிசன் அளவு அதிகமாகக் காணப்படுவதே காரணமாகும். நைட்ரேட்டு அல்லது பாசுப்பேட்டு போன்ற தாவர நுண்ணுயிரிகளால் மாசடைந்த நீரில் பூஞ்சைகள் வளர்ந்து தூர்ந்துபோவதால் நீர்ப்பகுதிகளில் ஆக்சிசன் அளவு குறைகிறது. தண்ணீரின் உயிர்வேதியியல் தேவையை கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் தண்ணீரின் தரத்தை இறுதி செய்கிறார்கள். அல்லது தண்ணீர் அதன் பழைய நிலையை அடைய எவ்வளவு ஆக்சிசன் தேவைப்படுகிறது என்பதைக் கணக்கிட்டும் தண்ணீரின் தரத்தை அவர்கள் முடிவு செய்கிறார்கள்.
== வரலாறு ==
[[படிமம்:Carl Wilhelm Scheele from Familj-Journalen1874.png|thumb|upright|left|150px|[[காரல் வில்லெம் சீலெ]]. ஆக்சிசனை முதலில் கண்டுபிடித்தவர் இவரே ஆயினும், இது பிரீசுட்லீயின் வெளியீட்டுக்குப் பின்னரே வெளியிடப்பட்டது.]]
[[காரல் வில்லெம் சீலெ]] (''C. W. Scheele'') என்ற [[சுவீடன்]] நாட்டு வேதியியலார் 1774 ல் குளோரின் மற்றும் மாங்கனீசைக் கண்டுபிடித்தார். 1778 ல் மாலிப்பிடினத்தைக் கண்டுபிடித்தார். 1772 ல் இவர் ஆக்சிசனை அறிந்திருந்தார். சூடாக்குவதன் மூலம் மேர்க்கூரிக்கு ஆக்சைடு, பல்வேறு நைத்திரேட்டுக்கள் போன்ற கனிமச் சேர்மங்களைப் பகுத்து இவர் ஆக்சிசனை உற்பத்தி செய்து காட்டினார். ஆக்சிசனின் சில முக்கியமான வேதியியல் பண்புகளையும் கண்டறிந்து தெரிவித்தார்.<ref name="ECE500"/><ref name="ECE499">[[#Reference-idCook1968|Cook & Lauer 1968]], p.499.</ref><ref name="ECE499"/><ref name="Priestley 1775 384–94">{{cite journal|title = An Account of Further Discoveries in Air|first = Joseph|last = Priestley|journal = Philosophical Transactions|year = 1775|volume = 65|pages = 384–94|doi = 10.1098/rstl.1775.0039}}</ref> அக்காலத்தில், எரிவதற்கு உதவுவதாக அறியப்பட்ட ஒரே பொருள் இதுவே என்பதால் இதை "தீ வளி" என சீலெ அழைத்தார். இக்கண்டுபிடிப்புத் தொடர்பாக ''வளியும் தீயும் தொடர்பான நூல்'' என்னும் தலைப்பிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்றையும் எழுதி, 1775 ஆம் ஆண்டு பதிப்பாளருக்கு அனுப்பினார். ஆனால் இது 1777 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டது. இவருடைய இக்கண்டுபிடிப்பு 1774 ல் இங்கிலாந்து நாட்டின் வேதியியலாரான [[சோசப்பு பிரீசிட்லி]] ஆக்சிசனைக் கண்டுபிடித்ததாக வெளியிட்ட பின்னரே<ref name="ECE499"/><ref name="Priestley 1775 384–94"/> கால தாமதமாக வெளியிடப்பட்டதால் கண்டுபிடிப்பின் பெருமையையை இவரால் பெறமுடியவில்லை.<ref name="NBB300">[[#Reference-idEmsley2001|Emsley 2001]], p.300</ref>
[[படிமம்:PriestleyFuseli.jpg|thumb|upright|left|150px|[[சோசப்பு பிரீசிட்லி]] (''Joseph Priestley''). ஆக்சிசன் கண்டுபிடிப்பு தொடர்பில் இவருக்கே பொதுவாக முன்னுரிமை தரப்படுகிறது.]]
[[சோசப்பு பிரீசிட்லி]] பாதரச ஆக்சைடைச் சூடுபடுத்தி அதிலிருந்து வெளியேறும் வளிமம் எரியும் மெழுகுவர்த்தியை மேலும் பிரகாசமாக எரியத் தூண்டுவதாகக் கண்டார்.<ref name="ECE500">[[#Reference-idCook1968|Cook & Lauer 1968]], p.500</ref><ref name="ECE499"/><ref name="Priestley 1775 384–94"/><ref name="NBB299">[[#Reference-idEmsley2001|Emsley 2001]], p.299</ref><ref name="Air solubility in water">{{cite web|url=http://www.engineeringtoolbox.com/air-solubility-water-d_639.html|title=Air solubility in water|accessdate=2007-12-21|publisher=The Engineering Toolbox}}</ref> அத்துடன் இவ்வளிமத்தைச் சுவாசித்த எலிகள் சுறுசுறுப்பாக இயங்குவதையும் நீண்ட நாட்கள் வாழ்வதையும் அவர் கவனித்தார். தானும் அவ்வளிமத்தைச் சுவாசித்த பின்னர், ''என்னுடைய சுவாசப்பை, வழமையான வழியைச் சுவாசிப்பதைக் காட்டிலும் வேறுபட்ட உணர்வு எதையும் பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் சிறிது நேரம் என்னுடைய மார்பு இலகுவாக இருப்பதாக நான் உணர்ந்தேன்'' என எழுதினார். சோசப்பு பிரீசிட்லி, தனது கண்டுபிடிப்பை 1775 ஆம் ஆண்டில் ''மேலும் வளி தொடர்பான கண்டுபிடிப்புக்கள் பற்றிய விபரங்கள்'' (''An Account of Further Discoveries in Air'') என்னும் தலைப்பிட்ட கட்டுரை ஒன்றின் மூலம் வெளியிட்டார். இக்கட்டுரை, ''பல்வேறு வகையான வளிகள் தொடர்பான சோதனைகளும் கவனிப்புக்களும்'' என்னும் அவரது நூலின் இரண்டாம் தொகுதியில் வெளியானது.
வரிசை 38:
பிரான்சு நாட்டவரான பெயர் பெற்ற வேதியியலாளர் [[அந்துவான் இலவாசியே|அந்துவான் லோரென்ட் இலவாசியே]] (''Antoine Laurent Lavoisier'') என்பவரும் தனியாக ஆக்சிசனைக் கண்டுபிடித்தாதாகக் கருதப்பட்டது. ஆனால், பிரீசுட்லி 1774 அக்டோபரில் இலவாசியேயைச் சந்தித்துத் தனது சோதனைகள் பற்றியும் அதை அவர் எவ்வாறு உற்பத்தி செய்தார் என்பது குறித்தும் கூறியுள்ளார். சீலெயும் தனது கண்டுபிடிப்புப் பற்றி 1774 செப்டெம்பரில் இலவோசியேக்குக் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டதை இலவோசியே ஏற்றுக்கொண்டதில்லை. ஆனால், சீலெ இறந்த பின்னர் அவரது உடமைகளுக்குள் இக்கடிதத்தின் படி ஒன்று கிடைத்தது.
[[படிமம்:Antoine lavoisier.jpg|thumb|upright|left|[[அந்துவான் இலவாசியே]]]]
சர்ச்சைக்கு இடமில்லாத இலவோசியேயின் பங்களிப்பு, முதன் முதலாக [[ஒட்சியேற்றம்]] தொடர்பில் போதிய கணியம் சார் சோதனைகளைச் செய்ததும், எரிதல் எவ்வாறு நடைபெறுகின்றது என்பது குறித்துச் சரியான விளக்கம் கொடுத்ததும் ஆகும்.<ref name="ECE500"/> இச் சோதனைகளையும் இதுபோன்ற பிற சோதனைகளையும் பயன்படுத்தி, 1774 ஆம் ஆண்டு முதல் [[புளோசித்தன் கோட்பாடு|புளோசித்தன் கோட்பாட்டைப்]] பிழை என நிறுவுவதில் ஈடுபட்டதுடன், சோசப்பு பிரீசிட்லி, சீலெயும் கண்டுபிடித்த பொருள் ஒரு [[வேதியியல் தனிமம்]] என்பதையும் நிறுவினார்.
வரிசை 55:
வேதியியலில் ஆக்சிசன் ஒரு வினைதிறமிக்க தனிமமாகும். மந்த வளிமம் தவிர்த்த பிற மாழைகள் (உலோகங்கள்), [[மாழையிலி]]களுடன் (அலோகங்களுடன்) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைகிறது. இவை ஆக்சிசனுடன் கூடுவதையே எரிதல் என்கிறோம். தங்கமும், பிளாட்டினமும் ஆக்சிசனில் எரிவதில்லை. என்றாலும் அவற்றின் ஆக்சைடுகள் நேரடியில்லாத வழியில் தோன்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களை ஒளிச் சேர்க்கை(Photo synthesis) மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன.<ref>{{cite journal|first=Anja|last=Krieger-Liszkay |journal=Journal of Experimental Botanics|year=2005|volume=56|publisher=Oxford Journals|pages=337–46|date=2004-10-13|title=Singlet oxygen production in photosynthesis|doi=10.1093/jxb/erh237|pmid=15310815|issue=411}}</ref> வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை தாவரத்தின் இலைகள் உறிஞ்ச, நிலத்தடி நீரை வேர்கள் உறிஞ்ச, இவை சேர்ந்து இசுட்டார்ச்சு (Starch) எனும் சக்கரைப் பொருளாக மாறுகிறது. இதற்குத் தேவையான ஆற்றலைத் தாவரங்கள் பச்சையம் (Chlorophyl) என்ற நிறமிகளால் (Pigments) ஒளிச் சேர்க்கையின் போது 400 -700 நானோ மீட்டர் நெடுக்கையில் சூரிய ஆற்றலை உட்கவர்ந்து பெறுகிறது.<ref name="harrison">{{cite book|last=Harrison |first=Roy M.|year=1990|title=Pollution: Causes, Effects & Control|url=https://archive.org/details/pollutioncausese0000unse |edition=2nd |location=Cambridge|publisher=Royal Society of Chemistry|isbn=0-85186-283-7}}</ref> ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிசன் வளிமண்டலத்தில் சேருகிறது.<ref name="Fenical 1983 147"/> எனவே விலங்கினங்களின் மூச்சுவிடுதலுக்குத் தேவையான ஆக்சிசன் தடையின்றிக் கிடைக்க இது வழி செய்கிறது. இதனால் வளிமண்டலத்தில் ஆக்சிசன் மட்டுமின்றி [[கார்பன்-டை-ஆக்சைடு]]ம் ஒரு சம நிலையில் இருக்கிறது.
[[படிமம்:Ozone-montage.png|170px|thumb|right|ஓசோன் (''Ozone'') எனும் மூவணு ஆக்சிசன் மூலக்கூறு, O<sub>3</sub>, சீரான அழுத்த வெப்பநிலைகளில் ஒரோவொருக்கால் சிறிதளவு காணப்படும் வளிமம் ஆகும். இது ஆக்சிசனின் ஒரு மாற்றுரு. இவ்வகை பெரும்பாலும் வானின் வளி மண்டலத்தில் மிக உயரமான நிலைகளில் காணப்படும்.]]
வரிசை 64:
மிக அண்மையில், உடலின் இயல்பான தடுப்பாற்றல் முறையின் இயக்கத்தால் நுண்ணுயிரிகளைக் கொல்ல இந்த மூவணு [[ஓசோன்]] உருவாகின்றது என்று கண்டுள்ளனர்.<ref name="immune-ozone">{{cite journal|journal=Science|title=Evidence for Antibody-Catalyzed Ozone Formation in Bacterial Killing and Inflammation|date=2002-12-13|volume=298|pages=2195–219|doi=10.1126/science.1077642|first=Paul ''et al.''|last=Wentworth Jr.|pmid=12434011|last2=McDunn|first2=JE|last3=Wentworth|first3=AD|last4=Takeuchi|first4=C|last5=Nieva|first5=J|last6=Jones|first6=T|last7=Bautista|first7=C|last8=Ruedi|first8=JM|last9=Gutierrez|first9=A|issue=5601|bibcode = 2002Sci...298.2195W }}</ref> நீர்ம நிலையிலும் திண்ம நிலையிலும் உள்ள ஓசோன் சற்று கூடிய நீல நிறமாக இருக்கும். இவ்வடிவங்களும் உறுதிநிலை கொள்ளா வடிவங்கள்தாம். சில நேரங்களில் வெடிக்கவும் செய்யும்.''ஓ4 என்ற டெட்ரா ஆக்சிசன் என்பதை 2001-ல் கண்டறிந்துள்ளனர்.<ref name="o4">{{cite journal|last=Cacace|first=Fulvio|coauthors=de Petris, Giulia; Troiani, Anna |year=2001|title=Experimental Detection of Tetraoxygen|journal=Angewandte Chemie International Edition|volume=40|issue=21|pages=4062–65|doi = 10.1002/1521-3773(20011105)40:21<4062::AID-ANIE4062>3.0.CO;2-X|pmid=12404493}}</ref><ref name="newform">{{cite news|first=Phillip|last=Ball|url=http://www.nature.com/news/2001/011122/pf/011122-3_pf.html|title=New form of oxygen found|work = Nature News|date=2001-09-16|accessdate=2008-01-09}}</ref>
ஆக்சிசன், நைதரசனிலும் கூடுதலாக நீரில் கரையக் கூடியது. வளியில் ஆக்சிசனும், நைதரசனும் 1:4 என்னும் விகிதத்தில் இருக்க நீரில் ஒரு ஆக்சிசன் மூலக்கூறுக்கு இரண்டு நைதரசன் மூலக்கூறே காணப்படுகின்றது. ஆக்சிசனின் நீரில் கரையும் தன்மை வெப்பநிலையில் தங்கியுள்ளது. 20 °C யில் கரைவதிலும் (7.6 மிகி·லீ<sup>−1</sup>) 0 °C யில் இரண்டு மடங்கு (14.6 மிகி·லீ<sup>−1</sup>) ஆக்சிசன் நீரில் கரைகின்றது.<ref name="NBB299"/><ref name="Air solubility in water"/> 25 °C யிலும் 1 வளிமண்டல அழுத்தத்திலும், நன்னீர் ஒரு லீட்டருக்கு 6.04 மில்லிலீட்டர் ஆக்சிசன் காணப்படும். ஆனால் கடல் நீரில் லீட்டருக்கு 4.95 மில்லிலீட்டர் ஆக்சிசனே காணப்படுகின்றது.<ref>{{cite book|title = The Physiology of Fishes |url = https://archive.org/details/physiologyoffish0000unse_g9g6 |first=David Hudson |last=Evans, Claiborne, James B.|page=[https://archive.org/details/physiologyoffish0000unse_g9g6/page/88 88]|year=2006|publisher=CRC Press|isbn=0-8493-2022-4}}</ref> 5 °C யில் கரையும் தன்மை அதிகரித்து நன்னீரில் 9.0 மில்லிலீட்டரும், கடல் நீரில் லீட்டருக்கு 7,2 மில்லிலீட்டரும் கரைகின்றது.
ஆக்சிசன் 90.20 கெல்வின் (−182.95 °செ, −297.31 °பா) வெப்பநிலையில் நீர்மமாக ஒடுங்குகிறது. 54.36 கெல்வின் (−218.79 °செ, −361.82 °பா) வெப்பநிலையில் திண்மமாக உறைகிறது.<ref>{{cite book|first=David R.|last=Lide |title=CRC Handbook of Chemistry and Physics|edition=84th |publisher=CRC Press |location=Boca Raton, Florida|year=2003|chapter=Section 4, Properties of the Elements and Inorganic Compounds; Melting, boiling, and critical temperatures of the elements|isbn=0-8493-0595-0}}</ref> ஆக்சிசன் நீர்மமும், திண்மமும் இளம் வான்-நீல நிறம் கொண்ட தெளிவான பொருட்கள்.<ref>{{cite web|url = http://www.uigi.com/cryodist.html|title = Overview of Cryogenic Air Separation and Liquefier Systems|publisher = Universal Industrial Gases, Inc.|accessdate = 2007-12-15}}</ref> நீர்ம வளியைப் [[பகுதிபடக் காய்ச்சி வடிப்பு|பகுதிபடக் காய்ச்சிவடித்தல்]] (fractional distillation) முறை மூலம் தூய ஆக்சிசன் பெறப்படுகின்றது. நீர்ம நைதரசனைக் [[குளிர்விப்பான்|குளிர்விப்பானாகப்]] (coolant) பயன்படுத்தி வளியை நீர்ம நிலைக்கு ஒருக்குவதன் மூலமும் ஆக்சிசனைப் பெறமுடியும். ஆக்சிசன் தாக்குதிறன் கூடிய பொருளாதலால் இதை எரியக் கூடிய பொருட்களிலிருந்து வேறாக வைத்திருக்க வேண்டும்.<ref>{{cite web|url = https://www.mathesontrigas.com/pdfs/msds/00225011.pdf|format = PDF|title = Liquid Oxygen Material Safety Data Sheet|publisher = Matheson Tri Gas|accessdate = 2007-12-15|archive-date = 2008-02-27|archive-url = https://web.archive.org/web/20080227014309/https://www.mathesontrigas.com/pdfs/msds/00225011.pdf|url-status= dead}}</ref>
[[படிமம்:Evolved star fusion shells.svg|170px|left|thumb|நிறைமிக்க ஒரு விண்மீனின் வாழ்க்கையில் பிற்காலகட்டத்தில், <sup>16</sup>O அணுவகை ஓ-வலயத்தில் (O-shell) செறிவடைகின்றது, <sup>17</sup>O வகை ஓரிடத்தான் எச்சு-வலையத்திலும் (H-shell) [[oxygen-18|<sup>18</sup>O]] வகை ஈலிய வலயத்திலும் (He-shell) காணப்படுகின்றது.]]
இயற்கையில் காணப்படும் ஆக்சிசன் மூன்று உறுதியான [[ஓரிடத்தான்]]களின் [[கலவை]]யாகும் இவை <sup>16</sup>O, <sup>17</sup>O, and [[ஆக்சிசன்-18|<sup>18</sup>O]] என்பன.<ref name="EnvChem-Iso">{{cite web|url=http://environmentalchemistry.com/yogi/periodic/O-pg2.html|title=Oxygen Nuclides / Isotopes|publisher=EnvironmentalChemistry.com|accessdate=2007-12-17|archive-date=2020-08-18|archive-url=https://web.archive.org/web/20200818214039/https://environmentalchemistry.com/yogi/periodic/O-pg2.html|url-status=}}</ref> இவற்றுள் <sup>16</sup>O ஓரிடத்தானே மொத்த அளவில் 99.762% ஆகும். ஆக்சிசன் ஓரிடத்தான்களின் [[திணிவெண்]]கள் 12 தொடக்கம் 28 வரை வேறுபடுகின்றது.
வரிசை 77:
ஆக்சிசனின் 14 [[கதிரியக்க ஓரிடத்தான்]]கள் கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றுள் <sup>15</sup>O உறுதி கூடியது. இதன் [[அரைவாழ்வுக் காலம்]] 122.24 [[நொடி]]கள். <sup>14</sup>O 70.606 [[நொடி]]கள் அரைவாழ்வுக் காலம் கொண்டது. எஞ்சிய கதிரியக்க ஓரிடத்தான்கள் எல்லாமே 27 செக்கன்களிலும் குறைவான அரைவாழ்வுக் காலம் கொண்டவை. அவற்றிலும் பெரும்பாலானவை 83 மில்லி நொடிகளிலும் குறைவான அரைவாழ்வுக் காலத்தோடு கூடியவை. <sup>16</sup>O இலும் நிறை குறைவான ஓரிடத்தான்களின் மிகப் பொதுவான சிதைவு முறை [[எதிர்மின்னிப் பிடிப்பு]] (electron capture) முறை ஆகும்.<ref name="NUDAT-13O">{{cite web|url=http://www.nndc.bnl.gov/nudat2/decaysearchdirect.jsp?nuc=13O&unc=nds|title=NUDAT 13O|accessdate=2009-07-06}}</ref><ref name="NUDAT-14O">{{cite web|url=http://www.nndc.bnl.gov/nudat2/decaysearchdirect.jsp?nuc=14O&unc=nds|title=NUDAT 14O|accessdate=2009-07-06}}</ref><ref name="NUDAT-15O">{{cite web|url=http://www.nndc.bnl.gov/nudat2/decaysearchdirect.jsp?nuc=15O&unc=nds|title=NUDAT 15O|accessdate=2009-07-06}}</ref> இம்முறையில் ஓரிடத்தான்கள் நைதரசனாக மாறுகின்றன.<ref name="EnvChem-Iso"/> <sup>18</sup>O இலும் நிறை கூடிய ஓரிடத்தான்களின் பொதுவான சிதைவு முறை [[பீட்டா சிதைவு]] (''beta decay'') முறை ஆகும். இம்முறையில் ஓரிடத்தான்கள் [[புளோரின்|புளோரினாக]] மாறுகின்றன
{| class="wikitable sortable" style="float:right"
|+[[பால் வழி|பால் வழி பேரடை]]யில் உள்ள மிகவும் பொதுவான 10 தனிமங்கள்<ref name="croswell">{{cite book | last = Croswell | first = Ken | title = Alchemy of the Heavens | publisher = Anchor | date = February 1996 | url = http://kencroswell.com/alchemy.html| isbn = 0-385-47214-5}}</ref>
வரிசை 126:
== ஆக்சிசனின் பயன்கள் ==
[[File:Home oxygen concentrator.jpg|thumb|upright|left|[[நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்]] உள்ள நோயாளியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ''ஆக்சிசன் செறிவாக்கி'' |alt=A gray device with a label DeVILBISS LT4000 and some text on the front panel. A green plastic pipe is running from the device.]]
வரிசை 141:
[[பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்|பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியலில்]] <sup>15</sup>O [[ஓரிடத்தான்]] சோதனை முயற்சியாக பயன்படுத்தப்பட்டது.<ref>{{cite journal |title=Positron emission tomography with oxygen-15 of stunned myocardium caused by coronary artery vasospasm after recovery |pmc=483759 |first=D.|last=Agostini|first2=H.|last2=Iida|first3=A.|last3=Takahashi |journal=British Heart Journal |year=1995 |volume=73 |issue=1 |pages=69–72 |doi=10.1136/hrt.73.1.69 |pmid=7888266}}</ref>
[[படிமம்:Wisoff on the Arm - GPN-2000-001069.jpg|thumb|200px|அழுத்தம் குறைந்த தூய {{chem|O|2}} விண்வெளி உடையில் பயன்படுகிறது.]]
இயல்பாக வாழும் சூழலை விட்டு வேறுபட்ட சூழல்களில் பணிபுரிவோருக்கு ஆக்சிசன் ஊட்டம் தேவையாக இருக்கிறது.<ref>{{cite book|author=Charles Henrickson|title=Chemistry|url=https://archive.org/details/chemistry00henr|edition=|publisher=Cliffs Notes|year=2005|isbn=0-7645-7419-1}}</ref> மலை ஏறுபவர்கள்,<ref>The reason is that increasing the proportion of oxygen in the breathing gas at low pressure acts to augment the inspired {{chem|O|2}} partial pressure nearer to that found at sea-level.</ref> விமானங்களில் பயணிப்போர், கடலுக்கடியில் ஆராய்ச்சி செய்வோர், விண்வெளி<ref>{{cite book| ref=Reference-idEmsley2001 |title=Nature's Building Blocks: An A-Z Guide to the Elements|last=Emsley|first=John|publisher=Oxford University Press|year=2001|location=Oxford, England, UK|isbn=0-19-850340-7|chapter=Oxygen|pages=297–304}}</ref> மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் பணி புரிவோர்,<ref name="Acott">{{cite journal|last=Acott|first=C.|title=Oxygen toxicity: A brief history of oxygen in diving|journal=South Pacific Underwater Medicine Society Journal|volume=29|issue=3|year=1999|issn=0813-1988|oclc=16986801|url=http://archive.rubicon-foundation.org/6014|accessdate=2008-09-21|archive-date=2010-12-25|archive-url=https://web.archive.org/web/20101225073221/http://archive.rubicon-foundation.org/6014|url-status=dead}}</ref><ref name="Longphre">{{cite journal|last=Longphre|first=J. M. ''et al.''|title=First aid normobaric oxygen for the treatment of recreational diving injuries|journal=Undersea Hyperb Med.|volume=34|issue=1|pages=43–49|year=2007|issn=1066-2936|oclc=26915585|pmid=17393938|url=http://archive.rubicon-foundation.org/5514|accessdate=2008-09-21|last2=Denoble|first2=PJ|last3=Moon|first3=RE|last4=Vann|first4=RD|last5=Freiberger|first5=JJ|archive-date=2008-06-13|archive-url=https://web.archive.org/web/20080613163501/http://archive.rubicon-foundation.org/5514|url-status=dead}}</ref> சுரங்கங்களில் வேலை செய்வோர், நோயாளிகள் போன்றவர்களுக்குத் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிசனை வழங்க ஆக்சிசனூட்டம் பயன்தருகிறது.<ref name="ECE510"/><ref name="pmid18540928"/><ref name="pmid8931286"/><ref>{{cite web |url=http://www.uhms.org/Default.aspx?tabid=270 |title=Indications for hyperbaric oxygen therapy |author=Undersea and Hyperbaric Medical Society |accessdate=2008-09-22 |authorlink=Undersea and Hyperbaric Medical Society |archive-date=2011-05-25 |archive-url=https://web.archive.org/web/20110525130923/http://www.uhms.org/Default.aspx?tabid=270 |url-status=dead }}</ref> நீர்ம ஆக்சிசனை கரிப் பொடியுடன் கலக்க அது ஒரு வெடிப் பொருளாகின்றது.
வரிசை 147:
சின்னக் குப்பியில் சோடியம் குளோரேட்டையும் இரும்புத் துருவல்களையும் போட்டு விமானத்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அருகாமையிலும் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தின் பொருட்டு ஆக்சிசன் தேவை ஏற்பட்டால் புறத் தூண்டுதல் மூலம் வெடிக்கச் செய்து இரு வேதிப் பொருட்களையும் கலக்க வைத்து, ஆக்சிசனை உற்பத்தி செய்கின்றார்கள். இன்றைக்கு ஆக்சிசனை ஓரிடத்தில் உற்பத்தி செய்து, குழாய் மூலம் ஒவ்வொரு இருக்கைக்கும் அனுப்புகின்றார்கள். மருத்துவ மனைகளில் செயற்கைச் சுவாசத்திற்கு ஆக்சிசன் கலந்த வளிமங்கள் பயன்தருகின்றன. அமோனியா, மெதனால், எதிலின் ஆக்சைடு போன்ற வளிமங்களின் தொகுப்பாக்க முறையில் ஆக்சிசன் பயன்படுகிறது.
[[File:Clabecq JPG01.jpg|thumb|பெரும்பான்மையான வணிகமுறை {{chem|O|2}} [[இரும்பு|இரும்பை]] [[எஃகு|எஃகாக]] உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.|alt=An elderly worker in a helmet is facing his side to the viewer in an industrial hall. The hall is dark but is illuminated yellow glowing splashes of a melted substance.]]
வணிகமுறையில் தயாரிக்கப்படும் ஆக்சிசனில் 55% [[இரும்புத் தாது|இரும்புத்தாதுவிலிருந்து]] [[எஃகு|எஃகை]] உருக்கியெடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="NBB301"/> இந்தச் செய்முறையில், உயரழுத்த ஈட்டி மூலமாக {{chem|O|2}} உருகிய இரும்பின் மீது செலுத்தப்படுகின்றது; இது [[கந்தகம்|கந்தக]] மாசுகளையும் மிகுதியான [[கரிமம்|கரிமத்தையும்]] அவற்றின் ஆக்சைடுகளாக, முறையே {{chem|SO|2}}, {{chem|CO|2}} வெளியேற்றுகின்றது. இந்த வேதிவினைகள் [[வெப்பம் விடு வினை]]களாதலால் வெப்பநிலை 1,700 °[[செல்சியசு|C]]க்கு உயர்கின்றது.<ref name="NBB301"/>
வரிசை 155:
மீதமுள்ள 20% வணிகமுறை ஆக்சிசன் மருத்துவப் பயன்பாடுகளுக்கும் உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் ஏவூர்தி எரிபொருளாகவும் நன்னீராக்கலிலும் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="NBB301"/> ஆக்சிசன் – அசிடிலின் வளிமங்களை ஊதி எரியச்செய்து உலோகங்களை வெட்டவும், பற்றவைத்து ஒட்டவும் பயன்படுத்துகிறார்கள். இது 3300 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை தரவல்லது. ஆக்சிசன்-நைட்ரசன் எரி வளிமங்கள் பிளாட்டினம், சிலிகா போன்றவைகளுக்குப் பயன்தருகிறது. இது 2400 சென்டிகிரேடு வரை வெப்பநிலை தரவல்லது. 60 [[செண்ட்டி மீட்டர்|செமீ]] தடித்த உலோகம் ஆக்சி-அசிடிலின் தீச்சுடர் மூலம் சுடவைக்கப்படுகின்றது; இதன்மீது {{chem|O|2}} ஓடையை செலுத்தி விரைவாக வெட்டப்படுகின்றது.<ref name="ECE508">[[#Reference-idCook1968|Cook & Lauer 1968]], p.508</ref>
[[படிமம்:Stilles Mineralwasser.jpg|200px|thumb]]
ஆக்குசிசனேற்ற வினைக்குத் தேவையான ஆக்குசிசனைத் தரக்கூடிய பொருளை ஆக்குசிமம் (''Oxidant'') என்பர். ஏவுகணைகளில் எரிபொருள் எரிவதற்குத் தேவையான ஆக்சிசனை வழங்கும் பொருளையும் ஆக்குசிமம் என்பர். பொதுவாக ஏவுகணை, ஏவூர்திகளில் நீர்ம ஆக்சிசன், ஐதரசன் பெராக்சைடு அல்லது நைட்ரிக் அமிலம் ஆக்சிமம் ஆகக் கொள்ளப்படுகின்றன. உடலில் வளர் சிதை மாற்ற வினைகள் நடைபெறும் போதும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகத் தற்காப்பு செய்யும் போதும் தனித்த பகுதி மூலக்கூறுகள் (''free radicals'') உற்பத்தி செய்யப்படுகின்றன. மாசற்ற சுற்றுச் சூழலுக்கு அதிகம் இலக்காகும் போதும், புற ஊதக் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாகும் போதும், புகைக்கும் போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும் போதும் தனித்த வீரியமான பகுதி மூலக்கூறுகளின் அளவு உடலில் அதிகரிக்கிறது. இதை அப்படியே விட்டுவிட்டால் இந்த நிலையற்ற தீமை பயக்கும் வேதிப் பொருள், இதய நோய், புற்று நோய்களைத் தூண்டுகிறது. இதைச் சரிக்கட்ட உடலுக்குத் தேவைப் படுவது எதிர் ஆக்குசிமம் (''anti oxidant'') ஆகும். உடல் இயற்கையாகவே எதிர் ஆக்சிமங்களை உற்பத்தி செய்கிறது. என்றாலும் இயல்பு மீறிய சூழ்நிலைகளில் அவை போதாமல் போய்விடுகின்றன. அதனால் எதிர் ஆக்சிமம் கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.வைட்டமின் E,வைட்டமின் C, கரோட்டீன் என்ற வைட்டமின் A, தனிமங்களுள் செலினியம், செம்பு, துத்தநாகம், திராட்சைப் பழத்திலுள்ள பிளாவோனாய்டு (''flavonoids'') எதிர் ஆக்சிமம் பண்பைக் கொண்டுள்ளன.
வரிசை 161:
==பாதுகாப்பும் கவனமும்==
[[என்.எப்.பி.ஏ 704]] சீர்தரம் அழுத்தத்திலுள்ள ஆக்சிசன் உடல்நலத்திற்கு தீங்கில்லாததாகவும் எரியாததாகவும் வினையாற்றாததாகவும் ஆனால் ஆக்சிகரணியாக மதிப்பிட்டுள்ளது. செறிந்த ஆவியால் உயராக்சிசன் (''hyperoxia'') ஏற்படத் தீவாய்ப்பு, கடுங்குளிர் நீர்மங்களின் பொதுவான தீங்கான [[தோலுறைவு]] ஆகிய காரணங்களால் குளிரூட்டப்பட்ட நீர்ம ஆக்சிசனுக்கு (''LOX'') தீங்கு மதிப்பாக 3 தரப்பட்டுள்ளது; மற்ற மதிப்பீடுகள் அழுத்தப்பட்ட வளிமத்திற்குரியவையேயாம்.
[[File:Symptoms of oxygen toxicity.png|thumb|left|300px|ஆக்சிசன் நச்சுமையின் முதன்மை அறிகுறிகள்<ref>{{cite journal |author=Dharmeshkumar N Patel, Ashish Goel, SB Agarwal, Praveenkumar Garg, Krishna K Lakhani |title=Oxygen Toxicity |journal=Indian Academy of Clinical Medicine |volume=4 |issue=3 |page=234 |year=2003 |url=http://medind.nic.in/jac/t03/i3/jact03i3p234.pdf |access-date=2014-11-14 |archive-date=2015-09-22 |archive-url=https://web.archive.org/web/20150922093352/http://medind.nic.in/jac/t03/i3/jact03i3p234.pdf |url-status=dead }}</ref>|alt=A diagraph showing a man torso and listing symptoms of oxygen toxicity: Eyes – visual field loss, near)sightedness, cataract formation, bleeding, fibrosis; Head – seizures; Muscles – twitching; Respiratory system – jerky breathing, irritation, coughing, pain, shortness of breath, tracheobronchitis, acute respiratory distress syndrome.]]
[[File:Scuba-diving.jpg|thumb|நுரையீரல்களில் வழமையான {{chem|O|2}} பகுதியழுத்தத்திற்கு கூடுதலாக {{frac|2|1|2}} ஆக்சிசனை இழுக்கும்போது ஆக்சிசன் நச்சுமை ஏற்படுகிறது; ஆழ்நீர் இசுகூபா மூழ்கல்களில் இந்நிலை ஏற்பட வாய்ப்புண்டு.|alt=Four divers, equipped with oxygen cylinders, at the see bottom.]]
வரிசை 173:
ஆழ்கடல் இசுகூபா மூழ்கலிலும் தரைவழி சுவாசாதார மூழ்கலிலும் நுரையீரல்களிலும் [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்பு மண்டலத்திலும்]] ஆக்சிசன் நச்சுமை ஏற்படக்கூடும்.<ref name="NBB299"/><ref name="Acott"/> பகுதி அழுத்தம் 60 kPa விடக் கூடுதலான {{chem|O|2}} உள்ள காற்றுக்கலவையை தொடர்ந்து சுவாசிப்பதால் நிரந்தர நுரையீரல் இழைமப்பெருக்கம் ஏற்படும்.<ref name="BMJ">{{cite journal |author=Wilmshurst P |title=Diving and oxygen |journal=BMJ |volume=317 |issue=7164 |pages=996–9 |year=1998 |pmid=9765173 |pmc=1114047 |doi=10.1136/bmj.317.7164.996}}</ref> 160 kPa விடக் கூடுதலான பகுதியழுத்தம் தசைவலிப்புகளுக்கு வழிவகுக்கும்; இது மூழ்குவோருக்கு உயிருக்கே ஆபத்தாக முடியும்.<ref name="BMJ"/><ref name="Donald">{{cite book |last=Donald |first=Kenneth |title=Oxygen and the Diver |isbn = 1-85421-176-5|year=1992 |publisher=SPA in conjunction with K. Donald |location=England}}</ref><ref name="Donald1">{{cite journal |author=Donald K. W. |title=Oxygen Poisoning in Man: Part I |journal=Br Med J |volume=1 |issue=4506 |pages=667–72 |year=1947 |pmc=2053251 |doi=10.1136/bmj.1.4506.667 |pmid=20248086}}</ref><ref name="Donald2">{{cite journal |author=Donald K. W. |title=Oxygen Poisoning in Man: Part II |journal=Br Med J |volume=1 |pages=712–7 |year=1947 |pmc=2053400|issue=4507 |doi=10.1136/bmj.1.4507.712 |pmid=20248096}}</ref>
[[File:Apollo 1 fire.jpg|thumb|right|[[அப்பல்லோ 1]]-இன் உட்புறம். உயரழுத்தத்தில் இருந்த தூய {{chem|O|2}}உம் தீப்பொறியும் தீ மூளவும் அப்பல்லோ 1 குழுவினர் உயிரிழக்கவும் காரணமாயிற்று. |alt=An inside of some device, charred and apparently destroyed.]]
செறிவான ஆக்சிசன் விரைவாக தீப்பிடிக்க உதவுகின்றது. ஆக்சிசனேற்றிகளும் [[எரிமம்|எரிமங்களும்]] அருகருகே இருந்தால் [[நெருப்பு]] மற்றும் வெடித்தல் நிகழும் இடையூறுகள் உள்ளன. இருப்பினும் எரிதலைத் தூண்ட, வெப்பம், தீப்பொறி போன்றதோர் தீப்பற்றுதல் நிகழ்வு தேவை.<ref name="astm-tpt">{{cite conference|last=Werley|first=Barry L. (Edtr.)|year=1991|title=Fire Hazards in Oxygen Systems|booktitle=ASTM Technical Professional training|publisher=[[அமெரிக்க மூலப்பொருள் மற்றும் பரிசோதனைக் குழுமம்]] Subcommittee G-4.05|location=Philadelphia}}</ref> ஆக்சிசன் எரிபொருளல்ல, ஆனால் ஆக்சிசனேற்றியாகும். இத்தகைய தீவாய்ப்புகள் ஆக்சிசனின் சேர்மங்களான, பெராக்சைடு, குளோரேட்டுக்கள், [[நைத்திரேட்டு]]கள், பெர்குளோரேட்டுக்கள், மற்றும் [[குரோமேற்று மற்றும் இருகுரோமேற்று]]களிலும் உண்டு; இவை நெருப்புக்கு வேண்டிய ஆக்சிசனை வழங்கக் கூடியவை.
| |||