விளையாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|[[கயிறு இழுத்தல் எளிய, ஆட்டக்கருவிகள் தேவையில்லாத, விரைவில் ஒருங்கிணைக்கக்கூடிய ஓர் ஆட்டமாகும்.]] படிமம்:Running.jpg|thumb|250px|right|[[வி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 17:
கி.மு 2600-ஆம் ஆண்டிலிருந்தே,<ref>{{cite web | url=http://www.gamecabinet.com/history/Ur.html | title=The Royal Game of Ur | last=Soubeyrand | first=Catherine | publisher=[http://www.gamecabinet.com/ The Game Cabinet] | accessdate=2008-10-05 | year=2000}}</ref><ref>{{cite news | url=http://www.time.com/time/specials/2007/article/0,28804,1815747_1815707_1815665,00.html | title=Big Game Hunter | publisher=[[டைம் (இதழ்)|டைம்]] | work=2008 Summer Journey | last=Green | first=William | accessdate=2008-10-05 | date=2008-06-19 | archivedate=2013-08-22 | archiveurl=https://web.archive.org/web/20130822212135/http://www.time.com/time/specials/2007/article/0,28804,1815747_1815707_1815665,00.html | deadurl=dead }}</ref> மனித நாகரிகத்தின் உலகளாவிய கூறாக ஆட்டங்கள் இருந்து வந்திருக்கின்றன. அனைத்து பண்பாடுகளிலும் முதன்மை இடம் பெற்றிருந்தன.<ref>{{cite web | url=http://www.historicgames.com/gamestimeline.html | title=History of Games | publisher=[http://www.historicgames.com/ MacGregor Historic Games] | year=2006 | accessdate=2008-10-05}}</ref> தமிழ் சங்கப் பாடல்களிலும் பிள்ளைத்தமிழ் இலக்கணத்திலும் பல ஆட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
{{Main|உடற்றிறன் விளையாட்டு}}
[[படிமம்:UEFA-Women's Cup Final 2005 at Potsdam 1.jpg|thumb|right|[[கால்பந்து]] உலகெங்கும் புகழ்பெற்ற விளையாட்டாகும்.]]
வரிசை 96:
விளையாட்டுகள் [[உடல் திறன் விளையாட்டு|உடற்திறன் விளையாட்டு]]கள், [[பலகை விளையாட்டு]]கள், நிகழ்பட விளையாட்டுகள் எனப் பல வகைகளாக உள்ளன.
மனிதன் தனது உடல் திறன்களை திடமாக்கிகொள்ளும் பரிசோதித்துக்கொள்ளும் களங்களில் விளையாட்டு முக்கியமானது. அனேக விளையாட்டுகள் [[உடல்|உடலினது]] வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை பயிற்சிக்கு உட்படுத்துகின்றன.
வரிசை 133:
[[படிமம்:Computer games (8723911936).jpg|alt=கணினியில் விளையாடப்படும் விளையாட்டுகள் தற்காலத்தில் கருதப்படுகிறது|thumb|கணினியில் விளையாடுதல்]]
* கணினி விளையாட்டுகளால் மன அழுத்தம் குறையும்.
* மேலும் ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படுகின்றது.
வரிசை 142:
* மேலும் விளையாடுபவர்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளது.
* கணினி விளையாட்டுகள் உங்களை அடிமைப்படுத்தும்.
* உங்கள் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
| |||