ஆல்க்கேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி |
|||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 40:
1866 இல் [[ஆகஸ்டு வில்லெம் வோன் ஆப்மென்]] என்பவர் உயிரெழுத்துகளை (a, e, i, o, u) இணைத்து பின்னொட்டுகளாக சேர்க்கப் பரிந்துரைத்தார். -யேன் (-ane), -ஈன் (-ene), -ஐன் (-ine), -ஓன் (-one), -யூன் (-une) என்பன முறையே [[நீரகக்கரிமம்]] C<sub>n</sub>H<sub>2n+2</sub>, C<sub>n</sub>H<sub>2n</sub>, C<sub>n</sub>H<sub>2n-2</sub>, C<sub>n</sub>H<sub>2n-4</sub>, C<sub>n</sub>H<sub>2n-6</sub> ஐக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டன.<ref>{{Cite web |url=http://www.chem.yale.edu/~chem125/125/history99/5Valence/Nomenclature/alkanenames.html |title=Alkane Nomenclature |access-date=2013-08-25 |archive-date=2012-02-02 |archive-url=https://web.archive.org/web/20120202091842/http://www.chem.yale.edu/~chem125/125/history99/5Valence/Nomenclature/alkanenames.html |url-status=dead }}</ref> இவற்றில், முதல் மூன்று பெயர்களும் முறையே ஒற்றை, இரட்டை, மற்றும் முப்பிணைப்புகளைக் கொண்ட ஐதரோகார்பன்களைக் குறிக்கும்;<ref>Thus, the ending "-diene" is applied in some cases where von Hofmann had "-ine"</ref> "-ஓன்" என்பது கீற்றோனைக் குறிக்கும்; "-ஓல்" [[மதுசாரம்|ஆல்ககோல்]] அல்லது OH கூட்டத்தைக் குறிக்கும்; "-ஓக்சி-" என்பது [[ஈதர்]] ஐக் குறிக்கும், இது இரண்டு கார்பன்களுக்கிடையேயுள்ள [[ஆக்சிசன்|ஆக்சிசனைக்]] குறிக்கும், (மெத்தொக்சி-மெத்தேன் என்பது டைமெத்தைல் ஈதரின் [[பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம்|ஐயுபிஏசி]] பெயராகும்.
ஆல்கேன்களின் படிவரிசையில் உள்ள முதல் நான்கு சேர்மங்களுக்கு மட்டும் பாரம்பரியமாக புழக்கத்தில் இருந்த பெயர்களிடமிருந்து பின்வரும் அடிப்படைச் சொற்கள் பெறப்பட்டவையாகும்.
வரிசை 57:
:[[ஆக்டேன்]], C<sub>8</sub>H<sub>18</sub> - எட்டு கார்பன், 18 ஐதரசன்
பின்னொட்டு முதலாம் நிலை பின்னொட்டு, இரண்டாம் நிலை பின்னொட்டு என இரண்டு வகைப்படும்.
சேர்மம் நிறைவுற்றதா, நிறைவுறாததா என்பதைக் காட்டக்கூடிய பின்னொட்டு இதுவாகும். இது அடிப்படைச் சொல்லோடு சேர்க்கப்படுகிறது. சில முதலாம் நிலை பின்னொட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வரிசை 100:
அடிப்படைச் சொல்லோடு கூட இன்னும் ஒரு ’ஆ’ சேர்க்கப்படுகிறது. ஏனெனில் ‘டையின்’ ’டைஐன்’ எனும் முதலாம் நிலை பின்னொட்டுகள் ’ட’ எனும் ஒலியுடன் துவங்குகிறது.
இரண்டாம் நிலை பின்னொட்டு கரிம சேற்மங்களிலுள்ள வினைத் தொகுதிகளை காட்டுகிறது. வினைத் தொகுதிகளைக் காட்டும் பின்னொட்டுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வரிசை 142:
|}
இது பெயரின் ஒரு பகுதி அடிப்படைச் சொல்லுக்கு முன்பு வரவேண்டும். இது இரண்டு வகைப்படும். அவை முதலாம் நிலை முன்னொட்டு மற்றும் இரண்டாம் நிலை முன்னொட்டு என்பனவாகும்.முதலாம் நிலை முன்னொட்டு வளைய அலிபாட்டிக் சேர்மங்களுக்கு அல்லது வளையமில்லா அலிபாட்டிக் சேர்மங்களூக்கு முன்னொட்டாக பயன்படுகிறது.
வரிசை 155:
|}
அபவேபச விதிமுறையின்படி, குறிப்பிட்ட சில தொகுதிகள், வினைத்தொகுதிகளாக கருதப்படுவதில்லை. மாறாக இவை ‘பதிலி’களாகக் கருதப்படுகின்றன.இத்தகைய தொகுதி அல்லது பதிலிகளைக் குறிக்க இரண்டாம் நிலை முன்னொட்டு பயன்படுத்தப்படுகிறது.
வரிசை 233:
|}-
ஒரு கார்பன் சங்கிலித் தொடரில் உள்ள இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை கார்பனிடமிருந்து ஒரு ஐதரசன் நீக்கப்பட்டால், கிளை சங்கிலி ஆல்கைல் தொகுதி கிடைக்கிறது. பொதுவாக கீழ்கண்ட முன்னொட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
வரிசை 306:
==இருக்கை==
[[Image:Jupiter.jpg|thumb|right|[[மெத்தேன்]], [[எத்தேன்]] ஆகியன சிறு பகுதியாக இணைந்த [[வியாழன் (கோள்)|வியாழனின்]] வளிமண்டலம்]]
[[Image:Oil well.jpg|thumb|right|எண்ணெய்வயல், ஆல்க்கேன்கள் உட்படப் பலவகையான [[ஐதரோகார்பன்]]களை உள்ளடக்கியது.]]
வரிசை 313:
சனியின் துணைக் கோளான [[டைட்டன் (துணைக்கோள்)|டைட்டனை]] (1.6% மெத்தேன்) நுண்ணாய்வு செய்த [[ஹியூஜென்ஸ் (விண்கலம்)|இயூசின்]] செயற்கைக்கோள் சுட்டிக்காட்டியபடி டைட்டனின் மேற்பரப்பில் அதன் வளிமண்டலம் அவ்வப்போது திரவ மெத்தேன் மழையாகப் பெய்துள்ளது.<ref>[https://web.archive.org/web/20050124004404/http://www.planetary.org/news/2005/huygens_science-results_0121.html Titan: Arizona in an Icebox?], Emily Lakdawalla, 21 சனவரி 2004, பார்க்கப்பட்டது: 28 மார்ச்சு 2005.</ref> மேலும் டைட்டன், ஒரு மெத்தேன்-உமிழும் எரிமலையாக கருதப்பட்டு இந்த எரிமலை வளிமண்டலத்தில் மீத்தேனின் ஒரு குறிப்பிடத்தக்க மூலமாக நம்பப்படுகிறது. மேலும் காசினி என்ற ரேடார் கண்டறிந்த படிமத்தின்படி டைட்டனின் வட துருவப் பகுதிகளின் அருகே மெத்தேன் / எத்தேன் ஏரிகள் இருப்பதாகத் தோன்றுகிறது. மேலும் ஐயாகுடேக் என்ற வால்வெள்ளியின் வால் பகுதியில் மெத்தேன் மற்றும் எத்தேன் வாயுக்கள் இருப்பதாக உணரப்பட்டுள்ளது. மிகுதியான மெத்தேன் மற்றும் எத்தேன் வாயுக்கள் சம அளவில் கிடைக்கின்றன என்று வேதியியல் பகுப்பாய்வுகள் உறுதி செய்துள்ளன. சூரியனுக்கு தொலைவில் உள்ள விண்மீண்களுக்கு இடையேயான பெருவெளியில் ஆவியாகும் நிலையிலிருந்த அவற்றின் பனிக்கட்டிகள் ஆவியாகி இவ்வாயுக்கள் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தும் நம்பப்படுகிறது.<ref name="science">{{cite journal | author=Mumma, M.J. | title=Detection of Abundant Ethane and Methane, Along with Carbon Monoxide and Water, in Comet C/1996 B2 Hyakutake: Evidence for Interstellar Origin | journal=Science | year=1996 | volume=272 | doi=10.1126/science.272.5266.1310 | pmid=8650540 | coauthors = Disanti, M.A., dello Russo, N., Fomenkova, M., Magee-Sauer, K., Kaminski, C.D., and D.X. Xie | issue=5266 | bibcode=1996Sci...272.1310M | pages=1310–4}}</ref>
பூமியின் வளிமண்டலத்தில் 0.0002% மெத்தேன் வாயுத் தடயங்கள் காணப்படுகின்றன. இவை ஆரம்ப காலத்தில் இருந்த மீத்தனோசெனிக் [[நுண்ணுயிரி]]களால் அதாவது [[ஆர்க்கீயா]] வகை [[பாக்டீரியா]]க்களால் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும்.<ref name=Janssen>{{cite journal | last1 = Janssen | first1 = P. H. | last2 = Kirs | first2 = M. | year = 2008 | title = Structure of the Archaeal Community of the Rumen | url = | journal = Appl Environ Microbiol | volume = 74 | issue = 12| pages = 3619–3625 | doi = 10.1128/AEM.02812-07 |pmc= 2446570 | pmid=18424540}}</ref>
வரிசை 328:
ஆல்கேன்கள் நீரில் குறைந்த அளவு கரைதிறன் கொண்டவையாகும் என்பதால் கடல்நீரில் மெத்தேன் வாயுத் தடயம் அரிதானது. எனினும், உயர் அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் (அதாவது கடல்களின் அடிப்பகுதியில்), மெத்தேன் நீருடன் படிகமாக இணைந்து திண்ம மீத்தேனாக (மெத்தேன் கிளாத்ரேட்டு) காணப்படுகிறது. இவ்வாறு கிடைக்கும் மெத்தேனை வணிகரீதியாக தற்பொழுது பயன்படுத்த இயலவில்லை. ஆனாலும் இவற்றின் எரிசக்தி அளவு இயற்கை எரிவாயு , கச்சா எண்ணெய் இரண்டும் இணைந்த ஆற்றலைக்காட்டிலும் மிகுதியாக உள்ளதால் எதிர்வரும் காலத்திற்கான எரிபொருளாக மீத்தேன் படிகங்கள் இருக்கக்கூடும்.
இயற்கையின் பல்வேறு வழிகளில் ஆல்கேன்கள் காணப்பட்டாலும் அவை உயிரியல் ரீதியாக அத்தியாவசியப் பொருட்களுடன் ஒப்பிடத்தக்க அளவில் இல்லை.14 முதல் 18 கார்பன் அணுக்கள் வரை உள்ள வளைய ஆல்கேன்கள் மோச்சிடே குடும்ப வகையான் கத்தூரிமானிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டது
வரிசை 338:
ஈரமான சதுப்பு நிலங்களில் கூட மீத்தேன் உற்பத்தியாளர்களான மீத்தெனோசென்கள் வருடத்திற்கு இரண்டு பில்லியன் டன் மீத்தேனை உற்பத்தி செய்கின்றன. வளிமண்டலத்தில் காணப்படும் மீத்தேனின் அளவுக்கு இவையே பிரதானமான காரணிகளாக உள்ளன. கால்நடை மற்றும் பிற விலங்குகளிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் வரையான மீத்தேன் மீத்தெனோசென்களால் வெளியிடப்படுகிறது. மேலும் இவை மனித குடலில் இருந்தும் மிக எளிய ஆல்கேகளை உற்பத்தி செய்கின்றன. மீத்தெனோசென் ஆர்க்கே பாக்டிரியாக்கள் கார்பன் சுழற்சிக்குப் பின்னர் ஒளிச்சேர்க்கையில் இறுதிசெய்யப்பட்ட கார்பனை மீண்டும் வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன. இயற்கை எரிவாயு குறித்த நமது தற்போதைய வைப்பு கிட்டத்தட்ட இதே வழியில் உருவாகிறது என்று கருதப்படுகிறத
ஆல்கேன்கள் செல் உட்கருவைக் கொண்ட உயிரினத் தொகுதிகளான பூஞ்சைகள், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உயிரியலிலும் பங்கு வகிக்கின்றன. சில சிறப்பு நுரைமங்கள் கார்பனுக்கு மூலமாகவும் அல்லது ஆற்றலுக்காகவும் ஆல்கேன்களை பயன்படுத்திக் கொள்கின்றன.சில பூஞ்சைகள் நீண்ட சங்கிலி ஆல்கேன்களுடன் கலந்து ஆகாய விமானத்தில் எரிபொருளாக பயன்படுகிறது ஆனால் வெப்பமண்டல பகுதிகளில் விமானங்களுக்கு கடுமையான பிரச்சினைகளை உண்டாக்குகிறது.
வரிசை 348:
தாவர எண்ணெய்களும் கூட 8 முதல் 35 வரையிலான் எண்ணிக்கையிலுள்ள நீண்ட சங்கிலி சார்பன் அணு ஆல்கேன்களைக் கொண்டுள்ளன.
நிறைவுறா ஐதரோ கார்பன்களைப் போல அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக ஆல்கேன்கள் இருந்தாலும் இவை விலங்குகள் சார்ந்த பொருட்களிலும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சுறாமீனின் ஈரல் எண்ணெயில் தோராயமாக 14% பிரிச்டேன் (2,6,10,14 டெட்ரா மீத்தைல் பென்டாடெக்கேன்,( C19H40 ) உள்ளது. இவை பூச்சிகள் தங்கள் இனத்தைக் கண்டுகொள்ள உதவும் இராசயணப் பொருளான பெரோமோன் போல முக்கியத்துவம் பெற்றவையாகும். உதாரணமாக சைலோடிரகச் கொலோனச் என்ற வண்டினத்தில் பெண்டாய்கோசேன் (C25H52), 3- மீத்தைல் பெண்டாய்கோசேன் (C26H54), 9- மீத்தைல் பெண்டாய்கோசேன்(C26H54) ஆகியன உடல் தீண்டலால் பரவுகின்றன. குளோசினா மார்சிடன் என்ற கொடிய ஈ வகையில் நான்கு ஆல்கேன்கள் உள்ளன. 2 மீத்தைல் எப்டா டெக்கேன்(C18H38) , 17,21 டைமீத்தைல் எப்டா டிரையகோண்டேன் (C39H80), 15,19 டைமீத்தைல் எப்டா டிரையகோண்டேன்(C39H80) மற்றும் 15,19,23 டிரைமீத்தைல் எப்டா டிரையகோண்டேன் (C40H82 ) முதலியன சிறு தொலைவில் உள்ளபோதே வாசனையறிந்து செயல்படும் தன்மை கொண்டன.வால்நடன தேனீ வகை பூச்சிகள் டிரைகோசேன் மற்றும் பெண்டாகோசேன் என்ற இரண்டு வகை ஆல்கேன்களை உருவாக்குகின்றன.
வரிசை 368:
6. கோல்ப்பின் மின்னாற் பகுப்பு முறை
வாயுநிலையில் நிறைவுறா ஐதரோ கார்பன்களை (ஆல்கீன்களை) ஐதரசனுடன் கலந்து 200 டிகிரி செல்சியஸ் முதல் 300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வினையூக்கியின் முன்னிலையில் நிக்கல் அல்லது பிளாட்டின உலோகத்துகள் மீது செலுத்தினால் ஆல்கேன் உண்டாகிறது.
வரிசை 385:
நுண்ணிய நிக்கல் துகளை வினையூக்கியாக பயன்படுத்துவதற்குப் பதிலாக இரானே என்பவர் அறிமுகப்படுத்திய ’இரானே நிக்கல்’ தற்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. அறை வெப்பநிலையில் கூட செயல்திறமிக்கதாக உள்ள இந்நிக்கல் முன்னதை விட வீரியமானது. நிக்கல் – அலுமினியம் கலவையிலிருந்து அலுமினியத்தை சோடியம் ஐதராக்சைடு கொண்டு நீக்குவதன் மூலமாக இரானே நிக்கல் தயாரிக்கப்படுகிறது. ஆல்கீன்களை பிளாட்டினம் அல்லது பெல்லடியம் முன்னிலையில் அறை வெப்பநிலையிலேயே ஐதரசனேற்றம் செய்ய முடியும்.
ஈதரில் கரைக்கப்பட்ட ஆல்கைல் ஆலைடு சோடியம் உலோகத்துடன் வினைபுரிந்து ஆல்கேன் உண்டாகிறது.
வரிசை 396:
இவ்வினையில் வெவ்வேறான ஆல்கைல் ஆலைடுகளும் பயன்படுத்தப்படலாம்.
ஆல்டிகைடுகள் அல்லது கீட்டோன்கள் பாதரசமேற்றப்பட்ட துத்தநாகம், அடர் ஐதரோ குளோரிக் அமிலம் முன்னிலையில் ஒடுக்கமடைந்து ஆல்கேன்களாக மாறுகின்றன.
வரிசை 406:
R – CO R + 4[H] --------> R - CH2 - R + H2O
ஆல்கைல் மெக்னீசியம் ஆலைடுகளே கிரிக்னார்டு கரணிகள் என்றழைக்கப்படுகின்றன. குளோரைடு, புரோமைடு, அயோடைடு போன்ற ஆல்கைல் ஆலைடுகள் உலர் ஈத்தரில் மெக்னீசியம் உலோகத்துடன் வினைபுரிந்து கிரிக்னார்டு கரணியைக் கொடுக்கின்றன. இவை நீர்த்த அமிலம். நீர் ஆகியவற்றுடன் வினைபுரிந்து ஆல்கேன்களைக் கொடுக்கின்றன.
வரிசை 414:
CH<sub>3</sub>CH<sub>2</sub>MgBr + H<sub>2</sub>O → CH<sub>3</sub>CH<sub>3</sub> + MgBr(OH)
கார்பாக்சிக் அமிலங்களின் சோடியம் உப்புகளுடன் சோடா சுண்ணாம்பு சேர்த்து சூடாக்கும்போது ஆல்கேன்கள் உண்டாகின்றன.
வரிசை 422:
சோடா சுண்ணாம்பு என்பது சோடியம் ஐதராக்சைடும் கால்சியம் ஆக்சைடும் 3:1 என்ற விகிதத்தில் உள்ள கலவையாகும். கால்சியம் ஆக்சைடு இக்கலவையில் சோடியம் ஐதராக்சை இளக்கப் பயன்படுகிறது.
கார்பாக்சிலிக் அமிலங்களில் இருந்து கார்பன்டை ஆக்சைடை நீக்கும் கரிமவேதியியல் வினைக்கு கோல்ப் மின்னாற்பகுப்பு அல்லது கோல்ப் வினை என்று பெயர். இது அடோல்ப் வில்எல்லெம் எர்மான் கோல்ப் என்பவர் பெயரால் அழைக்கப்படுகிறது.
வரிசை 436:
:2CH<sub>3</sub>'''·''' → CH<sub>3</sub>CH<sub>3</sub>
{| class="wikitable"
வரிசை 560:
== ஆல்கேன்களின் வேதிப்பண்புகள் ==
எல்லா ஆல்கேன்களும் எளிதில் அதிகளவு காற்றில் பற்றி எரிகின்றன. ஆனாலும் தீப்பற்றி எரியும் தன்மை ஆல்கேன்களில் உள்ள கார்பன் அணுக்களின் எண்ணிக்கை உயரஉயர கடினமாகிறது. எரிதலுக்கான பொது வேதிவாய்ப்பாடு கீழ்கண்டவாறு அமைகிறது.
வரிசை 588:
CH<sub>4</sub> + O<sub>2</sub>→HCHO + H<sub>2</sub>O
ஆல்கேன்கள், குளோரின் புரோமின் போன்ற ஆலஜன்களுடன் வினைபுரிந்து முறையே குளோரினேற்றம், புரோமினேற்றம் அடைகின்றன. இவ்வினையில் ஒளி, வெப்பம் போன்ற ஊக்கிகள் பயன் படுத்தப்படுகின்றன.ஆல்கேன்களில் உள்ள ஐதரசன் அணுக்கள் ஆலஜன்களால் படிப்படியாக இடப்பெயர்ச்சி செய்யப்படுகின்றன. பொதுவாக இவ்வினை தனி உறுப்பு வகையைச் சார்ந்தது. மேலும் இவ்வினையானது வெப்ப உமிழ்வினை வகையைச் சார்ந்தது என்பதால் வெடித்தல் நிகழவும் வாய்ப்புண்டு.
வரிசை 614:
[[Image:Monobromination of propane.png|500px|center|Monobromination of [[புரொப்பேன்]]]]
ஆல்கேன்களின் நைட்ரோ ஏற்றம் 150 முதல் 475 <sup>0</sup>செ-ல் நிகழ்கிறது. இவ்வினையில் மிகச்சிக்கலான கலவையே விளை பொருளாக விளைகிறது. இவ்வினையும் தனி உறுப்பு வழியாகவே நடைபெறுகிறது.
வரிசை 620:
CH<sub>3</sub>CH<sub>2</sub>CH<sub>3</sub> → CH<sub>3</sub>CH<sub>2</sub>CH<sub>2</sub>NO<sub>2</sub> + CH(NO<sub>2</sub>)CH<sub>3</sub> + CH<sub>3</sub>CH<sub>2</sub>NO<sub>2</sub> + CH<sub>3</sub>NO<sub>2</sub>
இவ்வினையானது சாதாரண நேர்கோட்டு ஆல்கேன்களை கிளைச்சங்கிலி ஐதரோகார்பன்களாக மாற்றம் செய்யும் வினையாகும். நேர்கோட்டு ஆல்கேன்கள் அலுமினியம் குளோரைடு, ஐதரசன் குளோரைடு முன்னிலையில் 300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஐசோமராகி அதாவது கிளைச்சங்கிலி அமைப்புள்ள ஐதரோகார்பன்களை தருகின்றன.
வரிசை 626:
CH<sub>3</sub> - CH<sub>2</sub> - CH<sub>2</sub> - CH<sub>2</sub> - CH<sub>2</sub> - CH<sub>3</sub> → CH<sub>3</sub> - CH(CH<sub>3</sub>) - CH<sub>2</sub> - CH<sub>2</sub> - CH<sub>3</sub> + CH<sub>3</sub> - CH<sub>2</sub> - CH(CH<sub>3</sub>)- CH<sub>2</sub> - CH<sub>3</sub>
ஆறு அல்லது அதற்கு மேல் கார்பன் அணுக்களைக் கொண்ட ஆல்கேன்கள்,குரோமியம், வனடியம், மாலிப்டினம் ஆக்சைடோடு இணைந்து வெப்பப்படுத்தப்பட்ட அலுமினியம் மீது செலுத்தப்படும் போது ஐதரசன் நீங்கும் வளையமாக்கல் வினை நிகழ்ந்து அரோமேட்டிக் சேர்மங்கள் உண்டாகின்றன. அலுமினியம் ஆக்சைடு மீது குரோமியம் ஆக்சைடு படிய வைக்கப்ப்ட்டுள்ளது எனினும் குரோமியம் ஆக்சைடுதான் ஊக்கியாகப் பயன்படுகிறது.
வரிசை 639:
== இவற்றையும் பார்க்க ==
{{Commons|ஆல்க்கேன்}}
* [[ஆல்க்கீன்]]கள்
* [[ஆல்க்கைன்]]கள்
| |||