இயங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
No edit summary |
||
வரிசை 18:
== இயங்கமைவு வகைப்பாடுகள்(Classifications) ==
:#சீரான(Uniform) இயங்கமைவு
:#சீரற்ற(Non-uniform) இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
வரிசை 25:
சீரற்ற இயங்கமைவு : சமகால இடைவெளியில் வேறுபடும் இடப்பெயர்ச்சி தரும் இயங்கமைவு, சீரற்ற இயங்கமைவு எனப்படும். தண்டு(Bar/ Linkage) இயங்கமைவு, நெம்புருள்(Cam) இயங்கமைவு, ஜெனிவா சக்கர(Geneva Wheel) இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.
:#தள(Planar) இயங்கமைவு
:#கோள(Spherical) இயங்கமைவு
வரிசை 36:
::::பரவெளி நான்கு-தண்டு இயங்கமைவு, சுழல்மரை பற்சக்கரச்(Worm gear) செலுத்தங்கள், எந்திரன் கைகள்(Robot Arms), தொடர் கைவகை இயக்கி(Serial Manipulator)ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.
:#திறந்த(Open) இயங்கமைவு
:#முற்று(Closed) இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
வரிசை 44:
::::நான்கு-தண்டு இயங்கமைவு, சறுக்கி-வணரி இயங்கமைவு, நெம்புருள்-தொடர்வி இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.
:#கட்டுறு(Constrained) இயங்கமைவு
:#கட்டற்ற(Unconstrained) இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
வரிசை 53:
::::ஒரு உள்ளிடு உடைய ஐந்து-தண்டு இயங்கமைவு ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்.
:#ஒற்றை விடுமை எண்(Single D.O.F) இயங்கமைவு
:#பன்மை விடுமை எண்(Multi D.O.F.)இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
| |||