இருதயநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி <references />-----{{Reflist}} using AWB |
No edit summary |
||
வரிசை 3:
நோயே (Coronary Artery Disease - சிஏடி CAD) மிகவும் பொதுவானதாகும். இருதயத்தில் உள்ள இரத்த நாடிகள் அடைபடுவதாலோ சுருங்குவதாலோ சிஏடி (CAD) ஏற்படுகின்றது. அத்தறுவாயில் இருதய தசைகளுக்கு ஆக்சிசன், செறிவான இரத்த ஓட்டம் கிடைப்பது தடைபடுகிறது. இதன் விளைவாக, மார்பு வலி அல்லது மாரடைப்பு ஏற்படக் கூடும்.<ref>{{Cite web |url=http://www.heartandstroke.com/site/c.ikIQLcMWJtE/b.3479045/ |title=Heart and stroke foundation |access-date=2009-10-31 |archive-date=2009-04-09 |archive-url=https://web.archive.org/web/20090409193254/http://www.heartandstroke.com/site/c.ikIQLcMWJtE/b.3479045/ |url-status=dead }}</ref>
== ஆபத்துக் காரணிகள் - வயது ==
வயது அதிகரிக்க அதிகரிக்க இருதயநோய் ஏற்படக் கூடிய ஆபத்தும் அதிகரிக்கிறது.
* ஆண் - 55 வயதுக்கும் மேல்
* பெண் - மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு
நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் - பெற்றோர்கள், உடன் பிறந்தோர் அல்லது குழந்தைகள் - 55 வயதுக்கு முன்னரோ, பெண் உறவினர்களைப் பொறுத்தவரை [[மாதவிடாய்]] சுழற்சி நிற்பதற்கு முன்னரோ இருதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் இருதயநோய் ஏற்படுவதற்கான ஆபத்து கூடுகிறது.
தொல்குடிகள், ஆப்பிரிக்க, ஆசிய குடிவழியினருக்கு உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோய் உண்டாகக் கூடிய வாய்ப்பு கூடுதல் என்பதால், அவர்களுக்கு மற்ற மக்களை விட இருதய நோய் ஏற்படும் தீவாய்ப்பு அதிகம்.
* உயர் இரத்த அழுத்தம்
* அதிக இரத்தக் கொழுப்பு
| |||