எக்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
No edit summary |
||
வரிசை 42:
<big>'''எக்ஃசேன்'''</big> (ஹெக்சேன்) என்னும் [[கரிம வேதியியல்]] பொருள் [[ஆல்க்கேன்]] வகையைச் சேர்ந்த ஒரு [[ஐதரோகார்பன்]] (கரிமநீரதை) ஆகும். இம்மூலக்கூறில் 6 [[கரிமம்|கரிம]] அணுக்களும், 14 [[ஐதரசன்]] அணுக்களும் உள்ளன. கரிம அணுக்கள் நேர்தொடராக அமைதுள்ளன. கரிம அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்புதான் உள்ளது. இப்பொருள் அறை வெப்பநிலையில் [[நீர்மம்|நீர்மமாக]] உள்ளது. இந்நீர்மம் 69 °C (342 K) ல் கொதிநிலைக்கு வருகின்றது. நிலத்தடியில் இருந்து எடுக்கும் கச்சா எரியெண்ணெயை தூய்மைப்படுத்துகையில், எக்ஃசேன் விளைபொருளாக கிடக்கின்றது.<ref>{{cite web|title=n-hexane – Compound Summary|url=https://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=8058&loc=ec_rcs|work=PubChem Compound|publisher=National Center for Biotechnology Information|access-date=31 December 2011|location=USA|date=16 September 2004|at=Identification and Related Records|url-status=live|archive-url=https://web.archive.org/web/20120308173754/http://pubchem.ncbi.nlm.nih.gov/summary/summary.cgi?cid=8058|archive-date=8 March 2012}}</ref><ref>{{cite journal|title=I. On the action of trichloride of phosphorus on the salts of the aromatic monamines|first=August Wilhelm Von|last=Hofmann|date=1 January 1867|journal=Proceedings of the Royal Society of London|volume=15|pages=54–62|doi=10.1098/rspl.1866.0018|s2cid=98496840}}</ref><ref name="crc97">{{cite book | author=William M. Haynes | title=CRC Handbook of Chemistry and Physics | edition=97th | year=2016 | publisher=CRC Press | location=Boca Raton | isbn=978-1-4987-5429-3 | pages=3–298 | url=https://books.google.com/books?id=VVezDAAAQBAJ}}</ref>
எக்ஃசேன் அதிக [[நச்சுத்தன்மை]] கொண்டதல்ல, எனினும், இதனை முகர்ந்தால் மென்மையான மயக்கம் உண்டாக்கும். அதிக அளவில் முகர்ந்தால், தலைசுற்றல் போன்ற உணர்வு, [[தலைவலி]], [[மயக்கம்]] போன்ற [[தூக்கம்]] ஏற்படும். தொடர்ந்து முகர நேரிட்டால், உடல் தசைகள், தலையில் உள்ள தசைகள் ஆகியவை அழியத்தொடங்கும். [[கை]] [[கால்]]களை துல்லியமாய் இயக்க முடியாமையும், [[கண்]]பார்வையில் குறைபாடுகளும் ஏற்படும் என அறியப்படுகின்றது. [[காலணி]]கள், [[தானுந்து]]கள், [[வீடு (கட்டிடம்)|வீட்டு]] [[மேசை]] [[நாற்காலி]] போன்ற இருக்கைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் பணியாளர்களுக்கு எக்ஃசேன் முகரும் வாய்ப்பு உண்டு, அப்படி முகர்வதால் கேடுகள் நிகழலாம்.
| |||