பிரியாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox food | name = பிரியாணி | image = "Hyderabadi Dum Biryani".jpg | caption = ஐதராபாத் பிரியாணி | alternate_name = ''Biriyani'', ''biriani'', ''beriani'', ''briyani'', ''breyani'', ''briani'', ''birani'', ''buriyani'', ''bariania'', ''beriani'' | region..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>ElangoRamanujam
 
வரிசை 20:
* ஆடு
* உருளைக்கிழங்கு
* காய்கறிகள்
* காய்கரிகள்
}}
| variations = பல்வேறு
வரிசை 30:
 
== சேர்பொருட்கள் ==
[[நெய்]], [[ஜாதிக்காய்]],[[மிளகு]], [[கிராம்பு]],<ref name="WWeek">Brown, Ruth. (8/17/2011.) "The Melting Pot – A Local Prep Kitchen Incubates Portland's Next Generation of Food Businesses." Volume 37, #41. ''Willamette Week''.</ref> [[ஏலம் (தாவரம்)|ஏலக்காய்]], [[கறுவா]], [[நறுமண இலை|பட்டை இலைகள்]], [[கொத்தமல்லி]], [[புதினா]] இலைகள், [[இஞ்சி]], [[வெங்காயம்]], மற்றும் [[பூண்டு]] என்பன பிரியாணியில் பயன்படுத்தப்படும் சில [[மசாலாப் பொருள்|நறுமணப் பொருள்]]களும் [[தாளிதப் பொருள்]]களும் ஆகும். உயர்ந்த வகைகளில் [[குங்குமப்பூ]]வும் சேர்க்கப்படும்.<ref name="WWeek" /> சிலர் நறுமணப் பொருட்களை ஒரு துணியில் முடிந்து பிரியாணி வேகும்போது போட்டுவைத்துவிட்டு, சாறு இறங்கியதும் எடுத்துவிடுகிறார்கள். அசைவ பிரியாணிகளில் இந்த நறுமணப் பொருட்களுடன் முதன்மைமுதன்மைச் சேர்பொருளாக [[இறைச்சி]]—[[மாட்டிறைச்சி]], [[கோழிக் கறி]], [[ஆடு|ஆட்டு இறைச்சி]], [[மீன்]] அல்லது [[இறால்]] இருக்கும். பிரியாணியுடன் [[தயிர் பச்சடி]] (இது ராய்த்தா (கன்னடம்) எனவும் வழங்கப்படுகிறது.), [[குருமா]], [[கறி]]கள், [[சாலட்]], சுட்ட [[கத்தரி]]த் துவையல் அல்லது [[அவித்த முட்டை]] ஆகியனவும் துணை உணவாகத் தரப்படும்.
 
நறுமணமிக்க பாசுமதி அரிசியைத் தனியாக வேகவிட்டு இறைச்சி அல்லது தாவரக் கறிகள் தனியாக சமைக்கப்பட்டு இரண்டையும் ஒன்றன் மேல் ஒன்றாக விரவிப் பரிமாறுவது பிரியாணித் தயாரிப்பின் தனித்தன்மையாகும். உண்பவர் நறுமணமுள்ள சோறு, அடுத்து சுவையூட்டப்பட்ட கறிகள் என மாறி மாறி உண்பதில் இன்பம் பெறுகிறார்.
வரிசை 43:
[[படிமம்:Biryani.JPG|right|thumb|[[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] புகித் பதோக்கில் விற்கப்படும் நாசி பிரியாணி]]
 
== திருமண பிரியாணி ®==
மிக நெடுங் காலமாக முகலாய முறையில் தயாரிக்கப்படும் பாரம்பரியமிக்க உணவு.
இது ஒரு முகலாய உணவு கலாச்சாரத்தின் அடையாளம். உலகமுழுவதும் [[பிரியாணி]] பல பகுதிகளிலும் வெவ்வேறு சுவைகளிலும் பலதரப்பட்ட பெயர்களிலும் அழைக்கப்பட்டாலும் அவற்றிக்கெல்லாம் முதன்மையானது [[இசுலாமியர்|இசுலாமியத்]] திருமணங்களிலும் [[ரமலான் நோன்பு|ரமலான்]], [[பக்ரீத்]] போன்ற [[இசுலாமியப் பொற்காலம்|இசுலாமிய விழாக்]] காலங்களிலும் இசுலாமியர் வீடுகளில் பாரம்பரியமிக்க முறையில் உருவாக்கப்படும் திருமண பிரியாணியாகும். இவற்றினை 200 ஆண்டுகளுக்கு மேலாக [[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத் நிஜாம்]] குடும்பத்தினராலும் போற்றப்பட்டு ([[ஐதராபாத் நிசாம்|ஓசுமான் அலி கான், அசாப் சா V11]] கி.பி. 1720–1948 வரை) பிரியாணியில் கோலோச்சிய சமையல் வல்லுநர் தும்பச்சி வம்சத்தினரால், இன்றுவரை "தும்பச்சி மர்ஹும் ஜனாப் து. மு. அ. முகம்மது உசேன் இராவுத்தர்" என்பவராலும், அவருக்கு பின்பாக அவரது சந்ததி "தும்பச்சி ஜனாப். து .மு. அ. மு. முகம்மது இஷாக் ராவுத்தர்" என்பவரால் [[முகலாயப் பேரரசு|முகலாய]] கலாச்சார படியும் [[ஹலால்]] முறையிலும் " திருமண பிரியாணி"யாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தவகை பிரியாணியே [[முகலாயப் பேரரசு|முகலாய ஆட்சி]] இந்தியாவில் காலுன்றிய காலத்திலிருந்து இன்றுவரை காலம்காலமாக தும்பச்சி வம்சத்தினரால் அவற்றிக்கான பக்குவமும் தரமும் மாறாமல் இன்றுவரை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த "திருமண பிரியாணி" [[தென் இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[கடலூர் மாவட்டம்|தென் ஆற்காடு (கடலூர்) மாவட்டத்தில்]] [[பண்ருட்டி]] நகரில் பிரசித்தம் ஆகும்.
இது INTELLECTUAL PROPERTY OF INDIA கீழ் TRADE MARK பதியப்பட்ட ® வணிக முத்திரை பெற்ற உணவகமாக அறியப்படுகிறது
 
== வரலாறு ==
== [[ஆம்பூர் பிரியாணி]] ==
இந்த உணவு முறை 200 ஆண்டுகளுக்கு மேலாக ஐதராபாத் நிஜாம் குடும்பத்தினராலும் போற்றப்பட்டு (ஓசுமான் அலி கான், ஆசாப் ஜா VII கி.பி. 1720-1948 வரை) வருகிறது. முகலாய கலாச்சாரப்படியும் ஹலால் முறையிலும் இது உருவாக்கப்பட்டு வருகிறது.
 
== தொடரும் பாரம்பரியம் ==
பண்ருட்டி பகுதியில் இந்த திருமண பிரியாணியின் தனித்துவமான சுவையையும் பாரம்பரியத்தையும் 'தும்பச்சி' வம்சத்தினர் நிலைநாட்டினர். சமையல் வல்லுநர் தும்பச்சி மர்ஹூம் ஜனாப் து.மு.அ. முகம்மது உசேன் இராவுத்தர் அவர்களால் இந்த சமையல் முறை பண்ருட்டி வட்டாரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, புகழ்பெற்றது.
​அவருக்குப் பின், அவரது வாரிசான தும்பச்சி ஜனாப் து.மு.அ.மு. முகம்மது இஷாக் இராவுத்தர் இந்த மரபினைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார். முகலாய காலத்து சமையல் நுணுக்கங்களைச் சிதையாமல் பின்பற்றுவதும், ஹலால் முறையில் தரம் மாறாமல் தயாரிப்பதும் இவர்களின் சிறப்பம்சமாகும். இவர்களின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக இந்தப் பாரம்பரிய திருமண பிரியாணி தயாரிப்பு முறையை ஒரு பிரத்யேகமான சுவையில் பாதுகாத்து வருகின்றனர்.
 
== கலாச்சாரம் மற்றும் சிறப்பு ==
இது இஸ்லாமிய திருமணங்கள், ரமலான் மற்றும் பக்ரீத் போன்ற பண்டிகைகளில் ஒரு முதன்மையான மற்றும் பாரம்பரியமிக்க உணவாகப் பரிமாறப்படுகிறது. தென் ஆற்காடு (கடலூர்) மாவட்டத்தில் பண்ருட்டி நகரின் அடையாளங்களில் ஒன்றாக இந்த திருமண பிரியாணி திகழ்கிறது.
 
 
 
=== [[ஆம்பூர் பிரியாணி]] ===
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஆம்பூர்]] பகுதியில் பின்பற்றப்படும் செய்முறை ஆம்பூர் பிரியாணி எனப் பெயர் பெற்றுள்ளது. பெரும்பாலும் அசைவ பிரியாணி வகைகளாக இருந்தாலும் தாவர உணவுவகையிலும் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை பிரியாணி [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலும்]] [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] கடற்கரைப் பிரதேசங்களிலும் [[கர்நாடகம்|கர்நாடகாவிலும்]] விரும்பப்படுகிறது. [[சென்னை]]யின் விரைவு உணவகங்களில் பரிமாறப்படுகிறது.
 
ஆம்பூர் பிரியாணியின் உண்மையான சுவையை [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] [[இசுலாம்|இசுலாமியர்]] திருமணங்களில் வழங்கப்படும் பிரியாணியில் காணலாம். விறகு அடுப்புகளில் ''தேக்'' எனப்படும் பெரிய பாத்திரங்களில் ஆட்டுக் கறியுடன் பாசுமதி அரிசியும் சேர்த்துச் சமைக்கப்படும். [[ஐதராபாத் பிரியாணி]] போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக [[தக்காளி]]யும் சிறிதளவு [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சளும்]] சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருக்கும்.
 
=== ஐதராபாத் பிரியாணி ===
{{Main|ஐதராபாத் பிரியாணி}}
ஐதராபாத் பிரியாணியானது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் விரும்பப்படுகிறது. இது [[இந்திய சமையல் பாணி]]யின் அங்கமாகக் கருதப்படுகிறது.<ref name="WWeek" /> [[ஐதராபாத் நிசாம்|நிசாமின்]] சமையலறையில் மீன், [[காடை]], இறால், [[மான்]] மற்றும் [[முயல்]] உட்பட 49 வகை பிரியாணிகள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஐதரபாத்ஐதராபாத் பிரியாணி ''கச்சி யெக்னி பிரியாணி'' என்றழைக்கப்படுகிறது; தனித்தனியாக அல்லாது ஊறவைத்த இறைச்சியும் அரிசியும் ஒன்றாகவே சமைக்கப்படுகின்றன.
 
=== தலைப்பாக்கட்டி பிரியாணி ===
{{Main|தலப்பாகட்டி பிரியாணி}}
தமிழ்நாட்டின், திண்டுக்கல் பகுதியில் தனியார் ஒருவரின் செய்முறையாகும். இந்த வகைப் பிரியாணி தென்தமிழ் நாட்டில் புகழ்பெற்று தற்போது சென்னையிலும் பல்வேறு உணவகங்களில் வழங்கப்படுகிறது.
 
=== திண்டுக்கல் பிரியாணி ===
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திண்டுக்கல்]] பகுதியில் தயாரிக்கப்படும் வகை. இங்கு நீண்ட பாசுமதி அரிசிக்கு மாறாக குறுகிய சீரக சம்பா என்றவகை அரிசி பயன்படுத்தப்படுவது சிறப்பாகும்.
 
=== சங்கரன்கோவில் பிரியாணி ===
தமிழ்நாட்டின் [[சங்கரன்கோவில்]] பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர்ப் பெற்றது. இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும், அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன. [[தூத்துக்குடி]], [[நெல்லை]], [[விருதுநகர்]] மாவட்டங்களில் வளர்க்கப்படும் ''கன்னி'' என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை. இந்த வகையான பிரியாணி அண்டை மாநிலங்களான [[கேரளா]] , [[கர்நாடகா]] , [[ஆந்திர பிரதேசம்]] , [[தெலுங்கானா]] போன்ற வெளிமாநில நகரங்களிலும் நன்மதிப்பைப் பெற்றது.
 
=== பட்கல் பிரியாணி ===
[[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலத்தின் [[தட்சிண கன்னட மாவட்டம்|தட்சிண கன்னட மாவட்ட]]த்தின் [[பட்கல்]] ஊரில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி செய்முறை கடலோர கர்நாடகத்தில் புகழ் பெற்றுள்ளது. பம்பாய் பிரியாணியை ஒத்த இந்தவகையில் இதன் நிறமும் மணமும் சிறப்பான இயல்புகளாக உள்ளன. பட்கல் பிரியாணியும் ஆட்டிறைச்சி, மீன், கோழிக்கறி, மாட்டிறைச்சி மற்றும் இறால் இறைச்சிகளுடன் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகளுக்கு மாறாக இங்கு பிரியாணி தயாரிக்கப்படும்போது வெங்காயம் பெரியளவில் பயன்படுத்தப் படுவதாகும். பெரிய பானையின் அடியில் இறைச்சிக் கறிக்குழம்பும் வெங்காயமும் மேலாக அரிசியும் சமைக்கப்பட்டு வைக்கும்போதுதான் நன்கு கலக்கப்படுகின்றன. மேலும் உள்ளூர் ஏலக்காய், கிராம்பு, இலவங்கம் என்ற நறுமணப்பொருட்கள் தனிச்சுவையைத் தருகின்றன.
 
"https://tamilar.wiki/w/பிரியாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது