ந. நன்மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox_Indian_politician | name = ந. நன்மாறன் | image = | caption = | office = தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் | term_start = | term_end = | predecessor = | successor = | birth_date = 1947 மே 13 | death_date = {{Death date and given age|df=yes|2021|10|28|74}} | spouse = ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வாழ்க்கை குறிப்பு: clean up, replaced: இவரது தந்தை → இவரின் தந்தை using AWB |
||
வரிசை 18:
== வாழ்க்கை குறிப்பு ==
நன்மாறன் தமிழ்நாட்டின், [[மதுரை]]யில் [[1947]] [[மே]] [[13]] அன்று பிறந்தார். இவரது பெற்றோர் வே நடராசன், குஞ்சரத்தம்மாள் இணையராவர். மதுரை அழகரடியில் உள்ள ஆறுமுகம் பிள்ளை பள்ளியில் பள்ளிப்படிப்பையும், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் உயர் கல்வியையும் பயின்றார். [[மதுரை காமராசர் பல்கலைக்கழகம்|மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] தொலைநிலை கல்வியில் தமிழில் முதுகலை படித்தார்.
தமிழ்நாட்டில் [[இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்]] தோற்றுவிக்கப்படபோது அதன் முதல் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு நிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய அமைப்புகளின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின்]] மாநில துணைத்தலைவராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். மார்சிய பொதுவுடமைக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர், கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், மாவட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். 2001, 2006 என இரண்டு முறை [[மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)|மதுரை கிழக்குத் தொகுதி]] சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| |||