விசையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{அறிவியல்}} {{மரபார்ந்த விசையியல்}} {{குவாண்டம் விசையியல்}} '''விசையியல்''' (''Mechanics'') என்பது வெளி விசைக்கு உட்படுத்தப்படும் பொருட்களையும் அவற்றின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 7:
விசையியல் துறை இயற்பியலின் மூலத்துறையாகும். மனிதர்களால் அவதானிக்கக்கூடிய வெளிஉலகின் இயல்புகளை இது விளக்குகிறது. அண்டத்தில் உள்ள அணைத்து விதமான பொருட்கள் மற்றும் துகள்களின் இயக்கம் நான்கு அடிப்படை இடைவினை அல்லது விசைகளால் (ஈர்ப்பு, வலிமை மிக்கது, வலிமை குன்றியது, மின்காந்த இடைவினை) அமைகிறது. இந்த எல்லா விசைகளையும் அவற்றின் விளைவுகளையும் பற்றிய அறிவியலும் இத்துறையின் கீழ் வருகின்றன.
 
இது தவிர விசையியல், [[பொறியியல்]] மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கியமுக்கியப் பங்கு வகிக்கிறது. இது தொடர்பான கிளைத்துறை [[பயன்பாட்டு விசையியல்]] (''Applied Mechanics'') எனப்படும். இம்முறையில் கட்டமைப்புகள் (''Structures''), இயங்கமைப்புகள் (''Mechanisms''), இயந்திரங்கள் (''Machines'') போன்றவற்றை வடிவமைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் விசையியல் பயன்படுகிறது.
 
== மரபு விசையியலும் குவாண்டம் விசையியலும் ==
வரிசை 15:
விசையியல் ஆனது [[நிலையியல்]], [[இயக்கவியல்]], [[அசைவு விபரியல்]], பயன்பாட்டு விசையியல், வான் விசையியல், தொடர்ம விசையியல், புள்ளிவிபரநிலையியக்கவியல் என்று பலவகைப்படும்.
 
===நிலையியல்===
{{முதன்மை|நிலையியல்}}
 
நிலையியல் என்பது நிலையாக இருக்கும் ஒரு பொருளின் மீது செயல்படும் [[விசை]], திருப்புவிசை போன்றவற்றை பகுப்பாய்வு செய்ய உதவும் விசையியலின் ஒரு பிரிவாகும்.
 
===இயக்கவியல்===
{{முதன்மை|இயக்கவியல்}}
 
இயக்கவியல் [[எந்திரவியல்|எந்திரவியலின்]] ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். [[அணு|அணுக்கள்]], [[கோள்|கிரகங்கள்]], [[சடப்பொருள்|சடப்பொருள்கள்]] என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர்.
 
===அசைவு விபரியல்===
{{முதன்மை|அசைவு விபரியல்}}
 
அசைவு விபரியல் என்பது ஒரு பொருளின் அசைவை அதன் நிலை, வேகம், வேக அதிகரிப்பு விகிதம் போன்ற கூறுகளால் விபரித்தல் ஆகும். இது விசையியலின் மற்றுமொரு பிரிவாகும்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:இயற்பியல்]]
[[பகுப்பு:விசையியல்]]
[[பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள்]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{Engineering-stub}}
"https://tamilar.wiki/w/விசையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது