ஒலி மாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Bluelink 2 books for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20250319)) #IABot (v2.0.9.5) (GreenC bot |
No edit summary |
||
வரிசை 8:
[[படிமம்:20230609_Average_noise_levels_outside_US_homes.svg|thumb| அமெரிக்க குடியிருப்புகளில் கால் பங்கிற்கும் கூடுதலானவை, உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அதிகபட்ச இரவு நேர வெளிப்புற இரைச்சல் அளவைத் தாண்டியதாக உள்ளன. <ref name="NYTimes_20230609">{{Cite news|last1=Baumgaertner|first1=Emily|last2=Kao|first2=Jason|last3=Lutz|first3=Eleanor|last4=Sedgwick|first4=Josephine|last5=Taylor|first5=Rumsey|last6=Throop|first6=Noah|last7=Williams|first7=Josh|date=June 9, 2023|title=Noise Could Take Years Off Your Life Here's How.|url=https://www.nytimes.com/interactive/2023/06/09/health/noise-exposure-health-impacts.html|archive-url=https://web.archive.org/web/20230609161926/https://www.nytimes.com/interactive/2023/06/09/health/noise-exposure-health-impacts.html|archive-date=June 9, 2023|work=The New York Times}}</ref>]]
[[படிமம்:Sound_level_meter_with_sound_waves.png|alt=|thumb| சுற்றுச்சூழலிலும் பணியிடத்திலும் ஒலியை அளவிடுவதற்கான முக்கிய கருவிகளில் ஒலி நிலை மாணி ஒன்றாகும்.]]
ஒலியை அளவிட, ஒலிவாங்கி, பெருக்கி, நேர மானி அகியவற்றை உள்ளடக்கியதாக ஒலி அளவு மானி என்ற சாதனம் பயன்படுத்தப்படுகிறது. <ref>{{Cite book |last=Webster |first=Roger C. |title=Plant Engineer's Handbook |url=https://archive.org/details/plantengineersha0000unse |year=2001 |isbn=978-0-7506-7328-0 |pages=707–719 |chapter=Noise and Vibration |doi=10.1016/b978-075067328-0/50044-6}}</ref> ஒலி நிலை மானிகளில் வெவ்வேறு அதிர்வெண்களில் (பொதுவாக A- மற்றும் C-எடையிடபட்ட நிலைகள்) ஒலியை அளவிடலாம். ஒலி நிலை மானிகள் மின்தொழில்நுட்ப ஆணையம் (IEC) <ref>{{Cite web|url=https://webstore.iec.ch/publication/5708|title=IEC 61672-1:2013 {{!}} IEC Webstore|website=webstore.iec.ch|archive-url=https://web.archive.org/web/20210126101227/https://webstore.iec.ch/publication/5708|archive-date=2021-01-26|access-date=2020-11-29}}</ref> மற்றும் அமெரிக்காவில், அமெரிக்க தேசிய தரநிலை நிறுவனம் வகை 0, 1 அல்லது வகை 2 ஆகிய கருவிகளுக்கு தேவையான தரநிலைகளை நிர்ணயிக்கின்றன. <ref name=":13">{{Cite web|url=https://law.resource.org/pub/us/cfr/ibr/002/ansi.s1.4.1983.pdf|title=ANSI S1.4-1983, Specification for Sound Level Meters|date=1983|website=American National Standards Institute|archive-url=https://web.archive.org/web/20210211011219/https://law.resource.org/pub/us/cfr/ibr/002/ansi.s1.4.1983.pdf|archive-date=2021-02-11|access-date=2020-11-28}}</ref>
வகை 0 சாதனங்களானது, வகை 1 மற்றும் வகை 2 இல் எதிர்பார்க்கப்படும் அதே அளவுகோல்களை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அறிவியலாளர்கள் இவற்றை ஆய்வகங்களில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். <ref name=":13">{{Cite web|url=https://law.resource.org/pub/us/cfr/ibr/002/ansi.s1.4.1983.pdf|title=ANSI S1.4-1983, Specification for Sound Level Meters|date=1983|website=American National Standards Institute|archive-url=https://web.archive.org/web/20210211011219/https://law.resource.org/pub/us/cfr/ibr/002/ansi.s1.4.1983.pdf|archive-date=2021-02-11|access-date=2020-11-28}}</ref> வகை 1 (துல்லியம்) கருவிகள் ஒலி அளவீடுகளை துல்லியமாக அறிய பயன்படுவனவாகும். அதே நேரம் வகை 2 கருவிகள் பொதுவான களப் பயன்பாட்டிற்கானவை ஆகும். <ref name=":13" />
ஒலி அளவு மானியைப் போன்ற ஒரு சாதனமாக ஒலி டோசிமீட்டரைப் பயன்படுத்தியும் ஒலியை அளவிட முடியும். சிறியதாக உள்ள இதன் அளவைக் கருத்தில் கொண்டு தனிநபர்கள் இதை எடுத்துச் செல்கின்றனர். தொழில் நிறுவனங்களில் வெளியாகும் தனிப்பட்ட ஒலியை அளவிட டோசிமீட்டர்களைப் பயன்படுத்துகின்றனர்.
[[படிமம்:NoiseLevel_LeafBlower.jpg|alt=Noise level from a leaf blower using the NIOSH Sound Level Meter app showing 95.3 decibels.|thumb| NIOSH ஒலி நிலை மானி செயலியைப் பயன்படுத்தி இலை ஊதுகுழலில் இருந்து வரும் ஒலியின் அளவை அளவிடுதல்.]]
அண்மைய ஆண்டுகளில், [[அறிவியலாளர்]]களும் ஒலிப் பொறியாளர்களும் தனித்தனி ஒலி மானிகள் மற்றும் டோசிமீட்டர்களைப் போலவே, ஒலி அளவீடுகளைக் கணக்கிட திறன்பேசி செயலிகளை உருவாக்கி வருகின்றனர். 2014 ஆம் ஆண்டில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (CDC) உள்ள தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH), ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு திறன்பேசிகளில் 192 ஒலி அளவீட்டு செயலிகளின் செயல்திறனை ஆய்வு செய்து ஒரு ஆய்வை வெளியிட்டது. <ref name=":23">{{Cite web|url=https://www.cdc.gov/niosh/topics/noise/app.html|title=NIOSH Sound Level Meter App {{!}} NIOSH {{!}} CDC|date=2020-06-22|website=www.cdc.gov|language=en-us|archive-url=https://web.archive.org/web/20210901130051/https://www.cdc.gov/niosh/topics/noise/app.html|archive-date=2021-09-01|access-date=2020-11-27}}</ref> <ref name=":10">{{Cite journal|vauthors=Kardous CA, Shaw PB|date=April 2014|title=Evaluation of smartphone sound measurement applications|journal=The Journal of the Acoustical Society of America|volume=135|issue=4|pages=EL186–EL192|bibcode=2014ASAJ..135L.186K|doi=10.1121/1.4865269|pmc=4659422|pmid=25236152}}</ref>
வரிசை 27:
== தாக்கங்கள் ==
ஒலி மாசுபாடு [[நலம்|உடல் நலத்தையும்]] [[நடத்தை]]யையும் பாதிப்பதாக உள்ளது. தேவையற்ற ஒலி உடலியல் ஆரோக்கியத்தையும் [[மன நலம்|மன நலனையும்]] பாதிக்கிறது. ஒலி மாசுபாடு இதயக் கோளாறுகள், [[உயர் இரத்த அழுத்தம்]], மிகை மன அழுத்தம், [[காதிரைச்சல்]], காது கேளாமை, தூக்கக் கலக்கம் போன்ற பல உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. <ref name=":0">{{Cite journal|vauthors=Münzel T, Schmidt FP, Steven S, Herzog J, Daiber A, Sørensen M|date=February 2018|title=Environmental Noise and the Cardiovascular System|journal=Journal of the American College of Cardiology|volume=71|issue=6|pages=688–697|doi=10.1016/j.jacc.2017.12.015|pmid=29420965|doi-access=free}}</ref> <ref>{{Cite web|url=http://www.euro.who.int/Noise|title=Noise Pollution|date=2018-12-08|publisher=[[World Health Organization]]|archive-url=https://web.archive.org/web/20100108141209/http://www.euro.who.int/Noise|archive-date=2010-01-08|access-date=2008-04-20}}</ref> <ref>{{Cite journal|vauthors=Kerns E, Masterson EA, Themann CL, Calvert GM|date=June 2018|title=Cardiovascular conditions, hearing difficulty, and occupational noise exposure within US industries and occupations|journal=American Journal of Industrial Medicine|volume=61|issue=6|pages=477–491|doi=10.1002/ajim.22833|pmc=6897488|pmid=29537072}}</ref> ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, 81 டெசிபல்களுக்கு மேல் ஒலி அளவை கொண்டுள்ள பகுதியில் உள்ள பாக்கித்தானின் மக்களின் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் கூட்டியுள்ளது தெரியவருகிறது. <ref>{{Cite journal|last=Kashif Nawaz|first=Syed|last2=Hasnain|first2=Shahida|date=2010-08-20|title=Noise Induced Hypertension and Prehypertension in Pakistan|url=http://www.bjbms.org/ojs/index.php/bjbms/article/view/2694|journal=Bosnian Journal of Basic Medical Sciences|volume=10|issue=3|pages=239–244|doi=10.17305/bjbms.2010.2694|issn=1840-4812|pmc=5504502|pmid=20846132}}</ref> தற்போதுள்ள ஆய்வுக் கட்டுரைகளில் 2019 ஆண்டைய ஆய்வின்படி, ஒலி மாசுபாடு அறிவாற்றலை விரைவாக வீழ்ச்சியடையவைத்தலுடன் தொடர்புடையதாக உள்ளது. <ref>{{Cite journal|vauthors=Paul KC, Haan M, Mayeda ER, Ritz BR|date=April 2019|title=Ambient Air Pollution, Noise, and Late-Life Cognitive Decline and Dementia Risk|journal=Annual Review of Public Health|volume=40|issue=1|pages=203–220|doi=10.1146/annurev-publhealth-040218-044058|pmc=6544148|pmid=30935305|doi-access=free}}</ref>
வரிசை 36:
பணியிடத்தில் ஏற்படும் ஒலி மாசால், சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை மற்றும் பிற உடல்நலச் சிக்கல்களுக்கும் ஒரு காரணமாகிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தொழில்சார் காது கேளாமை என்பது மிகவும் பொதுவான வேலை தொடர்பான நோய்களில் ஒன்றாகும். <ref name=":11">{{Cite web|url=https://www.cdc.gov/niosh/topics/noise|title=Noise and Hearing Loss Prevention|last=National Institute for Occupational Safety and Health|date=Feb 6, 2018|archive-url=https://web.archive.org/web/20180629235639/https://www.cdc.gov/niosh/topics/noise/|archive-date=June 29, 2018|access-date=June 29, 2018}}</ref>
கப்பல்கள், வாகனப் போக்குவரத்து, வானூர்திகளால் ஏற்படும் சத்தமானது வனவிலங்குகளின் வாழ்வைப் பாதிக்கும். இதனால் அவை இந்தத் தொந்தரவு இல்லாத வாழ்விடங்களைச் சென்று அடைய விரும்பலாம். <ref name="Sordello-2019">{{Cite journal|vauthors=Sordello R, De Lachapelle FF, Livoreil B, Vanpeene S|date=2019|title=Evidence of the environmental impact of noise pollution on biodiversity: a systematic map protocol|journal=Environmental Evidence|volume=8|issue=1|pages=8|bibcode=2019EnvEv...8....8S|doi=10.1186/s13750-019-0146-6|doi-access=free}}</ref> பல விலங்குகள் தங்கள் இனத்திற்குள் மற்ற விலங்குகளைத் தொடர்பு கொள்ள ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. அவை இனப்பெருக்க நோக்கங்களுக்காகவோ, வழிகாட்டவோ அல்லது இரையை அல்லது வேட்டையாடிகளைப் பற்றி மற்றவிலங்குகளுக்கோ தெரிவிப்பதாக இருக்கலாம். இருப்பினும், மானுடவியலால் ஏற்படும் ஒலி மாசுகளால் வன விலங்குகள் இந்த ஒலிகளைக் கேட்டறிவதைக் தடுக்கின்றன. இது அவற்றின் ஒட்டுமொத்த தகவல்தொடர்பையும் பாதிக்கின்றன. <ref name="Francis-2009">{{Cite journal|vauthors=Francis CD, Ortega CP, Cruz A|date=August 2009|title=Noise pollution changes avian communities and species interactions|journal=Current Biology|volume=19|issue=16|pages=1415–9|bibcode=2009CBio...19.1415F|doi=10.1016/j.cub.2009.06.052|pmid=19631542|doi-access=free}}</ref> பறவைகள், நீர்நில வாழ்வன, ஊர்வன, மீன்கள், பாலூட்டிகள், முதுகெலும்பற்றவை போன்ற உயிரினங்கள் ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும் உயிரியல் குழுக்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். <ref name="Sordello-2019" /> <ref name="Kunc-2019">{{Cite journal|vauthors=Kunc HP, Schmidt R|date=November 2019|title=The effects of anthropogenic noise on animals: a meta-analysis|journal=Biology Letters|volume=15|issue=11|pages=20190649|doi=10.1098/rsbl.2019.0649|pmc=6892517|pmid=31744413}}</ref> விலங்குகள் தாங்கள் எழுப்பும் ஒலிகளால் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ள முடியாவிட்டால், இனப்பெருக்கம் குறைவது (துணையைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதால்), இறப்பு அதிகரிப்பது (வேட்டையாடி விலங்குகள் குறித்து பிற விலங்குகள் எழுப்பும் எச்சரிக்கை ஒலியைக கேட்க இயலாமை) போன்றவற்றிற்கு காரணமாகும். <ref name="Sordello-2019" />
| |||