க. பொன்முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Chathirathan
No edit summary
 
No edit summary
 
வரிசை 80:
 
== குற்ற வழக்குகள் ==
=== நில அபகரிப்பு வழக்கு ===
1996 - 2001 காலகட்டத்தில், [[திமுக]] அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, [[சென்னை]] [[சைதாப்பேட்டை]] நீதிமன்றம் பின்புறமுள்ள ஸ்ரீநகர் காலனி விநாயகர் கோயில் எதிரே உள்ள தெருவில் சுமார் 3,630 [[சதுர அடி]] பரப்புள்ள அரசு [[புறம்போக்கு நிலம்|புறம்போக்கு நிலத்தை]] போலி ஆவணங்கள் மூலம் தனது மாமியார் சரஸ்வதி பெயருக்கு பட்டா மாற்றம் செய்து, அக்காலி நிலத்தில் [[ரூபாய்]] 35 [[இலட்சம்]] செலவில் கட்டிடம் கட்டியது தொடர்பாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி, பொன்முடி, அவரது மாமியார் சரஸ்வதி, சைதை கிட்டு உள்ளிட்ட பத்து பேர் மீது 2003 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயவேல் 6 சூலை 2023 அன்று அமைச்சர் பொன்முடி, சென்னை மாநகராட்சி துணை மேயர் உள்ளிட்ட ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த எந்தவிதமான ஆவணங்களும் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை; மேலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/1038434-a-special-court-acquittal-minister-ponmudi-in-the-land-grabbing-case.html|title=நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை|date=2023-07-06|website=Hindu Tamil Thisai|language=ta|access-date=2025-04-12}}</ref>
 
=== செம்மண் குவாரி வழக்கு ===
2006 - 2011 காலகட்டத்தில் [[திமுக]] ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் மகன் [[கவுதம சிகாமணி]]யும் உறவினர்களும் [[விழுப்புரம் மாவட்டம்]], [[பூத்துறை ஊராட்சி|பூத்துறை கிராமத்தில்]] உள்ள செம்மண் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கூடுதலாகச் செம்மண் எடுத்த வகையில் [[ரூபாய்]] 28.38 [[கோடி]] அளவிற்கு [[தமிழ்நாடு அரசு]]க்கு இழப்பு ஏற்படுத்தியதாக, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அமைச்சர் பொன்முடி, [[கவுதம சிகாமணி]], உறவினர்கள் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தில்]] வழக்கு தொடர்ந்தனர். 19 சூன் 2023 அன்று பொன்முடியின் கோரிக்கையை ஏற்க மறுத்த [[சென்னை உயர் நீதிமன்றம்]], வழக்கை எதிர்கொள்ள ஆணையிட்டது.<ref>{{Cite web|url=https://www.thanthitv.com/latest-news/today-headlines-night-headlines-193930?infinitescroll=1|title=இன்றைய தலைப்பு செய்திகள் (19-06-2023) {{!}} 9 PM Headlines {{!}} Thanthi TV {{!}} Today Headlines {{!}} Today Headlines night headlines|last=டிவி|first=தந்தி|date=2023-06-19|website=www.thanthitv.com|language=ta|access-date=2025-04-12}}</ref><ref>{{Cite web|url=https://www.indiatoday.in/law/story/blow-to-tamil-nadu-minister-ponmudi-as-court-dismisses-plea-in-corruption-case-2395056-2023-06-19|title=Blow to Tamil Nadu minister Ponmudi as court dismisses plea in corruption case|date=2023-06-19|website=India Today|language=en|access-date=2025-04-12}}</ref><ref>{{Cite web|url=https://tamil.asianetnews.com/tamilnadu/madras-hc-says-the-trial-against-minister-k-ponmudy-should-go-on-rwi1ne|title=அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு: ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!|last=manikandaprabu.s@asianetnews.in|website=Asianet News Tamil|language=ta|access-date=2025-04-12}}</ref><ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2021/jan/21/shrimp-quarry-abuse-case-ponmudi-azhar-in-court-volume_up-3547607.html|title=செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்|last=DIN|date=2021-01-21|website=Dinamani|language=ta|access-date=2025-04-12}}</ref>
 
வரிசை 91:
1996 - 2001 ஆண்டுகளில் [[திமுக]] ஆட்சிக் காலத்தில் பொன்முடி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக [[ரூபாய்]] 1.36 [[கோடி]] மதிப்பிலான சொத்து குவித்ததாக பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் 28 சூன் 2023 அன்று பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலட்சியை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்தது.<ref name="bbc.com">{{Cite web|url=https://www.bbc.com/tamil/articles/c8v03e4v37vo|title=தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்துவது ஏன்?|date=2023-08-11|website=BBC News தமிழ்|language=ta|access-date=2025-04-12}}</ref>
 
=== சொத்துக் குவிப்பு வழக்கில் மறு விசாரணை ===
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் இலஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடியின் விடுதலையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவில்லை. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி [[என். ஆனந்த் வெங்கடேஷ்]], இதனை 10 ஆகத்து 2023 அன்று தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கு மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டிருப்பதால், வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை கையாளும் நீதிபதி [[என். ஆனந்த் வெங்கடேஷ்]] தெரிவித்தார்.<ref name="bbc.com" />
 
=== சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ===
2006 - 2011 காலகட்டத்தின் [[மு. கருணாநிதி]] அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடியின் வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் மாவட்ட நீதிமன்றம், பொன்முடி குற்றமற்றவர் என்று வழங்கிய தீர்ப்பை இரத்து செய்து, 19 டிசம்பர் 2023 அன்று [[சென்னை உயர் நீதிமன்றம்]] தீர்ப்பு வழங்கியது.<ref>{{Cite web|url=https://www.hindutamil.in/news/tamilnadu/1170335-asset-accumulation-case-court-annulled-minister-ponmudi-s-release.html|title=சொத்து குவிப்பு வழக்கு {{!}} அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து; டிச.21-ல் தண்டனை விவரம்: ஐகோர்ட்|date=2023-12-19|website=இந்து தமிழ் திசை|language=ta|access-date=2025-04-12}}</ref><ref>{{Cite web|url=https://tamil.oneindia.com/news/chennai/ponmudi-property-case-high-court-verdict-today-567227.html|title=அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து.. சொத்துக்குவித்தது உறுதி.. 21ல் தண்டனை.. ஹைகோர்ட் அதிரடி|last=C|first=Jeyalakshmi|date=2023-12-19|language=ta|access-date=2025-04-12}}</ref><ref>{{Cite web|url=https://www.aninews.in/news/national/general-news/trouble-for-dmk-minister-k-ponmudi-after-madras-hc-sets-aside-acquittal-in-disproportionate-assets-case20231219123707/|title=Trouble for DMK Minister K Ponmudi after Madras HC sets aside acquittal in Disproportionate Assets case|website=ANI News|language=en|access-date=2025-04-12}}</ref><ref>{{Cite web|url=https://indianexpress.com/article/india/sc-refuses-to-entertain-tamil-minister-ponmudis-plea-against-hc-order-on-revision-in-d-a-case-9015926/|title=‘Thank God we have judges like Justice Venkatesh’: SC refuses to entertain Tamil Minister Ponmudi’s plea against HC order on revision in DA case|date=2023-11-07|website=The Indian Express|language=en|access-date=2025-04-12}}</ref> 21 திசம்பர் 2023 அன்று பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் முறையே மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் முறையே ரூ.50 இலட்சம் அபராதமும் விதித்து [[சென்னை உயர்நீதி மன்றம்|சென்னை உயர்நீதிமன்றம்]] தீர்ப்பு வழங்கியது.<ref>{{Cite web|url=https://lawbeat.in/news-updates/madras-high-court-sentences-tamil-nadu-minister-k-ponmudi-and-his-wife-3-years-imprisonment-corruption-case|title=Madras HC sentences Tamil Nadu Minister K Ponmudi and his wife to 3 years imprisonment in corruption case|website=LawBeat|language=en|access-date=2025-04-12}}</ref> எனவே பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார்.<ref>{{Cite web|url=https://www.bbc.com/tamil/articles/cxwdmvmev1xo|title=தமிழ்நாடு: ஊழல் வழக்கில் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி சிறை செல்வதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?|date=2023-12-21|website=BBC News தமிழ்|language=ta|access-date=2025-04-12}}</ref> பொன்முடி வகித்த உயர் கல்வித் துறையை அமைச்சர் [[இராஜ கண்ணப்பன்|இராஜ கண்ணப்பனுக்கு]] ஒதுக்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2023/dec/21/additional-departments-for-minister-rajakannapan-governor-approval-4126574.html|title=அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள்: ஆளுநர் ஒப்புதல்|last=DIN|date=2023-12-21|website=Dinamani|language=ta|access-date=2025-04-12}}</ref> 11 மார்ச் 2024 அன்று [[இந்திய உச்ச நீதிமன்றம்]] அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, இடைக்காலப் பிணை வழங்கியது<ref>[https://www.thehindu.com/news/national/supreme-court-relief-to-former-tamil-nadu-minister-ponmudy-in-disproportionate-assets-case/article67938582.ece Supreme Court stays jail term of former Tamil Nadu Minister Ponmudy in disproportionate assets case]</ref><ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Mar/11/relief-for-ex-tn-minister-ponmudi-as-sc-stays-his-conviction-in-corruption-case|title=Relief for ex-TN minister Ponmudi as SC stays his conviction in corruption case|last=Mohanty|first=Suchitra Kalyan|date=2024-03-11|website=The New Indian Express|language=en|access-date=2025-04-12}}</ref> இதனையடுத்து, பொன்முடி மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
 
=== பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை ===
17 சூலை 2023 அன்று [[அமலாக்க இயக்குனரகம்|அமலாக்க இயக்குநரக]] அதிகாரிகள், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் [[கவுதம சிகாமணி]] தொடர்புடைய வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களில் தேடுதல் சோதனைகள் நடத்தினர். [[விக்கிரவாண்டி]] சாலையில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. இச்சோதனைகளில் முக்கிய ஆவணங்களும் இந்திய [[ரூபாய்]] 81.7 [[இலட்சம்]] மதிப்பிலான [[பிரித்தானிய பவுண்டு|பவுண்டு பணத்தாள்களும்]] இந்திய [[ரூபாய்]] 42 [[கோடி]] மதிப்பிலான வங்கி நிரந்தர வைப்பு நிதிகளுக்கான ஆவணங்களும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.<ref>{{Cite web|url=https://www.bbc.com/tamil/articles/c4nleel2d5ko|title=பொன்முடி: 41.9 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல்|date=2023-07-17|website=BBC News தமிழ்|language=ta|access-date=2025-04-12}}</ref>
 
"https://tamilar.wiki/w/க._பொன்முடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது