க.ப. அறவாணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
க. ப. அறவாணன்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
 
imported>Lingam
"{{தகவற்சட்டம் நபர் |name = க. ப. அறவாணன் |image = க. ப. அறவாணன்.jpg |caption = |birth_name =அருணாசலம் |birth_date = {{birth date|1941|8|9}} |birth_place = தஞ்சாவூர் மாவட்டம் |death_date = {{Death date and age|2018|12|23|1941|8|9}} |death..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
#வழிமாற்று [[க. ப. அறவாணன்]]
|name = க. ப. அறவாணன்
|image = க. ப. அறவாணன்.jpg
|caption =
|birth_name =அருணாசலம்
|birth_date = {{birth date|1941|8|9}}
|birth_place = [[தஞ்சாவூர் மாவட்டம்]]
|death_date = {{Death date and age|2018|12|23|1941|8|9}}
|death_place = சென்னை
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இந்தியா]]
|other_names =
|known_for = எழுத்தாளர்
|education = எம்.ஏ., எம்.லிட்., பி.எச்டி.
|employer =
| occupation = தமிழ்ப்பேராசிரியர்
| title =
| religion=
| spouse= [[தாயம்மாள் அறவாணன்]]
|children= அருள்செங்கோர்,
|parents=
|speciality=
|relatives=
|signature =
|website=
|}}
 
'''க. ப. அறவாணன்''' (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், [[இந்தியா]], [[தமிழ்நாடு]], [[சென்னை]] அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி ([[தஞ்சாவூர் மாவட்டம்]])<ref>{{cite web|url=http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=18155|archiveurl=https://archive.today/20140202045307/http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=18155|url-status=dead|title=முனைவர் க ப அறவாணன்-நேர்காணல்|date=2 February 2014|archivedate=2 February 2014|work=archive.is}}</ref> ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்|மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்]] மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
 
== கல்வி ==
சிதம்பரத்திலுள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்றவர். "நன்னூலும் அதன் உரைகளும்" என்னும் ஆய்வுக்கட்டுரைக்காக எம்.லிட். பட்டம் பெற்றவர்.
 
== பணி ==
 
* தமிழ் விரிவுரையாளர், தூய சேவியர் கல்லூரி, பாளையங்கோட்டை.
* முதல்வர், திருவள்ளுவர் கல்லூரி, பாபநாசம்.
* தமிழ்த் துணைப்பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.
* ஆய்வுப்பேராசிரியர், செனகல் பல்கலைக்கழகம், செனகல்.
* தமிழ்ப்பேராசிரியர் & துறைத்தலைவர், லயோலா கல்லூரி, சென்னை.
* தமிழ்ப்பேராசிரியர் & தமிழியற்புலத்தலைவர், புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம், காலாப்பட்டு, புதுச்சேரி.
* துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அபிசேகபட்டி, திருநெல்வேலி.
 
== எழுதிய நூல்கள் ==
 
தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு உறுப்பினரான இவர் சமூகவியல், மானுடவியல், மொழியியல், இலக்கணம், கல்வியியல், வரலாறு, திறனாய்வு முதலான துறைகளில் 56 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சில வருமாறு;
 
# அவன் அவள் அது (சிறுகதைத்தொகுதி)
# அவளொரு பண்புத்தொகை (நெடுங்கதை)
# அற்றையநாள் காதலும் வீரமும் (முனைவர் பட்ட ஆய்வேடு); தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
# கவிதை கிழக்கும் மேற்கும்; 1975, தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29. <ref name ="VETHI"> [[வே. தில்லைநாயகம்|தில்லைநாயகம், வே]] (பதி); நூல்கள் அறிமுகவிழா; தமிழ்நாட்டரசு பொதுநூலகத்துறை, 1976; பக். 16 </ref>
# காலப்போக்கும் கல்லூரிப்போக்கும்
# கல்வித்துறை உருப்பட
# சைனர்களின் தமிழிலக்கண நன்கொடை<ref>http://www.idref.fr/060975016</ref>
# தொல்காப்பிய ஒப்பியல்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. <ref name ="VETHI"/>
# தொல்காப்பியக் களஞ்சியம்; 1975; பாரிநிலையம், சென்னை. <ref name ="VETHI"/>
# தமிழர் தடங்கல்; 1992 மே; தமிழ்க்கோட்டம், 91, இரண்டாவது தெரு, மோகன் நகர், புதுச்சேரி 605 005; பக்.172
# தமிழர்தம் தலைமை வழிபாடு
# தமிழர்தம் மறுபக்கம்
# தமிழரின் தாயகம்; உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
# தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்
# தமிழ்ச்சமுதாய் நோய்கள்
# தமிழ்ச்சமுதாய வரலாறு- முதற்பகுதி
# தமிழ் மக்கள் வரலாறு<ref>{{cite web|url=http://www.sudoc.abes.fr/xslt/DB=2.1//SRCH?IKT=12&TRM=169646750&COOKIE=U10178,Klecteurweb,D2.1,Ed97582a7-803,I250,B341720009+,SY,A%5C9008+1,,J,H2-26,,29,,34,,39,,44,,49-50,,53-78,,80-87,NLECTEUR+PSI,R94.59.234.129,FN&COOKIE=U10178,Klecteurweb,I250,B341720009+,SY,NLECTEUR+WEBOPC,D2.1,Eaa7fbc20-4,A,H,R208.80.154.49,FY|title=தமிழ் மக்கள் வரலாறு: நாயக்கர் காலம்|first1=க ப|last1=அறவாணன்|first2=Ka Pa|last2=Aṟavāṇaṉ|date=23 December 2018|publisher=தமிழ்க் கோட்டம், 2013 Ceṉṉai : Tamil̲k Kōṭṭam|via=Library Catalog - www.sudoc.abes.fr}}</ref>
# திராவிடர்
# படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம்; 1995; கிரணம் கன்ப்யூட்டர் ஒளி அச்சகம், புதுச்சேரி.
# பயண அனுபவங்களின் பாதை வெளிச்சங்கள்
# பாதையாகு பாறைகள்: வாழ்க்கை முன்னேற்ற வழிமுறைகள்; 1988 திசம்பர்; தமிழ்க்கோட்டம், அய்யாவு நாயுடு குடியிருப்பு, சென்னை 29.
# புரட்சிப்பொறிகள் (கவிதை)
# Collected Papers on Tamilogy
 
== பதிப்பித்த நூல்கள் ==
க. ப. அறவாணன் பின்வரும் நூல்களைப் பதிப்பித்திருக்கிறார்:
#அவிநயம்:மூலமும் உரையும்; 1975; சைன இளைஞர் மன்றம், 1-ஏ போக் சாலை, சென்னை 17. <ref name ="VETHI"/>
 
== இதழ் ஆசிரியர் ==
இவர் ஆசிரியராக இருந்து வெளியிட்ட இதழ்கள்
* அறிவியல் தமிழியம்
* தேடல்
* முடியும்
* கொங்கு
 
== பதிப்பாசிரியர் ==
இ.பா.த. மன்றத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஆய்வுக் கோவை நூல்களின் பதிப்பாசிரியர்.
 
==உரை==
 
# அருங்கலச்செப்பு; சைன இளைஞர் மன்றம், 1-ஏ, போக் சாலை, சென்னை 600 017.
 
== அறவாணர் விருது ==
இவர் ஆண்டுதோறும் அறவாணர் விருது வழங்கி சான்றோரைப் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
 
== விருதுகளும் கௌரவங்களும் ==
* தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசினை 3 முறை பெற்றுள்ளார்.
* 1986ல் சிறந்த பேராசிரியர்களுக்கான விருது
 
== உசாத்துணை ==
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
 
== மேற்கோள்கள் ==
{{Reflist| 2}}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1941 பிறப்புகள்]]
[[பகுப்பு:2018 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள்]]
"https://tamilar.wiki/w/க.ப._அறவாணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது