கலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>Sukanthi No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox former country
| conventional_long_name = கலிங்கம்
| common_name =
| native_name = କଳିଙ୍ଗ
| native_name_lang =
| continent = ஆசியா
| country = இந்தியா
| year_start =கி மு மூன்றாம் நூற்றாண்டு
| year_end = கி மு மூன்றாம் நூற்றாண்டு
| image_map = Ancient Kalinga location.svg.png
| image_map_alt = கலிங்கா நாட்டின் எல்லைகள்
| image_map_caption = கலிங்க நாடு புகழ் பெற்றிருக்கும் போது அதன் எல்லைகள்
| today = {{IND}}
| common_languages = [[சமசுகிருதம்]]
}}
[[File:Temple-Jagannath.jpg|thumb|[[புரி ஜெகன்நாதர் கோயில்|ஜெகன்நாதர் கோயில்]], [[புரி]], கலிங்க நாடு]]
'''கலிங்க நாடு''' அல்லது '''கலிங்கம்''' [[File:Ta-கலிங்கம்.ogg|120px | ஒலிப்பு]] என்பது தற்கால [[ஒரிஸ்சா]], [[ஆந்திரா]] ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால [[இந்தியா|இந்திய]] அரசுகளில் ஒன்றாகும். [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]] கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களில் [[காரவேலன்]] ஆவார். சந்திர வம்ச மன்னர் யயாதியின் மகன்களின் ஒருவராகிய அணு வம்சாவளிகள் பலி என்பவனின் மகன்கள் அங்கன், வங்கன்,கலிங்கன்,சஹ்மன்,புண்ட்ரன் மற்றும் ஆந்திரன் இவர்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவார்கள். அவர்கள் , தீர்க்கதமஸ் என்ற முனிவரின் அருளால் பிறந்தவர்கள். பாரத தேசத்தின் கீழ்திசையில் ஆறு தேசங்கள் உருவாக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் " கலிங்க தேசம்".
வடக்குத் தெற்காக சுபர்ணரேகா நதியிலிருந்து [[கோதாவரி]] வரையிலும், கிழக்கு மேற்காக [[வங்காள விரிகுடா]]விலிருந்து அமர்கந்தாக் மலைத் தொடர் வரையும் பரந்திருந்த இந்த நாடு மிகவும் வளம் பொருந்தியதாகும். வலிமை மிக்க [[கடற்படை]] கொண்ட பேரரசாக விளங்கிய இந்தப் பேரரசின் கப்பல்கள் [[இலங்கை]], [[பர்மா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[போர்னியோ]], [[பாலி]], [[சுமாத்திரா]] மற்றும் [[ஜாவா]] ஆகிய நாடுகள் வரை பயணம் செய்து வணிகத்தில் ஈடுபட்டிருந்தன.
தொலை தூர இடங்களாகிய [[இலங்கை]], [[பர்மா]] போன்ற நாடுகளிலும், இந்தோனீசியத் தீவுகளிலும் கலிங்கத்தவர் குடியேறியிருந்தனர்.
கலிங்க நாட்டிற்கு ''தந்தபுரம்'' மற்றும் ''இராஜபுரம்'' என இரண்டு தலைநகரங்கள் இருந்ததை [[மகாபாரதம்]] குறித்துள்ளது.
[[குரு நாடு|குரு நாட்டின்]] இளவரசன் [[துரியோதனன்|துரியோதனனின்]] மனைவி [[பானுமதி]], கலிங்க நாட்டின் மன்னர் சித்திராங்கதனின் மகளாவார். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] கலிங்க நாட்டுப் படைகள், [[கௌரவர்]] அணியின் சார்பாக போரிட்டனர்.
[[அங்க நாடு]] (கிழக்கு [[பிகார்]]), [[வங்க நாடு]] (தெற்கு [[மேற்கு வங்காளம்|வங்காளம்]]), [[பௌண்டர நாடு]] (மேற்கு [[வங்காளம்]]) மற்றும் [[சுக்மா நாடு]] மற்றும் (வடமேற்கு [[வங்காளதேசம்]]) ஆகிய நாட்டு மன்னர்களுக்கு, கலிங்க நாட்டு அரச மரபினர்களே பொதுவான முன்னோர்கள் ஆவார்.
== மகாபாரத குறிப்புகள் ==
<mapframe text="வரலாற்று ஆவணங்களின் குறிப்புப்படி கலிங்கப் பிரதேசத்தின் பரப்புகள்" width="350" height="350" zoom="5" longitude="84" latitude="19.5">
{
"type": "FeatureCollection",
"features": [
{
"type": "Feature",
"properties": { "marker-symbol": "monument", "title": "[[Amarkantak|Amarakantaka]]" },
"geometry": { "type": "Point", "coordinates": [81.753221, 22.682229] }
},
{
"type": "Feature",
"properties": { "marker-symbol": "monument", "title": "Mouth of [[Godavari River|Godavari]]" },
"geometry": { "type": "Point", "coordinates": [82.343778, 16.729472] }
},
{
"type": "Feature",
"properties": { "marker-symbol": "monument", "title": "Mouth of [[Ganges River|Ganga]]" },
"geometry": { "type": "Point", "coordinates": [88.0698, 22.0667] }
}
]
}
</mapframe>
[[பரத கண்டம்|பரத கண்டத்தின்]] பண்டைய நாடுகளில் ஒன்றான கலிங்க நாட்டையும் [[மகாபாரதம்]] குறித்துள்ளது. கலிங்கத்திற்கு கிழக்கில் [[கிராதர்கள்]] நாடும் இருந்ததாகவும் மகாபாரதம் குறித்துள்ளது.
==குருச்சேத்திரப் போரில் ==
[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] கலிங்க நாட்டு மன்னன் சுருதயுதன், பட்டத்து இளவரசன் சக்கரதேவன் மற்றும் கலிங்கப் படைகளும் [[கௌரவர்]] அணி சார்பாக போரிட்டனர். போரில் [[வீமன்|வீமனால்]] கலிங்கர்கள் கொல்லப்பட்டனர்.
==கலிங்கப் போர்==
{{main|கலிங்கப் போர்}}
[[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] [[அசோகர்|அசோகருக்கும்]] கலிங்க நாட்டுக்கும் இடையில் நடந்த [[கலிங்கப் போர்|போரில்]], அசோகர் வெற்றி பெற்ற பின்னர் [[பௌத்த சமயம்|பௌத்த சமயத்தைத்]] தழுவி அகிம்சை வழியில் நாட்டை ஆண்டார்.<ref>{{Cite web|url=http://www.odisha.gov.in/history1.htm|title=Detail History of Odisha|access-date=2017-02-02|archive-date=2013-04-12|archive-url=https://archive.today/20130412225739/http://www.odisha.gov.in/history1.htm|url-status=dead}}</ref>
==கலிங்க நாட்டில் சிவ வழிபாடு ==
கலிங்க நாட்டவரகள் [[புலி]] வடிவத்தில் [[சிவன்|சிவனை]] '''வியாக்கிரேஸ்வரர்''' என்ற பெயரில் வழிபட்டதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (13,17)
==பிற குறிப்புகள்==
* கலிங்க நாட்டு இளவரசி கரம்பாவை [[குரு நாடு|குரு நாட்டின்]] மன்னர் [[புரு, மன்னர்|புரு]] மணந்தார். இவ்விணையரின் மகன் தேவதீதி ஆவார். (மகாபாரதம் 1: 95)
* தேவர்களின் படைத்தலைவரான [[முருகன்|காத்திகேயனின்]] கூட்டாளிகளில் கலிங்க நாட்டவர்களும் அடங்குவர். (9: 45)
== இதனையும் காண்க ==
* [[காரவேலன்]]
* [[மகாமேகவாகன வம்சம்|மகாமேகவாகனப் பேரரசு]]
* [[பரத கண்டம்]]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{மகாபாரதம்}}
{{பரத கண்ட நாடுகளும் இன மக்களும்}}
[[பகுப்பு:ஒடிசாவின் வரலாறு]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச வரலாறு]]
[[பகுப்பு:இந்திய தொன்மவியல்]]
[[பகுப்பு:மகாபாரதத்தில் நாடுகள்]]
| |||