களுத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>NeechalBOT ஆ.வி. மேற்கோள் கடத்தல் |
imported>Sukanthi "{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம் | நகரத்தின் பெயர் = களுத்துறை | வகை = மாநகரசபை | மாகாணம் = மேற்கு | மாவட்டம் = களுத்துறை | த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
| நகரத்தின் பெயர் = களுத்துறை |
| நகரத்தின் பெயர் = களுத்துறை |
||
| வகை = மாநகரசபை |
| வகை = மாநகரசபை |
||
| latd = 6.5761 |
|||
| longd = 79.9658 |
|||
| மாகாணம் = மேற்கு |
| மாகாணம் = மேற்கு |
||
| மாவட்டம் = களுத்துறை |
| மாவட்டம் = களுத்துறை |
||
| வரிசை 23: | வரிசை 21: | ||
| பின்குறிப்புகள் = |
| பின்குறிப்புகள் = |
||
}} |
}} |
||
{{Infobox settlement |
|||
| official_name = களுத்துறை |
|||
| pushpin_map = Sri Lanka |
|||
| coordinates_region = LK |
|||
| coordinates = {{coord|6|34|33.96|N|79|57|56.88|E|display=inline}} |
|||
}} |
|||
'''களுத்துறை''' [[இலங்கை]]யின் [[மேல் மாகாணம், இலங்கை|மேல்]] [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணத்தின்]] களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். இது மாவட்ட தலைநகரமுமாகும். கொழும்பில் இருந்து தெற்குத் திசையில் இலங்கையின் மேற்கு கரையோரத்தில் களுகங்கை கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. களுத்துறையில் காணப்படும் பௌத்த விகாரை இலங்கை பௌத்தர்களுக்கு முக்கியமான வணக்கத்தலமாகும்.<ref>{{Cite web|title=Kalutara {{!}} Geography & History|url=https://www.britannica.com/place/Kalutara|access-date=2021-05-14|website=Encyclopedia Britannica|language=en}}</ref><ref>{{Cite book|title=Encyclopedia of Sri Lanka|last=Gunawardana|first=C. A.|date=2003 |isbn=81-207-2536-0|publisher =Sterlin Publishers Privet Limited|location=New Delhi|page=165|language=en}}</ref><ref>[http://www.travelkalutara.com/attractions/kalutara-bodhiya.html "Discovering the Kalutara Bodhiya – A Sacred Tree Rooted in History"]</ref> |

12:18, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| களுத்துறை | |
| மாகாணம் - மாவட்டம் |
மேல் மாகாணம் - களுத்துறை |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-11 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
| மக்கள் தொகை (2001) - நகரம் (2001) |
141414 - 37081 |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 12000 - +9434 - WP |
களுத்துறை | |
|---|---|
| ஆள்கூறுகள்: 6°34′33.96″N 79°57′56.88″E / 6.5761000°N 79.9658000°E |
களுத்துறை இலங்கையின் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். இது மாவட்ட தலைநகரமுமாகும். கொழும்பில் இருந்து தெற்குத் திசையில் இலங்கையின் மேற்கு கரையோரத்தில் களுகங்கை கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. களுத்துறையில் காணப்படும் பௌத்த விகாரை இலங்கை பௌத்தர்களுக்கு முக்கியமான வணக்கத்தலமாகும்.[1][2][3]
புவியியலும் காலநிலையும்
களுத்துறை கரையோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-11 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். 2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில மக்களின அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் பின்வருமாறு:
| பிரிவு | மொத்தம் | சிங்களவர் | இலங்கைத் தமிழர் | இந்தியத் தமிழர் | முஸ்லிம்கள் | பரங்கியர் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 141414 | 128004 | 1646 | 504 | 10952 | 184 | 124 |
| நகரம் | 37081 | 26552 | 582 | 252 | 9583 | 66 | 32 |
| கிராமம் | 104333 | 101452 | 1064 | 252 | 1369 | 118 | 64 |
2001 இலங்கை அரசின் மக்கள் தொகை கணிப்பீட்டில் மத அடிப்படையிலான மக்கள் தொகைப் பரம்பல் வருமாறு:
| பிரிவு | மொத்தம் | பௌத்தர் | இந்து | இஸ்லாம் | கத்தோலிக்கம் | ஏனைய கிறிஸ்தவம் | ஏனைய |
|---|---|---|---|---|---|---|---|
| மொத்தம் | 141414 | 119587 | 1447 | 11032 | 8895 | 428 | 25 |
| நகரம் | 37081 | 23294 | 471 | 9627 | 3504 | 179 | 6 |
| கிராமம் | 104333 | 96293 | 976 | 1405 | 5391 | 249 | 19 |
கைத்தொழில்
நகரத்தில் சேவை சார் தொழில்கள் முக்கிய இடம் வகிப்பதோடு நகரைச் சுற்றிய பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெறுகிறது.
குறிப்புகள்
- ↑ "Kalutara | Geography & History". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). Retrieved 2021-05-14.
- ↑ Gunawardana, C. A. (2003). Encyclopedia of Sri Lanka (in ஆங்கிலம்). New Delhi: Sterlin Publishers Privet Limited. p. 165. ISBN 81-207-2536-0.
- ↑ "Discovering the Kalutara Bodhiya – A Sacred Tree Rooted in History"