மணிவாழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Taxobox | color = lightgreen | name= மணிவாழை | image = Yellow canna lily flower.jpg | image_width = 240px | image_caption= மஞ்சள் நிற மணிவாழை | regnum = தாவரம் | divisio = மக்னோலியோபைட்டா | classis = லிலியோப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: பயன்படுத்துகிறார்கள் → பயன்படுத்துகின்றனர் using AWB
 
வரிசை 18:
'''மணிவாழை''' அல்லது '''கல்வாழை''' எனத் தமிழில் அழைக்கப்படும் (''canna lily'') ''கன்னா'' வாழை இனத்தில் 10 வகையான பூக்கும் தாவரங்கள் உள்ளன.<ref name="Christenhusz-Byng2016">{{cite journal |author1=Christenhusz, M. J. M. |author2=Byng, J. W. | year = 2016 | title = The number of known plants species in the world and its annual increase | journal = Phytotaxa | volume = 261 | pages = 201–217 | url = http://biotaxa.org/Phytotaxa/article/download/phytotaxa.261.3.1/20598 | doi = 10.11646/phytotaxa.261.3.1 | issue = 3 | publisher = Magnolia Press }}</ref> ''கன்னா'', ''கன்னாசியே'' தாவரக் குடும்பத்திலுள்ள ஒரே சாதியாகும். மணிவாழைகளுக்கு நெருக்கமான வேறு தாவரங்கள், ஸிங்கிபெரேல்ஸ் வரிசையைச் சேர்ந்த [[இஞ்சி]]கள், [[வாழை]]கள், [[மராந்தாசியே|மராந்தா]]க்கள், [[ஹெலிகோனியா]]க்கள், [[ஸ்ட்ரெலிட்சியா]]க்கள் என்பனவாகும்.
 
இந்த வகைச் செடிகள் பெரிய கவர்ச்சியான இலைகளைக் கொண்டன. தோட்டக் கலைஞர்கள் பிரகாசமான நிறங்களுடன் கூடிய இவற்றை [[அலங்காரத் தாவரம்|அலங்காரத் தாவரமாகப்]] பயன்படுத்துகிறார்கள்பயன்படுத்துகின்றனர். அத்துடன் இவை உலகின் முக்கியமான மாப்பொருள் மூலமாகவுள்ள வேளாண்மைப் பயிரும் ஆகும்.
 
== உசாத்துணை ==
"https://tamilar.wiki/w/மணிவாழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது