காச நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 100:
காசநோயை ஏற்படுத்தாத வேறு மைக்கோபக்டீரிய இனங்கள் அதிகமாக உள்ள [[வெப்ப மண்டலம்|வெப்ப மண்டல நாடுகளில்]] இயற்கையாகவே காசநோய்க்கெதிரான ஒருவகை தடுக்கும் தன்மை நிலவுகிறது<ref name=Fine_2001>{{cite journal |author=Fine P, Floyd S, Stanford J, Nkhosa P, Kasunga A, Chaguluka S, Warndorff D, Jenkins P, Yates M, Ponnighaus J |title=Environmental mycobacteria in northern Malawi: implications for the epidemiology of tuberculosis and leprosy |url=https://archive.org/details/sim_epidemiology-and-infection_2001-06_126_3/page/379 |journal=Epidemiol Infect |volume=126 |issue=3 |pages=379–87 |year=2001 | pmid = 11467795 | doi = 10.1017/S0950268801005532}}</ref>. காசநோய்த் தடுப்பு இரு வழிகளில் நடை முறைப்படுத்தப்படலாம்.
 
=== நோயை கண்டுபிடித்தலும், குணப்படுத்தலும் ===
நோய் அதிகம் ஏற்படும் நிகழ்தவுள்ளவர்களை சோதனைக்குட்படுத்தி, நோயுள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சையை உடனடியாக ஆரம்பித்து, அவர்களை குணப்படுத்துதல். இதன் மூல நோயானது மேலும் பரவுவதை தடுக்கலாம்.
=== நோய்த் [[தடுப்பு மருந்து|தடுப்பு மருந்தின்]] பயன்பாடு ===
1921 ஆம் ஆண்டில் பாசில்லசு கால்மெட்-குவெரின் (பா.கா.கு) (Bacillus Calmette-Guerin (BCG)) [[தடுப்பூசி]]யானது மனிதர்களில் காசநோயைத் தடுக்கும் நோக்குடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது<ref>{{cite book | author=Fine PEM, Carneiro IAM, Milstein JB, Clements CJ. | title=Issues relating to the use of BCG in immunization programs | publisher=World Health Organization|WHO | year=1999 | location=Geneva }}</ref>. இந்தத் [[தடுப்பூசி]] மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis) நுண்ணுயிரை வலுவிழக்கச்செய்யும் மாற்றங்களுக்கு உட்படுத்தி தயாரிக்கப்பட்டது. செயற்கையான [[வளர்ப்பூடகம்|வளர்ப்பூடகத்தில்]] தொடர்ந்து பல ஆண்டுகள் வளர்த்ததில், மனிதர்களில் நோயை உருவாக்கும் தன்மையை இந்த [[நுண்ணுயிர்]] இழந்திருக்கும். இந்த தடுப்பூசியானது குழந்தைகளிலேயே உரிய தொழிற்பாட்டை காட்டுகிறது. பெரியவர்களான பின்னர் இந்த தடுப்பூசி பயன்படுத்தப்பட்டால், அது சரியான முறையில் தொழிற்படுவதில்லை.
 
=== தடுப்பூசி ===
1905-1921 ஆண்டுகளுக்கிடையில் காசநோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட முதல் [[தடுப்பு மருந்து]] BCG ஆகும். இதுவே குழந்தைகளில் பெருமளவில் பயன்படுத்தப்படும் [[தடுப்பு மருந்து|தடுப்பு மருந்தாகும்]]<ref name="BCG-use">[http://whqlibdoc.who.int/wer/WHO_WER_1995/WER1995_70_229-236%20(N%C2%B032).pdf WHO statement on BCG revaccination for the prevention of tuberculosis] {{Webarchive|url=https://web.archive.org/web/20090325104940/http://whqlibdoc.who.int/wer/WHO_WER_1995/WER1995_70_229-236%20%28N%C2%B032%29.pdf |date=2009-03-25 }}. Geneva: World Health Organization; 1995.</ref><ref name=Bonah>{{cite journal |author=Bonah C |title=The 'experimental stable' of the BCG vaccine: safety, efficacy, proof, and standards, 1921–1933 |journal=Stud Hist Philos Biol Biomed Sci |volume=36 |issue=4 |pages=696–721 |year=2005 | pmid = 16337557 |doi=10.1016/j.shpsc.2005.09.003}}</ref>.
* பா.கா.கு (BCG) தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.
வரிசை 117:
ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
 
=== பயன்படும் மருந்துகள் ===
* றிபம்பிசின் (Rifampicin)
* ஐசோனியாசிட் (Isoniasid)
"https://tamilar.wiki/w/காச_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது