கூவிளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
AntanO பயனரால் கூவிளம், வில்வம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
 
imported>Lingam
"{{taxobox |name = வில்வம்|image = Bael (Aegle marmelos) tree at Narendrapur W IMG 4116.jpg |regnum = தாவரம் |divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = இருவித்திலைத் தாவரம் |unranked_ordo = ரோசிதுகள் |ordo = Sapindales |familia = R..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{taxobox
#வழிமாற்று [[வில்வம்]]
|name = வில்வம்|image = Bael (Aegle marmelos) tree at Narendrapur W IMG 4116.jpg
|regnum = [[தாவரம்]]
|divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[ரோசிதுகள்]]
|ordo = [[Sapindales]]
|familia = [[Rutaceae]]
|subfamilia = [[Aurantioideae]]
|tribus = [[Clauseneae]]
|genus = '''''Aegle'''''
|genus_authority = Corrêa
|species = '''''A. marmelos'''''
|binomial = ''Aegle marmelos''
|binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]]) [[José Correia da Serra|Corr.Serr.]]
|}}
'''வில்வம்''' அல்லது '''வில்வை''' அல்லது '''குசாபி''' அல்லது '''கூவிளம்''' (''Bael'', ''Aegle marmelos'') [[இலங்கை]], [[இந்தியா]] மற்றும் அயனமண்டலத்தை சேர்ந்த ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். [[சைவ சமயம்|சைவ சமய]] மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
[[படிமம்:Bael (Aegle marmelos) fruit at Narendrapur W IMG 4099.jpg|thumb|வில்வம் பழம், [[மேற்கு வங்காளம்]], [[இந்தியா]]]]
 
==கூவிளம்==
கூவிளம் என்னும் சொல் வில்வ மரத்தைக் குறிக்கும். சங்ககால மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் [http://karkanirka.files.wordpress.com/2009/04/slide15.jpg கூவிளம்] என்பதும் காட்டப்பட்டுள்ளது. <ref>குறிஞ்சிப்பாட்டு 65.</ref>
;எழினி
:[[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களில்]] ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். <ref>கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி - புறநானூறு 158</ref>
;யாப்பியல்
:'நேர்நிரை' அசை கொண்ட சீரமைதியைக் 'கூவிளம்' என்னும் வாய்பாட்டால் வழங்குவர்.
 
== பயன்கள் ==
பழத்தின் உள்ளீடு நேரடியாக உண்ணப்படுவதுடன் உலரச் செய்யப்பட்டும், உணவு வகைகளுக்குப் பெறுமதி கூட்டப்படுவதன் மூலமும் உள்ளெடுக்கப்படுகிறது. இளம் இலையும் அரும்பும் சலாது தயாரிப்பதில் உபயோகப்படுகிறது.
 
தமிழில் 'கூவிளம்' , 'இளகம்' எனப்பல பெயர்களில் வழங்கப்படும் இது தமிழ் சித்த மருத்துவத்தில் பல்வேறு பயன்களைக் கொண்டது. மூக்கடைப்பு, செரியாமை, காசம் முதலான நோய்களுக்கு இதன் இலை, பழம் என்பன மருந்தாகப் பயன்படுகிறது.<ref> Dr.J.Raamachandran, HERBS OF SIDDHA MEDICINES, The First 3D Book on Herbs, pp.16 </ref> வில்வ வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள [[பெரும்பஞ்ச மூலம்|பெரும்பஞ்ச மூலங்களுள்]] ஒன்றாகும்.
 
=== ஆன்மீகப் பயன்கள் ===
[[இந்து சமயம்|இந்து மதத்தில்]] வில்வ மரம் மிகப் புனிதமானது.[[சிவ வழிபாடு|சிவ வழிபாட்டில்]] வில்வ பத்திர பூசை முக்கியமானது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. இது [[இச்சா சக்தி]], [[ஞானசக்தி]], [[கிரியா சக்தி]] என்பதைக் குறிக்கின்றது. [[நேபாளம்|நேபாளத்தில்]] [[கன்னி]]ப் பெண்களின் கருவளத்தைக் காக்கவேண்டி வில்வம் பழத்திற்கு [[திருமணம்]] செய்து வைக்கும் [[சடங்கு]] பிரபலமானது.
 
==இவற்றையும் பார்க்கலாம்==
:[[சங்ககால மலர்கள்]]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{சங்ககால மலர்கள்}}
{{பழங்கள்}}
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:மெய்யிருவித்திலையிகள்]]
[[பகுப்பு:மூலிகைகள்]]
[[பகுப்பு:பழ மரங்கள்]]
"https://tamilar.wiki/w/கூவிளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது