கேரத் பேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT
சி சான்றுகள்: re-categorisation per CFD using AWB
 
No edit summary
 
வரிசை 29: வரிசை 29:
[[ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம்|ரியல் மாட்ரிட்]] அணி 2013-2014ல் [[கோபா டெல் ரே]] மற்றும் [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு|யூவேஃபா சாம்பியன்ஸ் லீக்]] கிண்ணங்களை வெல்ல உறுதுணையாக இருந்தார்.<ref>{{cite news|first=ஜோனதன் |last=ஜுரேஜ்கோ| url=http://www.bbc.com/sport/0/football/27053737|title=பார்சிலோனாவை வீழ்த்தி ரியல் மாட்ரிட் கோபா டெல் ரே கிண்ணத்தை வெல்ல உதவிய கேரத் பேல் (ஆங்கிலத்தில்)|date=16 ஏப்ரல் 2014|publisher=பிபிசி விளையாட்டு|accessdate=17 ஏப்ரல் 2014}}</ref>

===சான்றுகள் ===
==சான்றுகள் ==
{{reflist}}
{{reflist}}

07:48, 17 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கேரத் பேல்
சுய தகவல்கள்
முழுப் பெயர்கேரத் ஃபிராங்க் பேல்
பிறந்த நாள்16 சூலை 1989 (1989-07-16) (அகவை 36)
பிறந்த இடம்கார்டிஃப், வேல்ஸ்
உயரம்1.86 m (6 அடி 1 அங்) (6 அடி 1 அங்)
ஆடும் நிலை(கள்)முன்கள விளையாட்டாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
ரியல் மாட்ரிட்
எண்11
இளநிலை வாழ்வழி
கார்டிஃப் குடிமைப் பணி
1999–2006சௌதாம்ப்டன்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2006–2007சௌதாம்ப்டன்40(5)
2007–2013டாட்டண்ஹம் ஹாட்ஸ்பர்ஸ்146(42)
2013–ரியல் மாட்ரிட்61(30)
பன்னாட்டு வாழ்வழி
2005–2006வேல்ஸ் U177(1)
2006வேல்ஸ் U191(1)
2006–2008வேல்ஸ் U214(2)
2008–வேல்ஸ்52(18)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 12 செப்டம்பர் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 6 செப்டம்பர் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

கேரத் ஃபிராங்க் பேல் (ஆங்கிலம்: Gareth Frank Bale, பிறப்பு: ஜூலை 16, 1989, கார்டிஃப்) வேல்ஸ் நாட்டில் பிறந்த இவர் ஒரு தொழில்முறைக் கால்பந்தாட்ட வீரர். இவர் தற்போது லா லீகாவின் ரியல் மாட்ரிட் அணி மற்றும் வேல்ஸ் நாட்டு கால்பந்தாட்ட அணிகளுக்காக விளையாடி வருகின்றார்.

இடதுபுற பின்கள ஆட்டக்காரராக முதலில் விளையாடத்தொடங்கிய இவர் தற்பொழுது முன்கள ஆட்டக்காரராக விளையாடிவருகிறார்.

ரியல் மாட்ரிட் அணி 2013-2014ல் கோபா டெல் ரே மற்றும் யூவேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வெல்ல உறுதுணையாக இருந்தார்.[1]

சான்றுகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கேரத்_பேல்&oldid=345744" இலிருந்து மீள்விக்கப்பட்டது