கொல்கொதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி top: clean up, replaced: கிறிஸ்த்து → கிறிஸ்து
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 13:
[[மத்தேயு]], [[மாற்கு]], [[லூக்கா (நற்செய்தியாளர்)|லூக்கா]], [[யோவான்]] என்னும் நான்கு நற்செய்தியாளர்களும் [[இயேசு]] கொல்கொதாவில் [[சிலுவை|சிலுவையில்]] அறையுண்டு இறந்த தகவலைத் தருகின்றனர்.
 
=== மத்தேயு 27:32-33 ===
{{cquote|அவர்கள் வெளியே சென்றபோது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். "மண்டையோட்டு இடம்" என்று பொருள்படும் "கொல்கொதா"வுக்கு வந்தார்கள்.}}
 
=== மாற்கு 15:21-22 ===
{{cquote|அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் "மண்டைஓட்டு இடம்" எனப் பொருள்படும் "கொல்கொதா"வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்.}}
 
=== லூக்கா 23:32-33 ===
{{cquote|வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டு சென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள்.}}
 
=== யோவான் 19:17 ===
{{cquote|இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.}}
 
"https://tamilar.wiki/w/கொல்கொதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது