ச. வி. கடே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21455 |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 22:
'''சச்சிதானந்த் விஷ்ணு கடே''' (''Sachchidanand Vishnu Ghate'') (14 டிசம்பர் 1896-28 நவம்பர் 1970), எஸ். வி. கடே என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் சுதந்திர போராட்ட வீரரும் மற்றும் [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி|இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின்]] முதல் பொதுச் செயலாளரும் ஆவார்.<ref>{{Cite web|url=https://books.google.com/books?id=6fdNuQAACAAJ|title=S. V. Ghate: Our First General Secretary: A Memorial Volume|last=Ghate|first=Sachchidanand Vishnu|date=July 29, 1971|publisher=Communist Party Publication|via=Google Books}}</ref><ref name="na2021-01">''SV Ghate: First General Secretary of CPI'', in ''[[New Age Weekly]]''. No. 69, 2021. pp. 11-12</ref><ref>{{Cite web|url=https://www.mainstreamweekly.net/article508.html|title=Remembering S.V. Ghate - Mainstream Weekly|website=www.mainstreamweekly.net}}</ref><ref>{{Cite web|url=https://www.cpim.org/history/kanpur-communist-conference-december-1926|title=Kanpur Communist Conference (December 1926)|date=April 28, 2015|website=Communist Party of India (Marxist)|access-date=ஆகஸ்ட் 14, 2024|archive-date=நவம்பர் 29, 2022|archive-url=https://web.archive.org/web/20221129002808/https://www.cpim.org/history/kanpur-communist-conference-december-1926|url-status=dead}}</ref> இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கர்நாடக மாநில தலைமை அலுவகத்திற்கு இவரது நினைவாக ‘கேட் பவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://ipanewspack.com/2019/12/27/jharkhand-defeat-is-a-definite-shift/|title=Jharkhand Defeat Is A Definite Shift - India Press Agency|last=IPA Staff|date=December 27, 2019|website=IPA Newspack|language=en|access-date=2020-08-20}}</ref>
எஸ். வி. கடே, [[மங்களூர்|மங்களூரில்]] [[மராத்தியர்|மராத்திய]] [[கர்கடே பிராமணர்கள்|கர்கடே பிராமணக்]] குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். தனது மூத்த சகோதரரின் உதவியுடன், இவர் மங்களூரில் உள்ள புனித அலோசியசு கல்லூரியில் பயின்றார்.<ref>{{Cite journal|last=Kooiman|first=Dick|date=July 19, 1980|title=Bombay Communists and the 1924 Textile Strike|url=https://www.jstor.org/stable/4368873|journal=Economic and Political Weekly|volume=15|issue=29|pages=1228–1229|jstor=4368873|via=JSTOR}}</ref> [[இராமகிருஷ்ணர்]] மற்றும் [[விவேகானந்தர்]] உள்ளிட்டோரின் இந்தியத் தத்துவங்களைப் படித்ததன் மூலம் தான் ஒரு பொதுவுடைமைவாதியாக மாறியதாக அவரே கூறினார். தத்துவத்தில் உள்ள அனைத்து தலைப்புகளிலும் முக்கியமானது “மக்களுக்கு சேவை செய்வதாகும்” எனவும் மேலும் கூறினார்.<ref>{{Cite journal|last=Hesse|first=Patrick|date=July 25, 2015|title="To the Masses." Communism and Religion in North India, 1920–47|url=https://edoc.hu-berlin.de/bitstream/handle/18452/20068/dissertation_hesse_patrick.pdf|journal=Humboldt-Universitat zu Berlin|pages=83}}</ref>
1925 டிசம்பரில் சத்ய பக்தாவின் தலைமையில் [[கான்பூர்|கான்பூரில்]] நடைபெற்ற இந்தியப் பொதுவுடைமை அமைப்புகளின் முதல் மாநாட்டில், பல சிறிய இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு மூலம் "இந்தியப் பொதுவுடைமைக் கட்சி" என்ற பெயரில் அகில இந்திய அமைப்பை நிறுவ அனுமதித்தது.
| |||