சுபதினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>S. ArunachalamBot சி -------பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் using AWB |
imported>Sukanthi "{{unreferenced}} {{Infobox_Film | name = சுபதினம்| image = | image_size = px | | caption = | director = ஸ்ரீகாந்த் | producer = டி. எஸ். மகாதேவன்<br/>விநாயக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
11:28, 8 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சுபதினம் | |
|---|---|
| இயக்கம் | ஸ்ரீகாந்த் |
| தயாரிப்பு | டி. எஸ். மகாதேவன் விநாயகா பிலிம்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | முத்துராமன் புஷ்பலதா |
| வெளியீடு | சனவரி 14, 1969 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4508 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சுப தினம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.