சும்பாவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
No edit summary
 
வரிசை 24:
|ethnic groups =
}}
[[File:Rice fields, Sumbawa.jpg|thumb|சும்பவாவில் நெல் வயல்| 360px]]
'''சும்பாவா''' (''Sumbawa'') [[இந்தோனேசியா]]வின் [[சுந்தா சிறு தீவுகள்|சிறிய சுந்தா தீவுகளில்]] ஒன்றாகும். [[லொம்போக்]] தீவிற்கு கிழக்கில், [[புளோரெஸ்]] தீவிற்கு மேற்கில் அமைந்துள்ளது. இந்தோனேசியாவின் [[மேற்கு நுசா டெங்கரா]] மாகாணத்தில் உள்ளது. 15,448 சதுக்க கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 2010 கணக்கெடுப்பின் படி 13.3 லட்ச மக்கள் சும்பவா தீவில் வாழ்கின்றனர்.
 
"https://tamilar.wiki/w/சும்பாவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது