சூசி பேட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
| name = சூசி பேட்ஸ்
| female = true
| image = [[File:2016–17 WBBL ST v PS 17-01-21 Bates (01).jpg|400px]]
| caption = பேட்ஸ் பெர்த்தில் விளையாட்டின் போது 2016–17.
| country = New Zealand
வரிசை 38:
| year3 = 2017–தற்போது வரை
| columns = 2
| column1 = பெண்கள் சர்வதேச<br> ஒரு நாள் போட்டிகள்
| matches1 = 115
| runs1 = 4245
வரிசை 51:
| best bowling1 = 4/7
| catches/stumpings1 = 61/–
| column2 = பெண்கள் சர்வதேச<br> டி20 போட்டிகள்
| matches2 = 108
| runs2 = 3007
வரிசை 65:
| catches/stumpings2 = 49/–
| date = 22 February 2019
| source = [http://www.espncricinfo.com/newzealand/content/player/54565.html ESPNCricinfo]
}}
'''சுசானா வில்சன் பேட்ஸ்''' (Suzannah Wilson Bates) 1987 செப்டம்பர் 16 அன்று ([[துனெடின்]]) நகரில் பிறந்தார். இவர் [[நியூசிலாந்து]] தேசிய மகளிர் மட்டையாட்ட அணியின் முன்னாள் தலைவராக இருந்தார். ஒட்டாகா ஸ்பார்க்ஸ் அணிக்காக மாநில அளவிலான போட்டிகளிலும், சதர்ன் வைப்பர்ஸ் மகளிர் மட்டையாட்ட போட்டிகளிலும், மற்றும் தேசிய அணிக்காகவும் விளையாடினார். தற்போது நியூசிலாந்து மகளிர் மட்டையாட்ட அணிக்கு அதிகபட்ச ஓட்டங்கள் மற்றும் மிக உயர்ந்த மட்டையாட்ட சராசரியைக் கொண்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] மகளிர் சர்வதேச ஒருநாள் மட்டையாட்ட வீரர் விருதை வென்றார்.<ref>{{cite news|work=The Guardian|title=Ashes captains Clarke and Cook both hit a ton and pick up an annual award|url=https://www.theguardian.com/sport/2013/dec/13/ashes-captains-michael-clarke-alastair-cook|accessdate=13 December 2013|date=13 December 2013}}</ref> 2015இல் பேட்ஸ் மீண்டும் [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] மகளிர் ஒரு நாள் சர்வதேச போட்டி மற்றும் டி 20 போட்டிகளில் விருதினை வென்றார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/ci-icc/content/story/1072393.html|title=Bates named ICC ODI and T20I Player of the Year}}</ref><ref>{{cite web|url=http://www.icc-cricket.com/news/2016/media-releases/97145/suzie-bates-scoops-icc-womens-odi-and-t20i-player-of-the-year-awards|title=Suzie Bates scoops ICC Women's ODI and T20I Player of the Year awards|access-date=2019-02-22|archive-date=2016-12-21|archive-url=https://web.archive.org/web/20161221003441/http://www.icc-cricket.com/news/2016/media-releases/97145/suzie-bates-scoops-icc-womens-odi-and-t20i-player-of-the-year-awards|url-status=dead}}</ref>
| |||